தாம்பத்தியத்தில் பிரச்சினையா?(PROBLEMS IN SEX LIFE)? இல்லறத்தில் சலிப்பா?

இல்லற வாழ்க்கை இனித்திட, மனைவியின் ஆசைகளைப் பூர்த்தி செய்வது எப்படி? (HOW TO FULLFILL WIFE'S DESIRES கட்டுப்பாடற்ற உறவு... ஒருவர் மற்றவரை ஈர்த்தல் எப்படி? மனைவியின் ஆசைகளைப் பூர்த்தி செய்வது எப்படி? (HOW TO FULLFILL WIFE'S DESIRES)? குழந்தையின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும் எளிய நடையில் விளக்க முறை 


என்ன இது செக்ஸ் டாக்டர்கள் விளம்பரமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? பொறுமை. அல்தாபி முபாஹலா அழைப்பு உரையில் அவர் சொல்லாமல் சொல்லி உள்ள ஆதாரங்கள் தான் இது. 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/problems-in-sex-life.html

பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோவை குரல் டெஸ்ட்டு லேபுக்கு அனுப்பியது போலவும். லேபில் இருந்து ரிசல்ட் வந்த மாதிரியான பொய்யான சர்ட்பிகேட்டை உருவாக்கி ததஜ நிர்வாகிகளை ஏமாற்றி இருக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்?

குவைத் மண்டல TNTJ செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா என்னிடம் பேசியபொழுது பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோவை குரல் டெஸ்ட்டு லேபுக்கு அனுப்பிய மாதிரி பேசினார். அப்பொழுது உடன் இருந்தவர்கள் அதை சொல்ல வேண்டாம் என்றார்கள். ஜின்னாவும் சொல்லக் கூடாதோ என்று அந்த விஷயத்தை அப்படியே நிறுத்தி விட்டார்.

ஜின்னா குறிப்பிட்ட கப்பல்காரர் வண்டியில் மேலப்பாளையம் ராஜ்மஹாலுக்கு பி.ஜே மட்டுமே வந்தார்முபாஹலா செய்ய மனைவி மக்களோடு வந்ததாக பொய்யான செய்திகளை சி.டி.யாக தயாரித்து ஏமாற்றினார்

போலீஸில் முபாஹலா இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு இந்தப் பொய்க்கு துணை நின்றார்கள். பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்ற குர்ஆன் வசனப்படி ததஜவினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி விட்டது. உண்மைகளை ஒப்புக் கொள்ளும் வரை ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் தொடர்ந்து இறங்கட்டுமாக. 



அது மாதிரிதான் கோவை பாஸித் வெளியிட்ட 28 நிமிட செக்ஸ் ஆடியோவுக்கான லேப்- ஆய்வுக் கூட ரிசல்ட் என்று பேப்பர் தயாரித்து ததஜ நிர்வாகிகளை ஏமாற்றி இருப்பார். இப்பொழுது அல்தாபி பேச்சை பாருங்கள்.

லேபில் ஆய்வுக் கூடத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை. அவர்கள் அச்சுக் கூடத்தில் எடுக்கவும் முயற்சி செய்யலாம்

லேபில்  போய் டெஸ்ட் பண்ணி எடுக்க வேண்டிய அறிவியல் பூர்வமான முடிவுகளை வெறுமனே பேப்பரில் பிரிண்ட் அடித்து எடுப்பதற்கு அதாவது பொய்யான ரிசல்டை தாயரிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்யலாம்.

அப்படி அவர்கள் ஆராய்ச்சி முடிவுகள் என்ற பெயரில் பொய்யான ஆராய்ச்சி முடிவுகள் எதையேனும் உண்டாக்க முயற்சி செய்தால் இன்ஷாஅல்லாஹ் உரிய முறையில் அதை நான் எதிர் கொள்வேன்

அவர்கள் தந்திரங்கள் அனைத்தையும் நான் முறியடிப்பேன். அல்லாஹ்வின் பேருதவியோடு ஏனென்றால் அந்த மாதிரி வேலைகளையெல்லாம் அவர்கள் செய்வார்கள்.

இது மாதிரி பல வேலைகள் செய்து விட்டார்கள். அதைச் செய்தவர்கள் இதைச் செய்வது பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது. என்கிறார் அல்தாபி.

எத்தனை பெண்களுடன் விபச்சாரம்? அவர்களை எப்படி காம வலையில் வீழ்த்தினார் இதுதான் கேள்வி.  மேலே ஆரம்பமாக உள்ளவற்றைப் பாருங்கள். பதில் கிடைக்கும். அவை செக்ஸ் டாக்டர்களின் விளம்பரம் அல்ல. TNTJ மாநில தலைமையில் தவ்ஹீது பிரச்சாரம் என்ற பெயரால் பேசப்பட்ட தலைப்புகள். பேசியது யார்? பேசி ஈா்த்தது யார்?

அவர்களில் திருமணமானவர்கள் எத்தனை பேர்? திருமணம் ஆகாதவர்கள் எத்தனை பேர்? ஆபீஸில் உள்ளவர்களுக்கும் ஆட்டோகாரருக்கும் லீவு கொடுத்து வெளியே அனுப்பி விட்டு. ஆபீஸுக்கு வர வைத்தாரா

அல்லது உடன் வந்தவர்களை தீம் பார்க்குக்கு அனுப்பி விட்டு. குடும்பத்தார்களை வெளியே அனுப்பி விட்டு அந்த பெண்கள் வீட்டையே பயன்படுத்தினார?

ஒவ்வொரு ஊரிலும் ஒரு செட்டப். ஆங்காங்கே  தனியாக வீடு எடுத்து கொடுத்தது. பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளிலே கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு எத்தனை பேரை வசியம் செய்தார்? அவரது காமப் பசிக்கு எத்தனை பேரை அவர் இரையாக்கி இருக்கிறார்ஆகிய கேள்விகள்  மறைமுகமாக தொக்கி நிற்கின்றன. 

அல்தாபி VS ததஜ முபாஹலா நடக்குமோ நடக்காதோ. நாம் துஆச் செய்வோம் இந்த இரண்டு அணிகளில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. 

பொய்சத்தியம் செய்து பொய் சாட்சி  சொன்னவன்கள் மீதும் விபச்சாரகனை தலைவராக ஏற்றுக் கொண்ட அனைவர்கள் மீதும் விபச்சாரகன் மீதும். அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

இணைப்பில் உள்ள வீடியோ பி.ஜே. ஆற்காடு டீச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றுக்கு தீர்ப்பு - பத்வா  அளித்து ஆற்றிய எழுச்சிமிகு உரை

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு