லவ் ஜிகாத் போன்று கொரானா ஜிகாத் -தினமலர்
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_28.html
[27/03, 11:50 pm] திருச்சிஷபிதாவூதி01: திருச்சி தினமலர் 26.3.2020 நாளிட்ட செய்தித்தாளில் டீக்கடை பெஞ்சு என்ற பகுதியில் கொரானா மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து லவ் ஜிகாத் போன்று கொரானா ஜிகாத் நடத்துவதாகவும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பதினெட்டாயிரத்து ஐநூறு பாய்கள் வந்திருப்பதாகவும், அவர்களுக்கு அல்கொய்தா நிதியுதவி செய்வதாகவும், அவர்களாலேயே கொரானா தொற்று பரவியதாகவும், மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டதாகவும், போராட்டத்தை தூண்டிவிட்டதில் சூரிய தலைவருக்கு தொடர்பு இருப்பதாகவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான அவதூறான தகவலை மத துவேஷத்தோடு மத மோதலை உருவாக்கும் கெட்ட உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்டுள்ளார்கள். இத்தகவலை உளவுத்துறை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தியை இணைத்துள்ளேன். இச்செய்தியை வெளியிட்டு சமூகத்தில் பதற்றம், மத துவேசத்தை பரப்ப முயற்சித்த தினமலர் நாளிதழ் ஆசிரியர், அச்செய்தியின் செய்தியாளர், அதில் குறிப்பிட்ட அக்பர் பாய், தினமலர் உரிமையாளர்கள் அவர்களுக்கு தகவல் கொடுத்த உளவுத்துறை சேர்ந்த நபர்(உண்மையாக இருப்பின்) ஆகியோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தும், தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகளை பரப்பிவரும் பத்திரிக்கையை தடை செய்ய தக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த பொய் செய்தியின் பின்னணியில் செய்தித்தாள் உரிமையாளர் சார்ந்த அமைப்பின் சதித் திட்டம் எதுமிருக்கிறதா விசாரிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

[27/03, 11:50 pm] திருச்சிஷபிதாவூதி01: Thirunelveli dinamalar 27.03.20
[28/03, 7:56 am] Fazlulilahi: உரியவர்களின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம் அவர்கள் taking legal action - உரிய சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் இன்ஷாஅல்லாஹ்
Comments