எதுக்காண்டி போனோம் அதுக்காண்டிதான் போனோம்
[04/03, 2:20pm] :கந்து வட்டியும் கந்துாரி ரொட்டியும் தயாரிப்பு உப்புமா சபை
----------------------------------------------------------------
ஆலீம்களை குறைசொல்லும் எண்ணம் துளி கூட எனக்கில்லை
விரைவில் வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வித்தியாசமான நடிப்பில். கதை வசனம் டைரக்சன் ஆல் இன் ஆல் அழகு ராஜா. கந்துாரிக்கு
ரொட்டி நேர்ச்சையை சுடச்சுட வைப்பவர் பாட்சாபாய் வறுமையின் காரணத்தாலே கந்து வட்டிக்காரரிடம் ரொட்டிச் ஜட்டியை அடமானம் வைத்து விடுவார். கந்துாரி நெருங்கியும் பணமில்லாததால் கந்துாரிக்கு
நேர்ச்சை ரொட்டி சுட ஜட்டியை மீட்கமுடியாமல் அழுதபடியே கந்துாரி நாளை அடைவார். உலமாசபையினர் அழைப்பில்லாமலேயே வந்து பாத்தியா ஓதிக் கொண்டிருப்பார்கள். பாட்சாபாய் கோபத்தில் தன் மனைவியிடம் இந்த அநியாயத்தை பாத்தியா நம்மல்கி நேர்ச்சை வைக்க முடியாமல் இருக்கிறான். இந்த உப்புமா சபை வந்து பாத்தியா பண்றான் என்று நொந்து போய் சொல்வார். என்ன ஆச்சரியம் கர்ணகொடூர கந்து வட்டிக்காரரான சூப்பர் ஸ்டார் ரஜினி அடுக்கடுக்கான நேர்ச்சை ரொட்டிகளை சுடச்சுட கொண்டு வந்து பாத்தியா பண்ணிய உலமாக்களுக்கு அவரது ஸ்டைலில் ரொட்டியை துாக்கி
வீச உலமாக்கள் இருந்த இடத்திலேயே இருந்தபடி ரொட்யை கேட்ச் பண்ணுவார்கள். இதுதான் மூலக் கதை. இந்த படத்திற்கு பூஜை போடக் கூடாது. பூரியான் பாத்தியாதான் ஓதணும் என்று ஒப்பந்தம் ஆகி உள்ளதாம். பூஜைக்கு பதிலான. பூரியான் பாத்தியா உப்புமா சபை தலையகத்தில் வைத்து போடப்படும். பூஜை செய்யாவிட்டாலும் பூரியான் பாத்தியாவுக்கு பூசாாரிகள் வரலாம் கூட்டமைப்புகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றார். எதுக்காண்டி? என்று கேட்டதற்கு அதுக்காண்டி என்றார் தயாரிப்பு நிறுவனமான உப்புமா சபை தலைவர்
----------------------------------------------------------------
ஆலீம்களை குறைசொல்லும் எண்ணம் துளி கூட எனக்கில்லை
[01/03, 12:12 pm] +91 94435 81551: எச்ச ராஜாவையும் போய் பார்க்கலாம் இல்ல. ஒரு அரசியல்வாதியை பாருங்க இல்லை அரசு பொறுப்பில் இருக்கின்றவர்களை போய் பாருங்கள். இவர்கள் நாளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் வோட்டு கூட அவனுக்கு போட சொல்ல வாய்ப்பு உள்ளது.
[01/03, 12:14 pm] +91 86104 48471: Correct ....eps ah poi paathurkalam
[01/03, 12:18 pm] +91 94435 81551: தொடர் ஆர்ப்பாட்டம் என்று துட்டுக்கு பேசுறவங்களை கூப்பிட்டு பேசாம , உக்கார்ந்து குர்ஆன் ஒதுங்க இல்லை துவா செய்யுங்க.
[01/03, 12:20 pm] +91 78718 02347: அவன் ஆதரவை எதிர்பார்ப்பது மிகவும் தவறு அல்லாஹ்வின் ஆதரவை எதிர் பாருங்கள் அவனே ஒரு மனிதன் அவனால் எந்த நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டது ஏன் இந்த சுன்னத் ஜமாத் தலைவர்கள் அவனைப் போய் சந்திக்க வேண்டியிருக்கிறது புரியவில்லை எப்போதுதான் திருந்துவார்களா இந்த தலைவர்கள்
[01/03, 12:28 pm] +91 97902 14373: எங்களே அவன் பின்னாடி போகாதேன்னு சொல்லிட்டு நீங்க ஏன் பாய் போரீங்க
[01/03, 12:30 pm] +91 78718 02347: அனைத்து கருத்துக்களையும் கேட்டு தெரிந்து என்ன புரோஜனம் அவனின் மேல் இருக்கும் வழக்கையே அவனால் சமாளிக்க முடியாமல் பயந்து ஓடி அவன் இவன் என்ன பண்ணி விடுவான் நம் முஸ்லீம் மக்களுக்கு இதை கூடிய சிந்திக்க வேண்டாமா நீங்கள்
[01/03, 12:32 pm] +91 97893 93096: 

[01/03, 12:33 pm] +91 78718 02347: அவன் ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி நீங்கள் விளக்கம் தருவதாக என்று சொல்லி அவனை விளம்பரப்படுத்தி பெரிய ஆளாகி விட்டு விட்டீர்கள் அதுதான் இப்பொழுது நடந்து இருக்கு
[01/03, 12:45 pm] +91 97893 93096: இவர்கள் ஏன் அவனை பார்க்க போணார்கள்
அவனால் எதுவும் முடியாது
ஒரு கூத்தாடி நம்பி ஏன் இவர்கள் போகிறார்கள்
அவன் தான் நம்மை தேடி வரனும் அவன் என்ன. MLA வ. MP. ய.
