TNTJ க்கு அல்தாபியின் முபாஹலா அழைப்பும் கல்யாணராமனின் அடையாளம் காட்டலும்

அல்தாபி குறித்த தகவல்களை (கல்யாணராமனாகிய) எனக்கு தந்தது யார்? ததஜ மைசூர் தர்பியாவில் பி.ஜே.  சொல்லிக் காட்டிய கல்யாண் ராமன் FBல் வந்தவை.
====================================================
அல்தாபி குறித்த தகவல்களை எனக்கு தந்தவன் பெயர் அபுதாஹீர். உங்களை பார்க்க வரவேண்டும் என அவன் கேட்க, தாராளமாக வரலாம் என எனது தம்பு செட்டி அலுவலக முகவரியை நான் சொல்ல, எனக்கு உங்க ஆபீஸ் எனக்குத் தெரியும்னு அவன் சொல்ல, சந்தோஷம் வா தம்பின்னு நான் சொல்ல, அடுத்து 2-3 நிமிடங்களில் அங்கு வந்தான். ஒரு ஆடியோ, வீடியோ என்னிடம் வழங்கபட்டது.

அவன் வந்த வேகம், தறுதலை ஜமாத் அலுவலகத்தில் இருந்து என்னுடைய அலுவலகத்திற்கு வரும் நேரம் மட்டுமே...

சுமார் 45 நிமிடங்கள் என்னிடம் பேசிவிட்டு சென்றான். பேசிய விஷயங்கள் தான் நான் அல்தாபி குறித்த பதிவாக எழுதி இருந்தேன். வந்தவனின் உண்மையான பெயர் என்ன என எனக்குத் தெரியாது, ஆனால் வந்தவனை எனது அலுவலக ரகசிய கேமராக்கள் படம்பிடித்துள்ளன.

பேசி முடிந்து செல்லும் முன்னர், யாருக்கோ போன் செய்து ”குடுத்தாச்சு, பேசியாச்சு” என தகவல் கொடுத்தான்.அவன் பேசிவிட்டு கீழே போனை வைக்கும்போது அந்த போனின் டிஸ்பிளேவில் MS Bhai என இருந்தது.

எல்லாம் அடிச்சுக்கறதை பார்த்த பிறகு இந்த தகவலை சொல்லனும்னு தோணுச்சு...

--------------------------------------------------------------------------------------------



அல்தாபி விசயத்தை முதன் முதலில் வெளியிட்ட பி.ஜே.பி யின் திரு கல்யாணராமன் தனக்கு இவ்விசயத்தை சொல்லி வெளியிட கோரியது ததஜ மாநில செயலாளர் செய்யது இபுறாஹிம்தான் அதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
***********************-*-******--





தம்பி அல்தாபி விஷயத்தில் அவனது வீடியோவை பார்த்தேன்… ரொம்பவே நொந்து போய் பேசி இருக்கான்…

தம்பி அல்தாபி விஷயத்தில் எனக்கு தகவல்களை ஷௌகத் என்பவன் மூலமாக கொடுத்து எழுத வைத்தவன் சையது இப்ராஹிம் என்பவன்… அல்தாபி விசாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்ற தகவலை எனக்குத் தந்தவனும் அவனே… இது அனைத்து குறித்தும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளன… தேவைப்பட்டால் அவை பகிறப்படும்… இதுல அப்பாவியான அல்தாபி பலிகடா ஆனான். என்னை பொறுத்தவரையில் ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலை…

சையது இப்ராஹீம் தனது செயலுக்காக தக்க சன்மானமாக அவன் எதிர்பார்த்த பதவியை பெற்றான். பன்றிவாயன் தலைவர் பதவியை கைப்பற்றினான்… பிறகு பன்றிவாயன் இது குறித்து என்னிடம் பேசினான்… நான் யார் மூலமாக இந்த தகவலை பெற்றேன் என்ற கேள்வியை அப்பாவி போல வைத்தான்… இது சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்… இது குறித்த ஆடியோவும் என்னிடம் உள்ளது..

தம்பி அல்தாபியின் ஓலம் கீழே இணைக்கப்பட்டுள்ளது…
https://www.youtube.com/watch?v=FhMynm-hJDE
--------------------------------------------------------------------------------------------------


Comments