பார்ப்பண நீதிபதிகளின் தீர்ப்பும் முஸ்லிம் விரோத போக்கும்
வேலுார் இப்றாஹீம் உங்கள் நண்பர் தானே அவருக்கு நீங்கள் புத்தி சொல்ல மாட்டீர்களா? இந்த மாதிரி ஏராளமானவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். வேலுார் இப்றாஹீம் எல்லாரும் நினைப்பது போல் எனக்கு நெருங்கிய நண்பர் அல்ல. ஹஜ் உம்ரா சர்வீஸ் விஷயமாக எல்லா ஊரிலுமுள்ள டிராவல்ஸ்களுக்கு போவார். போகின்ற வழியில் ஆங்காங்கே உள்ள முன்னாள் TNTJயினரை சந்திப்பார். டிராவல்ஸ் தொழில் ரீதியான அந்தப் பயணத்தில் 2018ல் என்னை சந்திக்க வருவதாகக் கூறினார். சரி என்றோம். அவராகவே என் வீட்டில் நிகழ்ச்சி இருப்பதாக அறிவித்தார். லுஹாவை தாக்கி பேசியதால் TNTJயினர் அடித்ததாக 107ல் உள்ளது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_13.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_13.html
யாரைப் பார்க்கப் போனாலும் பொதுவாக நண்பரை என்று சொல்வது இயல்பான ஒன்றுதான். அந்த அடிப்படையில் சொன்னதுதான். அவருக்கு நீங்கள் புத்தி சொல்ல மாட்டீர்களா? என்பவர்களே அவர் தெரியாதவர் என்றால் அவருக்கு நாம் புத்தி சொல்லலாம். அவர் எவ்வளவு விபரமானவர் என்பதற்கு அவரது வீடியோக்களையே பதிலாகவும் அவருக்கு உபதேசமாகவும் இனி பதிவோம். பார்ப்பண நீதிபதிகளின் முஸ்லிம் விரோத போக்கு பற்றி அவர் பேசியது
Comments