எதியோப்பியா வந்த கொரோனா நோயாளிகள் வீடியோ உண்மையா?

உலகளாவிய கொரோனா நோய் பிரச்சனையை சில நாடுகளில் உள்ள அரசியல் வியாபாரிகள் இதையும் தங்கள் அரசியல் வியாபரத்துக்காக பல பொய்களை உண்டு பண்ணி  பரப்பி பலன் அடைய விரும்புகிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். அந்த வரிசையில் உள்ளதுதான் இத்தாலியில் இருந்து  எதியோப்பியா வந்த கொரோனா நோயாளிகள் வீடியோ காட்சியும்
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_23.html


சில ஆண்டுகளுக்கு முன் செனிகலில் உள்ள பிளேஸ் டயக்னே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை அது.  விமானத்ததை கடத்தல் காரர்கள் கடத்தி வந்தால் . அவர்களிடமுள்ள   பணயக் கைதிகளை மீட்பது எப்படி, என்ற  ஒத்திகை நடிப்பு நிகழ்ச்சிதான் அந்த வீடியோ. 

அதை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இத்தாலியில் இருந்து வந்ததாகவும். துடியாய் துடிப்பதாகவும். முற்றிய நோயாளிகளை சுட்டுக் கொள்வதாகவும்  பரப்பி வருகிறார்கள். அதை யாரும் நம்பாதீர்கள். இனி பரப்பாதீர்கள். அந்த காட்சிகளை கூர்ந்து பார்த்தாலே தெரியும் ஒத்திகைக்கான நடிப்பு என்று. 


Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن