ததஜ நல்ல அமைப்பு என்று நற்சான்று அளித்த மிகப் பெரிய நல்லடியாள் யார் தெரியுமா?
பி.ஜே. வீட்டுக்குப் போன பாக்கர் என்னைப் பற்றி எவனும் பேசக் கூடாது. பைலாப்படி கொண்டு போய் விட வேண்டும். வேறு ஏதாவது வந்தால் நான் எல்லார் முகத்திரையையும் கிழிப்பேன். எல்லாரையும் பற்றியும் சொல்வேன் என்று பி.ஜே.யை பாக்கர் மிரட்டினாராம். இதற்கு என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை என்று அன்வர் பாஷா போன்றவர்களிடம் பி.ஜே சொன்னாராம். (ததஜ வீடியோ ஆதாரங்களைப் பாருங்கள்)
(பி.ஜே.யாகிய) நான் என்ன செய்கிறேன் என்றால் அவர்கள் எதுவும்
கிளப்பக் கூடாது பைலாவோட அடிச்சு முடிச்சு விட்டு விடுவோம் விஷயத்தை. மற்றது அது
இது என்று கிளப்பினால் நான் ஒவ்வொரு விஷயமாக கிளப்புவேன் என்றார் பாக்கர். இது
எங்கே போய் முடியுமோ (பி.ஜே.யாகிய) எனக்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் நான்
பைலா அடிப்படையிலேயே கொண்டு போய் யாரும் பேச விடாமல் நானே டீல் பண்ணலாம் என்று
இருக்கிறேன்.
பாக்கரிடமும் சொன்னாராம் பி.ஜெ. யாரையும்
பேச விட மாட்டேன் என்று. இதெல்லாம் ததஜ நன்மை கருதி செய்ததாக பி.ஜே. சொல்கிறார்.
அது பொய் பி.ஜே. பாக்கரை மனம் விட்டு பேசுவோம் என்று ஏமாற்றி அழைத்துப் பேசினார்கள்.
பிறகு பாக்கரிடம் நடந்த விசாரணை என்று வீடியோ வெளியிட்டார்கள். பாக்கரிடம் விசாரணை
என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி நடத்தி இருந்தால் பாக்கருடைய குற்றச்சாட்டுகள்
அனைத்தும் பி.ஜே. நோக்கியே இருந்திருக்கும். ஐஸ் கிரீம் பத்வா உட்பட அனைத்தும்
வெளி வந்திருக்கும்.
இப்பொழுது அல்தாபியிடம் வாப்பா மாதிரி
நடந்து கொண்டு அல்தாபியை ஆள் வைத்து குழிக்குள் இறக்கினாரோ அது போல அன்று பாக்கரை ஏமாற்றி
உள்ளார். யாரெல்லாம் பாக்கருக்கு எதிராக விவகாரத்தை கிளப்புவார்கள் என்று இருக்கிறார்களோ
அவர்களையெல்லாம் பி.ஜே. தொடர்பு கொள்கிறார்.
பொதுக்குழுவில் வாயை திறக்கக் கூடாது.
நீங்கள் ஏதாவது வாயை திறந்தால் உங்ளுக்கு எதிராக நான்தான் நிற்பேன் என்கிறார்.
கங்கணம் கட்டி வரும் மாவட்ட நிர்வாகிகளுக்ளெல்லாம் கடுமையாக எச்சரிக்கை
பண்ணி உள்ளார். லுஹாவிடமும் சொல்லி தடுப்பெல்லாம் போட்டுள்ளார். அந்த பொதுக்குழுவில்
எந்த பேச்சும் வராமல் மட மட என்று முடித்துள்ளார். பி.ஜே. இவது இயல்பு என்ன? அவரே சொல்லி உள்ள வீடியோ பாருங்கள் .
எதைச் சொல்லக் கூடாது என்று சொல்கிறார்களோ அதைச் சொல்வதையே கொள்கையாக வைத்துள்ளேன் என்று சொல்லும் பி.ஜே. பாக்கரின் மிரட்டலுக்குப் பயந்தது ஏன்? புரிகிறதா?
இப்பொழுதும் பாக்கரிடம் தான் நல்லவன் மாதிரிதான் ரகசிய நட்பை தொடர்கிறார் என்பதுதான் நமது நிலை. பாக்கரிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் இன்றும் வெளியிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். அந்த நிகழ்ச்சியில் பி.ஜே. என்ன
சொல்லிக் காட்டுகிறார்?
”நீங்கள் வந்து எனக்கு நியாயம் வழங்கா விட்டால்
நான் பொதுக்குழுவுக்கு வருவேன் என்று (2007 தேவடியாள்) லட்டர் எழுதினாள். (2007
என்பது ததஜ பெண் உறுப்பினர் நம்பர் அல்ல வருஷம்) பொதுக்குழுவுக்கு வந்து நேரடியாக
கிளப்புவேன் என்று (அந்த தேவடியாள்) கடிதம் கொடுத்தாள். அந்தக் கடிதத்தை
அவருக்கும் எடுத்து காட்டி இருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் என்று வையுங்களேன்”
என்கிறார் பி.ஜே.
இது சந்தர்ப்பம் அல்ல. பி.ஜே.க்கு
ஏற்பட்ட நிர்ப்பந்தம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
(பி.ஜே.யாகிய) நான் என்ன நினைக்கிறேன். பொதுக்குழுவில் வந்து
ஏதாவது அந்த பொம்ளை கிளப்பி ... இவர் (பாக்கர்) அவன் சரி இல்லை இவன் சரி இல்லை இவர்
(பாக்கர்) ஏதாவது சொல்லி. அவன் ஏதாவது சொல்லி இந்த மாதிரி வந்தால் என்ன ஆகும்?
இப்பதான் ஒரு லெவலுக்கு வந்து ஒரு முடிவு எடுத்து நிற்கிறோம். பைலாவை காரணம்
காட்டி யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் விடுவோம் என்று நினைக்கும்பொழுது அந்த
(தேவடியாள்) பொம்பளை வருவேன் என்று சொல்லி கடிதம் போடுகின்றதே என்று சொல்லி (பி.ஜே.யாகிய)
நான்... என்று பி.ஜே. சொல்லும் கதை போகிறது.
பாக்கர் மற்றவர்கள் மீது கூறி குற்றச்சாட்டுக்களை பொதுக்குழுவில்தானே கூறக் கூடாது என்றீர்கள். தாஇகள் குழுவில், நிர்வாகிகள் குழுவில், குறைந்த பட்சம் விசாரணை நாடத்திலாவது சொல்லுங்கள் என்று கூறி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை. அத்தனை பேருக்கும் தெரியும் அது ஜெரீனாக்காரன் பற்றியதுதான் என்று. விபச்சாரகன் அடையாளம் காட்டப் பட்டு விட்டால் தவ்ஹீது பெயரால் நடக்கும் வியாபாரம் அடிபட்டு விடும். வருமானம் போய் விடும். பாக்கர் மீதான குற்றச்சாட்டை வெளியிட்டாலம் பி.ஜே. மீதானதை வெளியிடக் கூடாது என்பதும் சூசகமாக பேசினார்கள்.
(தேவடியாள்) பொம்பளை சபைக்கு வருகிறேன் என்று சொல்கிறாள் என்ற
டயலாக் முதல் பல டயலாக்குகள், தேவடியாள்கள் போடும் நிபந்தனைகள் பாக்கர் துவங்கி
அல்தாபி வரை ஒன்று போல் இருக்கின்றன. இந்த ஒற்றுமைகளை நன்றாக கவனியுங்கள். அந்த
தேவடியாள்களை இயக்கியவன் யார்? இயக்கி வருபவன் யார்? அவளும் ஜெரீனாக்களில்
ஒருத்திதான் என்பதை புரிவீர்கள்.
பாக்கர் மீதான குற்றச்சாட்டு மட்டும்
என்றால் பைலாவை காரணம் காட்டி யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் விட வேண்டிய
அவசியம் என்ன? அவன் சரி இல்லை இவன் சரி
இல்லை என்று பாக்கர் ஏதாவது சொல்லி. அவன் ஏதாவது சொல்லி இந்த மாதிரி வந்தால் என்ன
ஆகும் என்று பி.ஜே. ஏன் பயப்பட வேண்டும்? எவன் எவனெல்லாம் சரி இல்லையோ அத்தனையும்
வெளி வரட்டும். சரி இல்லாத அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்றுதானே நல்லவனாக
உள்ளவன் முடிவு எடுப்பான்.
முதலில் வீடியோவை நேரில் பார்த்த
மாதிரி சொல்லி விட்டு நான் பார்க்கவில்லை அவர்கள் சொன்னதை சொல்கிறேன் என்கிறார். அதில்
அந்த தேவடியாள் சொன்னாளாம் இந்த மாதிரி நல்ல ஜமாஅத் கரப்ட் ஆகக் கூடாது என்றாளாம்.
எல்லா விபச்சாரிகளும் தலைவனோடு படுத்தவள்கள்தாம்.
எல்லா விபச்சாரிகளுக்கும் ஒரே வழி காட்டி
விபச்சாரகனான தலைவன்தான். இதற்கு ஆதாரம் ததஜ வெளியிட்டுள்ள வீடியோக்களும்
அறிக்கைகளும்தான் . பாக்கர் விஷயத்தில் அன்று தலைவராக இருந்த அல்தாபி பேசி வீடியோ
வந்தது. அல்தாபி விஷயத்தில் இப்பொழுது தலைவராக உள்ளவர் வழக்கம் போல் நல்ல பிள்ளை
வேஷம் போட்டுவிட்டு, ரசூலுல்லாஹ்வுக்கு உருவம் போட்டவனை ஏவி விட்டுள்ளார்.
Comments