Posts

Showing posts from 2000
Image
மாத சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்கு வந்தவர்கள்.
Image
தமிழக தவ்ஹீது எழுச்சி வரலாற்றில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு

Image
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1992இல் நடை பெற இருந்த இஸ்லாமிய மாநாடு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அதே அல்லாஹ் அருளால் இடத்தில் 2000இல் நடத்திக் காட்டினோம். 1992ஆம்  ஆண்டு  தமுக்கம் மைதானத்தில் JAQH சார்பில்  துவங்கிய தவ்ஹீது மாநாட்டை    போலீஸ்  சூப்ரடென்ட்  ( SP ) கலீமுல்லாகான்  தலைமையிலான போலீஸ் படை வந்து தடுத்து நிறுத்தியது.   அதை ஒரு மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தடை செய்யப்பட்ட அதே இடத்தில்  தவ்ஹீது  மாநாட்டை  யாரும்  நடத்தவில்லை.  தடை செய்யப்பட்ட அதே தமுக்கம் மைதானத்தில்  எதிர்ப்புகளை முறியடித்து  பீ.ஜே.யுடன் இணைந்து தவ்ஹீது மாநாட்டை  2000ல் வெற்றிகரமாக  நடத்தி முடித்தோம்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி.

Image
1,2. கஃபா மற்றும் மகாமு இப்றாஹீம். 3. கஃபாவை அளிக்க யானைப்படை வந்ததை விளக்கும் காட்சி. 4. பத்ரு உஹது போர் நடந்த இடங்களின் வரை படங்கள் 5. அன்றைய மக்கா மதீனா 6. இஸ்லாமிய நூல்களின் கண்காட்சி. 7. புகைப்பட காட்சிகளுடன் இஸ்லாமிய வரலாற்று விளக்கம்.8. இஸ்லாமிய கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் பச்சை விளக்கும் தவறான பதில் அளித்தால் சிகப்பு விளக்கும் எரியும் மின்சார போர்டு. 9. புத்தகம் மற்றும் தவறான தர்கா வழிபாடு பற்றிய விளக்கம் அளித்து தாயத்தை அறுத்து போடப்படுகின்றன. 10. புத்தக கண்காட்சி 11. கபுர் பாவா 12. கண்காட்சியை காண வெளியில் காத்து நிற்பவர்கள். 13,14,15, இஸ்லாமிய மாநாட்டுக்கு வந்தவர்களுக்கா மதுரை மீனாட்சி மிஷன் நடத்திய இலவச மருத்துவ முகாம். 16. கம்யூட்டர் மூலமான இஸ்லாமிய காம்சிகள். 17. கேள்வி பதில்களுக்கென தனி அரங்கம். 18. தொழுகை

வீரியமிக்க இந்த போராட்டத்தை உங்கள் ஊரிலும் அறிவிக்கலாமே.

Image

லுஹாவின் மோசடிகள் பற்றி காலித் ஸாஹிப், உஸ்மான்.

Image

அபூதாவூது பணத் திருடன்கள்.

Image
லுஹாவின் அபூதாவூது மொழி பெயர்ப்பு வெளியாகும் என்று நம்பி 2000ல் சேர் சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பி.ஜே.யின் இந்த கடிதங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ளட்டும். பி.ஜே.யின் ஆலோசனைப்படி அபூ-தாவூது வெளியிட சேர் - திட்டம் அறிவித்தார்கள். இது மாதிரி பல சேர்த் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயனற்றுப் போனது. பலர் ஏமாந்திருக்கிறார்கள். இருந்தாலும் தவ்ஹீது ஆலிம்கள் சொல்கிறார்கள் என்று நம்பி ஆர்வமுடன் பலர் சேர்த்திட்டத்தில் சேர்ந்தார்கள். அந்த சேர் - திட்டம் என்ன ஆயிற்று? என்ன ஆச்சு?
Image
ஒன்றுக்கு மேல் இரண்டு மூன்று நான்கு மனைவிகள் என யாருக்கு உள்ளனர்.

பயிற்சி முகாம் மாநாடு நடத்துவதாக வசூலித்து நடத்தாத தவ்ஹீது பிரச்சாரக்குழு.

Image
தவ்ஹீது மவுலவிகளின்   தவ்ஹீது  பிரச்சாரக்குழு  இதில்  ஆலீம்கள்  மட்டுமே  உறுப்பினர்கள்.  இப்படி பயிற்சி  முகாம் மாநாடு  நடத்துவதாக  வசூலித்தார்கள் . ஆனால் நடத்தவில்லை.