கூட்டமைப்பு கயவர்கள் ஏதோ ஒரு விலைக்கு போய் விட்டார்கள்

தலைப்பில் உள்ளது நாம் சொன்னது அல்ல.  லட்சக்கணக்கானவர்கள் சாட்சியாக  ததஜ உஸ்மானி  பேசினார். இப்படி   கேள்விப்பட்டதையெல்லாம் பரப்பவில்லை. வந்ததையெல்லாம் பார்வேடு செய்யவில்லை. பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களை தலைவராகவும் மேலான்மைக்குழு  தலைவராகவும் கொண்டுள்ளவர்களின் இயக்கத்தவர்கள் தலைவர்கள் வழியில்தான் இருப்பார்கள் என்பதில் நமக்கு உறுதிப்பாடு உண்டு என்றாலும் விசாரித்தோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_20.html

ஆதார வீடியோவுடன் வெளியிடுகிறோம். பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களை தலைவராகவும் மேலான்மைக்குழு  தலைவராகவும் கொண்டுள்ளவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.











இனி காண உள்ளது நேற்றும் வாட்ஸப்களில் வந்தது. இன்றும் வந்தது   ததஜ உஸ்மானி   ஆடியோவில் செய்த சத்தியம் பொய் சத்தியம் என்று உறுதி செய்த பிறகே வெளியிடுகிறோம்

[19/03, 12:20 pm] : #முஸ்லீம்கள்_ததஜ_வை_புறக்கணிக்க__வேண்டும்  

இந்துக்களில் என்று  சொல்லி  இந்துத்துவா  எப்படி வெளிப்படுகிறதோ

அதே போல  முஸ்லீம்கள் என்று சொல்லி  TNTJ  வினர்  இந்துதுவா போல் சொந்த மக்கள் மீது  தாக்குல் நடத்துகின்றனர் .

நேற்றைய ததஜ கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜமால் உஸ்மானி, 23 அமைப்பினர் கொரோனாவுக்கு பயந்து போராட்டத்தை வாபஸ் வாங்கினார்களா இல்லை ஷாஹின் பாஃக் போராட்டக்காரர்களுக்கு பணம் கொடுத்த வாபஸ் பெறவைத்தார்களா என வாய்க்கொழுப்பெடுத்து ஷாஹின் பாக் நடத்தும் போரட்டங்களை  கொச்சைப்படுத்தி  பேசியுள்ளான்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இதனை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது ததஜவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

#பச்சை_வெள்ளை_கருப்பு
#பச்சை_பொய்யை_பரப்பு

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن