SDPI செய்யது அஹ்மது ஸலபியும் TNTJ ஷம்சுல்லுஹாவும்


மு..செ. (M.A.S) செய்யது அஹ்மது ஸலபி  SDPI  கட்சி மாநிலப் பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்று சிலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் ஸலபி  SDPI  கட்சி மாநிலப் பேச்சாளராக ஆகி உள்ளதை அறிந்தோம்.  

குறிப்புகளின்றி கொடுத்த தலைப்பில் கொட்டும் மழையாக, குற்றால அருவியாக பேசும் ஆற்றல் உடையவர். தேவையில்லாமல் கத்த மாட்டார். ஜம் பண்ணி குதிக்க மாட்டார். ம்மே.. ஆ..ங்  போன்ற இழுப்புகள் அவரிடம் வராது. https://mdfazlulilahi.blogspot.com/2019/12/sdpi-tntj.html


அவரை அறியாதவர்கள் அவர் அஹ்லே குர்ஆனோ என்று எண்ணும் வண்ணம் குர்ஆன் வசனங்களே மடை உடைத்த வெள்ளமென அவர் வாயிலிருந்து வரும்.

ஜாக், ஐ.ஜே.பி, (அக்ரம் கானின் இஸ்லாமிய ஜனநாயக கட்சி), பிறகு ஜாக், .மு.மு., ..மு.மு.க என பல கட்சிகளில் இருந்தவர் ஸலபி. இப்பொழுது SDPI  கட்சி மாநிலப் பேச்சாளராகத் தேர்வு ஆகி உள்ளார். 

இந்தச் செய்தியை வெளியிட்ட அபு உமர் என்பவர் சில கயவர்கள் இவரை கொல்லும் முயற்சியில்  வீட்டை எரிக்கும் போது வீட்டின் திரைச்சீலை மட்டும் எரிந்தது என்பதும் வரலாறு... என்று ஒரு சம்பவத்தை நினைவூட்டி உள்ளார்.

2006ல்  JAQH செயலாளராக இருந்து கொண்டு மஸ்ஜிதுர்றஹ்மான் மீட்பு வேலையை ஸலபி செய்த போது இந்தச் சம்பவம் நடந்தது. சந்தர்ப்ப சூழல் லுஹாவின் ஆட்கள் தான் TNTJகாரர்கள் தான் ஸலபியை கொல்லும் முயற்சியில்  தீ வைத்துள்ளார்கள் என்ற செய்தி மேலோங்கி நின்றது. அப்பொழுது நான் சென்னேன். இது லுஹாவின் ஆட்களான TNTJகாரர்கள் செய்தது கிடையாது.

ஸலபியை கொல்லும் முயற்சி என்றால் லுஹா தனது உடன் பிறந்த தங்கைக்கு எதிராக அணுகிய  ரோஷன் போன்ற பல கொலைகள் செய்த கொலை வல்லுனர்கள் லுஹாவிடம் TNTJல்  இருக்கிறார்கள் அவர்களை வைத்து முடித்து இருப்பார்ஜிகாத் குரூப் தான் இதை செய்துள்ளது என்றேன். இதனாலும்  ஜிகாத் குரூப்பால் மிரட்டப்பட்டேன்.

லுஹாவை மட்டுமே எதிர்ப்பது எனது நோக்கம் என்பவர்களே சிந்தியுங்கள்.  லுஹாவை ஒழிப்பது எனது நோக்கம் என்றால் 2002லேயே இப்பொழுது TNTJல் உள்ள லுஹா தனது உடன் பிறந்த தங்கைக்கு எதிராக அணுகிய ரோஷனை வைத்தே காரியத்தை முடித்து இருப்பேன்

2002ல் தாங்களாகவே முன் வந்து கேட்ட ஜிகாத் குரூப்பை தடுத்தவன். 2006ல் இன்னொரு ஜிகாத் குரூப் லுஹாவை போட்டுத் தள்ள முயற்சி செய்தபோதும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்தவன் நான்.

