Posts

Showing posts from January, 1984

புகழப்பட்ட முஸ்லிம் லீக் கொடிக்கம்பம்.

Image
இந்தியாவிலேயே மிக உயராமான கொடிக்கம்பம் என்று சிராஜுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்களால் புகழப்பட்ட முஸ்லிம் லீக் கொடிக்கம்பம். கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி தலைமையில் நிறுவப்பட்ட கொடிக் கம்பம் என்பதால் சரியாக பராமரிக்காமல் விட்டனர் மேலப்பாளையம் முஸ்லிம் லீக்கினர். அப்படியும் ஆத்திரம் தீராமல் கொடிக்கம்பத்தின் உயரத்தை வெட்டினர். இறுதியில் அடிக்கல் உட்பட அடியோடு அகற்றி விட்டனர். இவர்கள்தான் முஸ்லிம் லீக்கர்கள் என சொல்லிக் கொண்டு அலைகின்றனர்.