Posts

Showing posts from February, 2007

வாரி வாரி வழங்கிடுவீர் வல்லான் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்

Image
1997 ஆம் ஆண்டு சந்தை ரோட்டில் கட்டப்பட்டது மஸ்ஜித் தவ்பா என்ற இறை இல்லம். ரோடு விரிவாக்கத் திட்டத்தினால் அந்த இடத்தை அரசு ஆக்கிரமிக்க உள்ளது. எனவே வேறு இடத்தில் பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அது பற்றிய விபரங்களை மஸ்ஜித் தவ்பா தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தருகிறார்கள். J.A.Q.H. மாநிலத் தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்களின் பரிந்துரைக் கடிதம். கட்டிடப் பணிக்கு தேவைப்படும் ரூபாய் 43 இலட்சம் பற்றி கட்டிடப் பொறியாளரின் எஸ்டிமேட். மஸ்ஜித் தவ்பா கட்டிடப் பணிக்கு வாரி வாரி வழங்கிடுவீர் வல்லான் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்
Image
மஸ்ஜிதுத் தவ்பா புதிய கட்டிடம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடத்தின் பத்திர காப்பிகள் மற்றும் புதிய கட்டிட வரை படம் புதிய கட்டிட வரை படம்
Image
பஞ்சாவின் பெயரால் நடைபெறும் பஞ்சமா பாதகச் செயல்கள். சாட்டை மற்றும் கூர்மையான ஆயுதங்களால் உடலில் அடித்துக் கொள்ளும் காட்சி http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17160 http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17159 http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17158 http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17191 http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17189 http://www.maalaimalar.com/asp/news/dis_news_gallerydet.asp?galdetid=17192 இந்தக் கண்றாவிக் காட்சிகளை பக்தியுடன் காணும் முஸ்லிம்? பெண்கள் முஸ்லிம்களின் அவமானச் சின்னமாக உள்ள இந்த பஞ்சாவை ஒழிக்க இன்றே சபதம் செய்வீர்