லுஹாவை எதிர்க்கவில்லை லுஹாவின் சதி செயல்களையும் தீய செயல்களையுமே எதிர்க்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

லுஹாவை மட்டுமே எதிர்ப்பது என்பதே நோக்கம் என்றால் ஸலபி கொலை முயற்சி விஷயத்தில் எப்படி நடந்திருக்க வேண்டும்?  இந்த ஸலபி மீதும் பாலியில் குற்றச்சாட்டுக் கூறியவர்தான் லுஹா.

ஸலபி நன்றாக பேசுகிறார். அதனால் ஜும்ஆவில் ஸலபி பேசுகிறார் என்றால் ஒரு கூட்டம் வருகிறது. லுஹா தடுக்கிறார். லுஹாவின் பேச்சு குப்பத்து பசங்க சிரித்து ரசிக்கத்தக்க குப்பையாக உள்ளதே தவிர ஹதீஸ் ஆயத்துகள் இல்லை என்று ஜாக் சகோதரர்கள் லுஹா பற்றி என்னிடம் கம்ளைண்ட் செய்தார்கள்.

இது பற்றி லுஹாவிடம் கேட்டதற்கு ஸலபி  புர்கா போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடத்தில் போகிறார். அதனால் ஜமாஅத்துக்கு கேவலம் என்று தான் தடுக்கிறேன் என்றார்.

2005ல் லுஹா வின் பண மோசடிகள் சம்பந்தமாக ஸலபி புகார் கொடுத்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க பள்ளி பணத்தில் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்தவர் லுஹா

அந்த  லுஹா த.த.ஜ.வின் வலைப்பதிவில்  "புகார் செய்தவன் வேறு யாருமல்ல. அடுத்தவன் மனைவியை அபகரித்தவன். சென்ற ஊர்களிலெல்லாம் கடன் வாங்கி ஏமாற்றுபவன். செய்யது அஹ்மது சல்லாபி என்பவன்" என்று எழுதினார். அதற்கு ஸலபி அளித்த பதில் என்ன?

"1997 தொடர் கொலைகளுக்கு மூல காரணமாய் இருந்து ஜிஹாதை தூண்டிப் பேசிய லுஹா கைதானான். TMMK தலைவர்கள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் முயற்சியால் விடுதலையானான். 

அப்பொழுதும் இது மாதிரி பேசினான். மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து லுஹாவின் கையைப் பிடித்து இழுத்த நான் யாருடைய தங்கச்சியை மேய்ந்தேன். யாருடைய தங்கச்சி ஊரில் மேய்கிறது என்று மேடை போட்டு பேசுவோமா வர்றியா? என்று கேட்டேன். உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான் லுஹா.  து ஸலபி அளித்த


தனக்கு ஆபத்து என்றதும் இந்த ஸலபியின் ஆதரவைப் பெற்றார் லுஹா. ஆடியோ ஆடியோ என ஆட்டித் திரிந்த ததஜ தலைமை அந்த ஆடியோக்களுக்கு ததஜ பொறுப்பு என்று பொறுப்பு ஏற்க வக்கு இல்லை. 

தாங்கள் எழுதியதை கூலிப்படைகளைக் கொண்டு வெளியிட்டு வரும் கேடுகெட்டவர்கள் ததஜ தலைமையினர். அவர்களது கையாளாத தனத்தை மறைக்க லுஹாவை எதிர்ப்பது மட்டுமே இலாஹியின் நோக்கம் என்ற பொய்யை பரப்பி வருகிறார்கள்

ஆடியோ ஆடியோ என ஆட்டித் திரிந்த ததஜ தலைமை அந்த ஆடியோக்களுக்கு பொறுப்பு எடுத்தால். அவர்கள் நாறிப் போவார்கள். 1997லேயே ரகசிய ஆடியோக்களை விற்று தங்கள் கணாயத்தை கழித்தவர்கள். ரகசிய ஆடியோக்களை விற்று தங்கள் மனைவி மக்களுக்கு சோறு போட்ட கேடுகெட்டவர்களல்லவா ததஜ தலைமையினர். எப்படி பொறுப்பு ஏற்பார்கள்?

Comments