கவர்னர் ரா மந்திரிய.
ஒன்னுமே இல்லாத. மென்ட்டலை போய் பார்த்து அவனை பெரிய மனுஷன் ஆக்கிவிட்டார்கள் ??????
[01/03, 12:46 pm] +91 94435 81551:
🏿
[01/03, 12:47 pm] +91 94435 81551: அவனை வந்து பார்க்க சொல்லுங்க.
[01/03, 3:13 pm] : RSS திட்டத்திற்கு பலியான Tamil Nadu jamathul ulama சபைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்:-- ரஜினிகாந்திடம் CAA NRC ...பற்றி காஜா முகைதீன் பாகவி விளக்கம் அளித்ததற்கு ரஜினிகாந்த் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை போக்க முயற்சி மேற்கொள்வேன் என்று சொன்னதாக hazarath கூறுகிறார். ரஜினி என்ன EPS ஆ OPS ஆ stalin-aa நல்லகண்ணுவா KS.அழகிரியா . பழியாகி விட்டதே.
[01/03, 3:13 pm] : நம் சமுதாயத்தின் மிக கண்ணியம் மிகுந்த உலமாகள் இப்படி ஒரு கூத்தாடியிடம் நேரம் வாங்கி அழைக்கப்பட்ட பின்னர் சந்திக்க செல்வது மிகவும் வேதனையானது ,
நம் சமூகத்தின் கண்ணியம் சீரழிவது வேதனையானது ,
நம்மிடம் சமாதானம் பேச வேண்டும் என்றால் அவர்கள் நம் போராட்ட கலத்துக்கு வந்து சமாதானம் பேச வேண்டும்,
நாம் சென்று அவர்களை சந்தித்து சமாதானம் பேசுவது என்பது சமாதானம் அல்ல அது சரணடைதல்,
ஆட்சியாளரோ, அரசியல்வாதியோ, கூத்தாடியோ எவராக இருந்தாலும் நம்மை வந்து சந்தித்தால் சமாதானம் , நாம் சென்று சந்தித்தால் சரணடைதல்.
உலமா சபை சரணடைதல் வேதனை.
[01/03, 3:13 pm] : அஸ்லாமுஅலைக்கும்! ரஜினி என்ன அங்கீகரிக்கப்பட அரசு பிரதிநிதியா இல்லை மேலும் அவர் அழைத்தார் என்று கண்ணியமிக்க உலமா பெருமக்கள் அவர்வீட்டில் சந்தித்தது ஏன் தமிழகத்தில் சிதரிகிடந்த இயக்கங்கள் எல்லாம் மாநிலஜமாத்துல் உலமாசபையின் கீழ் ஒன்றுயிணைந்ததே இப்போது ரஜினி யை சந்தித்தால் நன்மையா கண்ணியமிக்க உலமாபெருமக்கள் அவர் வீட்டில் உங்களுக்கு அருந்துவதற்கு தண்ணீர் தந்து இருப்பார்களே அது ஹலாலா ஹரமா அவர் வருமானவரித்துறையில் கொடுத்த வாக்குமூலம் தான் வட்டிக்கு கொடுத்து லாபம் சம்பாதித்து என்று கூறுகிறார் சட்டம் ஆலிம்களுக்கு ஒன்றா அஃவ்வாம்களுக்கு ஒன்றா இந்த சமுதாயமே உங்களின் உத்தரவுக்கு காத்திருக்கும் போது இப்படி செய்து விட்டிர்களே சந்தித்ததில் தவறுயில்லை பொது இடத்தில் சந்தித்தித்து இருக்கலாம் சர்ச்சை வந்து இருக்காது உண்மையை அல்லாஹ்வே அறிவான் அல்ஹம்துலில்லா
[01/03, 5:33 pm] +91 80158 00405: ஒரு தரங்கெட்ட கூத்தாடி ரஜினியை போய் உலமாக்கள் சந்திக்க அவன் என்ன இந்த மாநிலத்தின் முதல்வரா? அல்லது ஒரு சமூகத்தின் தலைவரா? மீன்டும் இவர்கள் நிருபித்துவிட்டார்கள் மூலை இல்லாதவர்கள் என்று
[03/03, 12:21 pm] +91 97907 51560: ஆலீம்களை குறைசொல்லும் எண்ணம் துளி கூட எனக்கில்லை
உலமாக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு
எதிராக மக்களை போராட அழைத்தார்கள்
இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டுமானால்
இந்த போராட்டம் இரண்டாம் சுதந்திர போர் என்றே பெயரிட்டார்கள் அல்லது
அங்கீகாரம் தந்தார்கள்
அல்லது ஏற்றுக்கொண்டார்கள்்
அனைத்து மக்களின் போராட்டம் ஒரு சில கட்டங்களை தாண்டி அடுத்த கட்டத்தை நெருங்குகிறது ்
அதிமுக,தமாகா,பமக,
ஆகிய கட்சிகள் தவிர
தமிழகத்தில் அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் கூடி பொது கூட்டங்கள் ,
அர்பாட்டங்கள், மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம் அடுத்து ஒத்துழையாமை
இயக்கம் கட்டமைத்திற்கும் இச்சமயத்தில் தான் ரஜினியின் சந்திப்பு. தவறில்லை.
சந்திப்புக்கு பின் மீடியாவில் முஸ்லீம்கள் அச்சப் பட்டு இருக்கிறார்கள் அமைதி
திரும்ப என்னாலான முயற்சி செய்கிறேன் என்று ரஜினி தந்த பதிலை சொன்னார்கள்.
முஸ்லிம்கள் தங்களின்
உடல்,பொருள் , ஆவி அனைத்தையும் அற்பனித்து வீரத்தோடு போராடி தியாகம் செய்து வருகிறார்கள் . முஸ்லிம்கள் அச்சப்பட்டு வீட்டில் முடங்கி விடவில்லை , முஸ்லிம்களுக்கு அச்சமோ, பயமோ இல்லை என்று உலமாக்கள் ரஜினியிடமோ அல்லது மீடியாவிலோ ஏன் கூறவில்லை?
அமைதி திரும்ப என்றால் சட்டத்தை திரும்ப பெற்றால் தான் இந்தியாவிற்குஅமைதி என்று ஏன் கூறவில்லை.
இது தான் ஹிக்மா வா?
இந்த ஹிக்மா எதற்கு வழி வகுக்கும் என்பது முஸ்லிம்கள் அறிவார்கள்.
----------------------------------------
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
----------------------------------------
#இஸ்லாமிய சமூகத்தோடு தோளோடு தோளாக தோள் கொடுத்து போராடும் தொப்புள்கொடி உறவுகளான,
திரு.திருமாவளவன்
திரு.வேல்முருகன்
திரு.மதிமாறன்
திரு.திருமுருகன் காந்தி
திரு.தமிழன் பிரசன்னா இன்னும் பல உறவுகளை புறக்கணித்து
கொச்சைபடுத்தும் விதமாக
கந்துவட்டிக்கு விட்டு பணம் சம்பாரிக்கும்
கூத்தாடி ரசுன்னியை போய் சந்திக்கிற
உலமா சபையை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாய்க்கு எலும்பு துண்டை விசியவுடன்
ஓடி வருது போல , ரசுன்னி கூப்பிட்டவுடன்
ஓடி போய் நிற்க்கும் உங்களை எதனோடு
யார்ய்யா? அந்த ரசுன்னி?
தமிழக முதல்வரா?
அரசியல் கட்சி தலைவனா? எவன்ய்யா?
ரசுன்னிய கொண்டு இந்த சமுதாயம் அடைந்த பயனை பட்டியலிடுங்க பாப்போம்
ஒரு ஆணியும் கிடையாது.
நீங்க களத்தில் இறங்கி போராடவில்லையென்றாலும் பரவாயில்லை, இது மாதிரி கேவலமான செயலை செய்யாமல் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நின்றாலே போதும்.
நன்றி...நாகை.மன்சூர்..
[01/03, 5:57 pm] +91 83441 95312: ரஜினியை சந்திப்பதாக எடுத்த முடிவை விமர்சனம் செய்வதை காண முடிகிறது. ரஜினியை இதுவரை Rss சார்பானவர்கள் மட்டுமே சந்தித்து விசக் கருத்துகளை அவரிடம் திணித்துள்ளனர். அதை நிர்மூலம் ஆக்க உண்மையை அவரிடம் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிரிகளை பலவீனப்படுத்த அவர்களுக்கு ஆதரவானவர்களை அவர்களிடம் இருந்து பிரிப்பது முக்கிய யுக்தியாகும்.
பல்வேறு போர்களில் நபியவர்களின் யுத்த தந்திரத்தின் மூலம் அறியலாம். இஸ்லாத்தின் இஸ்லாமியர்களின் கொடூர எதிரியாக இருந்த அபூஜஹ்லின் வீட்டு கதவை கூட நபியவர்கள் 70க்கும் மேற்பட்ட முறை தட்டியுள்ளார்கள். வழிமுறைகளை முழுமையாக அறியாமல் விமர்சிப்பது எதிர்வினையாற்றிவிடும். சொல்ல வேண்டிய கடமையை செய்து விடுவோம். முடிவு எடுக்க வேண்டியது ரஜினி.
#Ansarali
Comments