இன்ஷாஅல்லாஹ் முபாஹலா நடப்பது உறுதி.

நயவஞ்சகர்களின் சதித்திட்டம்களை முறியடித்து ,

சூழ்ச்சியாளர்களின் கற்பனை கோட்டையை தகர்த்து ,

இன்ஷாஅல்லாஹ் நாளை முபாஹலா நடப்பது காவல் துறையினர் முன் இறுதி செய்யப்பட்டது.

அடிமைகள் சிலர் காவல்துறையில் கலவரம் ஏற்பட்டும் என புகார் செய்து நிகழ்ச்சியை தடை செய்ய முயன்றனர்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_70.html

அமைதியான முறையில் நிகழ்ச்சியை நடத்துவதாக 
எழுத்துப்பூர்வமாக இருதரப்பினரும் காவல்துறையில்  எழுதிக்கொடுத்து நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது

அல்தாபி சம்பந்தமான முபாஹலா மட்டும் நடக்கும்

பி.ஜே.யின் 28 நிமிட செக்ஸ் ஆடியோ சம்பந்தமாகவும் பி.ஜே.யின் விபச்சாரம் சம்பந்தமாகவும் முபாஹலா செய்ய ததஜவினர் தயாராக இல்லை. 

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن