2 லட்சம் கேட்டு முஸ்லிமை மிரட்டியதாக முஸ்லிம் புகார்.


புகார் கொடுத்த அப்துல்லாாஹ்  1997ல் த.மு.மு.க. தலைவராகவும் பிறகு JAQH தலைவராகவும்இருந்தவர். அவர் தான்  2 லட்சம் கேட்டு முள்ளன் செய்யது அலியால் மிரட்டப்பட்டது  உண்மை என்கிறார்.  

தடா றஹீம் தலைமையிலான  (INLP ) தேசிய லீக் கட்சி தென் மண்டல தலைவர் முள்ளன் செய்யது அலி பணம் கேட்டு  மிரட்டவில்லை. பள்ளிவாசலுக்கு சொந்தமான  இடத்தில் பில்டிங் கட்டுவதற்கு  முள்ளன் செய்யது அலி எதிர்ப்பு தெரிவித்தார். 

அதைத்தான் பள்ளிவாசலுக்கு சொந்தமான  இடத்தில் அப்துல்லாாஹ்  பில்டிங் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறுக்கிடாமல்  இருக்க  2 லட்சம் கேட்டு முள்ளன் செய்யது அலி  மிரட்டினார் என்கிறார் அப்துல்லாாஹ் .

ஆக இரண்டு தரப்பும் இரண்டு விதமாக கூறுகிறார்கள்.  யார் பக்கம் அநியாயமோ அந்த தரப்பின் மீது அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக.


யாரெல்லாம் சீட்டிங் பார்ட்டிகளோ, யாரெல்லாம் முஸ்லிம் அமைப்புகள்  என்ற பெயரால் உள்ள கட்சிகளில், ஜமாஅத்களில் இருந்து கொண்டு முஸ்லிம்களிடம் டிராவல்ஸ் பெயரால் சீட்டிங்  பண்ணி கோடிக் கணக்கில் கொள்ளை அடித்து ஏமாற்றினார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு