மறு அறிவிப்பு வரும் வரை தொழுகை நடை பெறாது கோவை பள்ளி அறிவிப்பும்


ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு, ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜமாஅத்களின்   அறிக்கைகளும் தொகுப்பு

https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_25.html

[22/03, 8:21 pm]  : சங்கைக்குரிய இமாம் அவர்களின் சமூகத்திற்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முக்கிய அறிவிப்பு; 




 கோவை போத்தனூர் ரோடு பகுதியில்  கேரளா முஜாஹிதீன் நிர்வாகத்தின் கீழ் உள்ள  ஸலபி பள்ளிவாசல் மூடப்பட்டது சரியா?




1 , வழக்கம்போல ஜமாஅத் தொழுகை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் நடைபெறும் 

2 , சுருக்கமாக தொழவைத்து மக்கள் விரைந்து கலைந்து செல்ல வேண்டும் 

3 , மக்கள் மிகவும் அவசியமான காரியங்களுக்கு மட்டும் வெளியே வரவேண்டும் 

4 , தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து கொள்ளவும் 

5 , ஜும்ஆ தொழுகையில் பயானை சுருக்கமாகச் செய்யவும்
6 , பிள்ளைகளை வெளியில் சுற்ற விடாமல் வீட்டில் இருக்க அறிவுறுத்தவும் 

7 , காய்ச்சல், இருமல் உள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள், இயலாதவர்கள், சிறு குழந்தைகள் ஆகியோரை வீட்டில் தொழுது கொள்ளச் சொல்லவும் 

8 , கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தவும் 

9 , உலகம் முழுவதும் வேகமாகப் பரவும் இந்த நோய் முற்றிலும் அகற்றப்படவும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் துஆ செய்யுங்கள் 

10 , மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்துப்பு தரும் வகையில் செயல் படுவோம்.

இந்த விஷயங்களை மக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு;
செய்யது இப்ராஹிம் அன்வாரி 
செயலாளர், ஜமாஅத்துல் உலமா சபை 
கடையநல்லூர்.

முந்தைய வெளியீடைக் காண கிளிக் செய்யவும்

2:32 பேரறிவாளன், நுண்ணறிவுடையோன்,தூயவன் (யார்?)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு