Posts

Showing posts from July, 2017

ஏழு வசனங்கள் எவை? அலீ (ரலி) அவர்களின் பதில்

Image
அல் குர்ஆன் அத்தியாயங்களின்   துவக்கத்தில்   உள்ள   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்   என்பது   அந்த   அத்தியாயங்களின்   ஒரு பகுதியா?   ஒரு அத்தியாயம் முடிவு பெற்று விட்டது. அடுத்த அத்தியாயம் துவங்குகின்றது என்பதற்கான   அடையாளமா?   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது மொத்த குர்ஆனுக்கும் ஒரு தடவை எழுதப்படவில்லை . ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலேயும் எழுதப்பட்டு இருக்கின்றது . குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களுக்கும் நம்பர் போடப்பட்டிருக்கின்றது . ஆனால் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதில் மட்டும் நம்பர் போடப்படவில்லை . நம்பர் போடாமல் காலியாகவே இருக்கின்றன.   எல்லா அத்தியாயங்களிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு அடுத்து வரக் கூடிய ஆயத்களிலிருந்துதான் ஒன்று இரண்டு என்று வரிசையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்பர் போடப்பட்டுள்ளது . பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது குர்ஆனில் உள்ள ஆயத்தாக இருந்தால் அதற்கும் வசன எண் போட்டு இருக்க வேண்டுமே . பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் ஏன் நம்பர் போடப்பவி்ல்ல

சூரத்துல் பாத்திஹாவில் உள்ள 6,7 ஒரே வசனமா? 2 வசனங்களா?

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது   ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல்  வசனமா?   அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது என்பதற்கு அடையாளமாக  உள்ள வசனமா? பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்தையும் சேர்ந்த ஒரு பகுதியா ?  எல்லா அத்தியாயங்களிலும் உள்ள ஏனைய வசனங்கள் போல்    உள்ளடங்கிய ஒரு வசனமா ?   குர்ஆனை ஓத படிக்க துவங்குவதற்காக குர்ஆனில் இல்லாத தனி வார்த்தையா? இந்த மாதிரி கேள்விகளுக்கான பதிலையும்    அதற்கான விபரத்தையும் அதில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் பார்த்து வருகிறோம் . பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் வசனம் ஆகும் என்பதை நேற்றுப் பார்த்தோம். அதன் தொடர் விளக்கங்களைப் பார்ப்போம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் திரு குர்ஆனில்   114 இடங்களில் இடம் பெற்று உள்ளது . மொத்தம் உள்ள 114  அத்தியாயங்களில்  113 அத்தியாயங்களின் மேலே இடம் பெற்றிருக்கும். சூரத்துத் தவ்பா - மன்னிப்பு   என்ற   9  ஆவது அத்தியாயத்தின் மேலே மட்டும் இடம் பெற்றிருக்காது. அந்நம்ல் – எறும்பு