காந்தபுரம் அபுபக்கர் முசுலியார் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்தார்
CAA இந்த சட்டத்தில் மதப் பெயர்களை சொல்லி இருக்கிறீர்கள். அந்த மதப் பெயர்களை எடுத்து விடுங்கள். (இந்து, பாரசீகர்கள், சீக்கியர்கள் என்று சொல்லும்பொழுது அதில் முஸ்லிம் பெயர் விடுபடுகிறது. ஆகவே மதப் பெயர்களை எடுத்து விடுங்கள்)
NRCயையும் NPR ஐயும் அமுல்படுத்த வேண்டாம். நார்மல் சென்சஸ் கணக்கெடுப்பே போதுமானது. NRCம் NPR ம் வேண்டாம்.
ஓட்டர் ஐ.டி. பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஸ்கூல் சர்ட்பிகேட். டிரைவிங் ஸ்கூல் சர்ட்பிகேட். இவற்றை சிட்டிசன்ஷிப்பை புரூப் பண்ணுகிற ஆதாரங்களாக அங்கீகரியுங்கள். ஆகிய ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை காந்தபுரம் A.P.அபூபக்கர் முஸ்லியார் அவர்கள் வைத்துள்ளார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_22.html
NRCயையும் NPR ஐயும் அமுல்படுத்த வேண்டாம். நார்மல் சென்சஸ் கணக்கெடுப்பே போதுமானது. NRCம் NPR ம் வேண்டாம்.
ஓட்டர் ஐ.டி. பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஸ்கூல் சர்ட்பிகேட். டிரைவிங் ஸ்கூல் சர்ட்பிகேட். இவற்றை சிட்டிசன்ஷிப்பை புரூப் பண்ணுகிற ஆதாரங்களாக அங்கீகரியுங்கள். ஆகிய ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை காந்தபுரம் A.P.அபூபக்கர் முஸ்லியார் அவர்கள் வைத்துள்ளார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_22.html
இனி *SYF,MEDIA* *கோவை* *தகவல்*
[22/03, 7:07 pm] +91 80981 94612: *அஸ்ஸலாமு அலைக்கும்.....*
*எங்களது ஆன்மிக குருநாதரும் அகில இந்தியா சுன்னத் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபையின் பொது செயலாளரும், இந்தியாவின் தலைமை முஃப்தியும், எங்களது SYF அமைப்பின் கெளரவ தலைவருமான ஷைகுணா கமருல் உலமா காந்தபுரம் A.P.அபூபக்கர் முஸ்லியார் ஹலரத் அவர்கள் CAA,NRC,NPR, விஷயங்களில் இந்திய முஸ்லீம்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நேற்று புதுடெல்லி சென்று இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் சந்தித்து பேசினார் அப்போது தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் NRC,NPR, நடைமுறை படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் பிரச்சினை உள்ள கேள்விகளை உடனடியாக நிக்கப்படும் எனவும் உறுதியளித்தாக உஸ்தாத் அவர்கள் தெரிவித்தார்கள்* .
*தகவல்*
*SYF,MEDIA*
*கோவை*
இது அவர்கள் சார்பில் வெளியான செய்தி.
குடியுரிமை வழங்குவதில் மத பாகுபாடு கூடாது என்று காந்தபுரம் வலியுறுத்தியதாகவும் அதற்கு மவுனமே பதிலாக இருந்தது என்பது நமக்கு நேற்று கிடைத்த தகவல்
இனி மு.லீக் சார்பில் வந்த பழைய செய்தி
குடியுரிமை சட்டத்தை திருத்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பை ஏற்று காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே. குஞ்சாலிகுட்டி மற்றும் இ.டி. பஷீர், கே. நவாஸ்கனி ஆகியோர் நாளை மாலை சந்தித்து பேசுகிறார்கள் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தகவல்
மேலே உள்ள செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் வெளியிட்டோம். அதை ஒட்டி பல விமர்சனங்கள் வந்தன. அமீர்தீன் காதர் மைதீன் என்ற மு.லீக்காரர் பேஸ்புக்கில் இருந்துான் அதை வெளியிட்டோம். பிறகு அதை நாம் பார்க்க முடிந்ததில்லை. அந்த சந்திப்பு நடந்ததா? என்ற கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன.
காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் அழைக்கப்படவில்லை. அவர் முஸ்லிம் பிரதிநிதியாகத்தான் அழைக்கப்பட்டார். அவரை முஸ்லிம் பிரதிநிதியாக போகக் கூடாது. காங்கிரஸ் பிரதிநிதியாகத்தான் போகணும் என்று சொன்னதால் அவர் போகவில்லை என்ற தகவல் கிடைத்தது. குலாம் நபி ஆசாத் போகாததால் மு.லீக் போகவில்லை என்றும் தகவல் கிடைத்தது.
இது நாமாக விசாரிக்கவில்லை பலர் ஆர்வத்துடன் திரும்பத் திரும்பக் கேட்டதால் விசாரித்து பதில் சொன்னோம்.
அமீர்தீன் காதர் மைதீன் என்ற மு.லீக்காரர் பேஸ்புக்கில் வந்ததை பார்த்தவர்கள் அனுப்பிய பதில், விமர்சனங்கள்.
[18/03, 11:50 am] மகிழ்ச்சி....
ஏன் அசாருத்தீன் உவைசியே அழைக்க வில்லை அவரை அழைத்தால் தான் உண்மை வெளியே வரும் ஏன் அழைத்தார்கள் என்று?????
அதெல்லாம் அமீத்ஷா வை சந்திக்கக்கூடாது என்று நம்மால்கள் கம்பு சுத்தாமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
[18/03, 2:44 pm] : முஸ்லிம் லீக்கை மட்டும் அழைப்பது சரி இல்லை மாறாக தேசிய அளவில் களமாடிக் கொண்டிருக்கிற அமைப்புகளின் தலைவர்களையும் சேர்த்து அழைத்தாள் பல கருத்துக்கள் அங்கே பதிவு செய்யப்படும் இல்லையென்றால் மிரட்டும் தொனியில் அமித்ஷாவின் நடவடிக்கை உருவாக வாய்ப்புள்ளது
இதற்கிடையில் நேற்று கேரள TV மற்றும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்
[22/03, 7:02 pm] +974 3082 8093: தமிழ்?
[22/03, 7:04 pm] +91 99940 27659: காந்தாபுரம் பிரதமரை சந்தித்தார், CAAL TOIL இல் காந்தபுரம் AP அபூபாக்கர் முஸ்லியார் மற்றும் அமித் ஷாவுடன் மற்ற தலைவர்களுடன் டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் கோழிக்கோடு: சுமி தலைவர் காந்தபுரம் APAbooback - எர் முஸ்லியார் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். சிட்டி - ஜென்ஷிப் சிக்கல்களைத் தீர்மானித்தல். காந்தபுரம் சனிக்கிழமையன்று டெல்ஹியனில் தனது டி மேண்டுகளை பட்டியலிடும் கடிதத்தை பிரதம மந்திரி மற்றும் ஹோமெமினிஸ்டெராதைரோஃப் - ஃபைஸிடம் ஒப்படைத்தார். 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (சிஏஏ) பொருத்தமான பெயரைக் கொண்டுவர வேண்டும் என்று காந்தபுரம் கூறினார். "குடிமக்களின் இடுப்புக்கான எலி ஜிபிலிட்டி அளவுகோல்களின் பட்டியலில் உள்ள மதங்களின் பெயர்களை சட்டத்திலிருந்து நீக்குவதன் மூலம் இந்த திருத்தத்தை கொண்டு வர முடியும்," என்று அவர் கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு போதுமானதாக இருப்பதால் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி தரவு சேகரிப்புடன் தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவை பாதுகாப்பின்மைக்கான கட்டணத்தை உருவாக்கும், மேலும் இது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சேதப்படுத்தும்" என்று காந்தபுரம் கூறினார். பள்ளி சான்றிதழ்கள், பாஸ்போர்ட்டுகள், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டைகள் ஷூடால்சோ சான்றுகள் டாப்ரோவெசிட்டிசென்ஷிப்பின் தேவையான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றார்.
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
-----
Comments