தாய்லாந்து நாட்டு தப்லீக்கினர் தங்கி இருந்த பள்ளிவாசல்

நோயாளிகளுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம் (வீடியோ)


[23/03, 1:35 pm] +91 89735 13440: ஈரோடு: கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியால் ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் சென்று வந்த 9 வீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டன.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 இஸ்லாமியர்கள் ஈரோடு கொல்லம்பாளையம் சுல்தான் பேட்டை மசூதியில் தங்கி, மத வழிபாட்டில் ஈடுபட்டனர். இவர்கள் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்று வந்தனர். இதில், ஈரோட்டில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 2பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் அவர்கள் சென்று வந்த இடங்களிலும் கொரோனா பரவி இருக்கும் என கருதப்படுகிறது. 


இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டினர் வந்து சென்றதாக கூறப்பட்ட ஈரோடு புதுமஜித் வீதியில் உள்ள சின்ன பள்ளிவாசல்(மசூதி) பகுதியில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். 

மேலும், சின்ன பள்ளிவாசல் சுற்றுப்புற பகுதியான புது மஜித் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளிலும் போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த 9 வீதிகளிலும் செயல்பட்டு வந்த மொத்த மளிகை வியாபார கடைகள், காலணி, அரிசி கடைகள் உள்ளிட்டவகளை மூட மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உத்தரவிட்டார். 

மேலும், கடைகளை திறந்தால் சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதன்பேரில், கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளில் செயல்பட்ட அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டு காணப்பட்டன.

[23/03, 1:34 pm] +91 89735 13440: சென்னை
   கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஓட்டுவதற்கான ஸ்டிக்கர்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது

முந்தைய பதிவுகளைக் காண தலைப்புகள் மீது கிளிக் செய்யவும்

கொரோனாவின் காரணமாக பள்ளிவாசலை பூட்டுவது சரியா?

எதியோப்பியா வந்த கொரோனா நோயாளிகள் வீடியோ உண்மையா?








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு