Posts

Showing posts from February, 2021

ஓடிப் போன பேடி இலாஹியை பிடித்து வருவோர்க்கு ஒன்பது கோடி பரிசு

Image
  இன்று   காலையில் இருந்து தலைப்பில் உள்ளபடி ஒரு பார்வேடு மெஸேஜ்   பலரிடமிருந்தும் நமக்கு வந்து கொண்டிருந்தன .    நான் பேடி அல்ல நான் ஊரில் இருந்தவரை செத்த பிணமாக வாய் மூடி இருந்த லுஹாவை தலைவராக கொண்டவர்களே பேடிகள் , பெட்டைகள் .    பொட்டை லுஹாவை தலைவராகக் கொண்டவர்கள்     ததஜ லட்டர் பேடில் ததஜ தலைமையில் உள்ள பீ . ஜே . யை நீக்கியதில் கையெழுத்து போட்ட 22 பேர்களும் கையெழுத்து போட்டு   அனுப்பி தரவேண்டும். அதை அவர்கள் தலைமையின் முக நுாலில் வெளியிட வேண்டும்.   முடியுமா செய்வார்களா?  சில்லரைகளை வைத்து சித்து விளையாட்டு காட்டக் கூடாது.  பெட்டை லுஹா தலைமையில் உள்ளவர்களுக்கு சவால்.   என்று பதில் எழுதி   பார்வேடு மெஸேஜ்ஜையும் அனுப்பி இருந்தோம் .  எனது பதில் மட்டும் சென்ற பலருக்கு பார்வேடு மெஸேஜ் செல்லாததால் பலர் குழப்பம் அடைந்துள்ளனர் .   நமக்கு வந்தவை பார்வேடு   மெஸேஜ் என்பதால் ஒருவருக்கு மட்டுமே செல்கிறது . ஆகவே அவற்றை பிளாக்கரில் பதிந்து வெளியிடுகிறோம் . https://mdfazlulilahi.blogspot.com/2021/02/blog-post_28.html

17,18 பொருளுணர்ந்து குர்ஆனை படிக்க எளிய வழி(பாகம் -5)

Image
இந்த பதிவு வரையிலான 18 வார்த்தைகள் தான்  குர்ஆனின்   967   இடங்களில் திரும்ப திரும்ப வந்துள்ளன 17வ தாக உள்ள ஒரு சொல் 3  இடங்களில் வந்துள்ளது. 18வதாக உள்ள ஒரு வார்த்தை 11 விதமாக  107 இடங்களில் வந்துள்ளது.   18தாக உள்ள  ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரிவதன் குர்ஆனின்  106 வசனங்களில் விளக்கம் பெறுகிறீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2021/02/17-18.html ---------------- மொழி பெயர்ப்பு  பற்றி வந்துள்ள அத்தனை விமர்சனங்களுக்கும்   அடுத்தடுத்த  வெளியீடுகளின் மூலம்   உங்கள் சிந்தனையிலல்    பதில்கள்    விளக்கங்கள்     தானாக கிடைத்து விடும்.  இன்ஷாஅல்லாஹ். -------------------- உப்பு  உவர்க்கும் கைப்பாக இருக்கும்  என்பது  ஏட்டில் படித்த  ஏட்டுச் சுரைக்காய் தான்.   உணவில் உப்பு கூடி விட்டால்  யாரும் சோறு  உவர்க்கிறது சால்னா கைப்பாக இருக்கிறது என்று சொல்வது கிடையாது. நடைமுறையில் என்ன சொல்வோம்? உப்பாக இருக்கிறது அல்லது உப்பு கசக்கிறது என்போம். இது தான் நடைமுறையில் உள்ள பயன்பாட்டு வார்த்தை.   இந்த பயன்பாட்டு வார்த்தைகளை விட்டு விட்டு   உவர்க்கிறது கைப்பாக இருக்கிறது   என்று உங்கள் வீடுகளில் சொல

10 முதல்16 வரையிலான 7 வார்த்தைகள் பொருள் உணர்ந்து குர்ஆனை எளிதில் படித்திட (பாகம் -4)

Image
அடி என்றால் BEAT     வீடு என்றால்  HOUSE.    ஆகவே வீட்டுக்கு அடியில் என்பதை BEAT  HOUSE என்று மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்?  12 வது வார்த்தை 5 விதமாக  5 வசனங்களில்  வந்துள்ளது 13 வது வார்த்தை 7 விதமாக  14 வசனங்களில்  வந்துள்ளது 16 வது வார்த்தை 14 விதமாக   45  வசனங்களில்  48  இடங்களில்   வந்துள்ளன  ஆக 3 மூலச் சொற்கள்  தான் 64   இடங்களில்   வந்துள்ளன.  https://mdfazlulilahi.blogspot.com/2021/02/10-16-7-4.html அ(ஸ)தற என்ற அரபு வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த வார்த்தைகளில் இருந்துதான்.  காலடி, அடிச்சுவடு, தழும்பு, அடையாளம், எனக்குப் பின்னால் என்   அடிச்சுவட்டின், அறிகுறிகள், அடையாளங்கள், பலன்கள், தடயங்கள், சின்னங்கள்,   வந்த   வழியே ஆகிய பொருள்களை தரும்  அரபு  சொற்கள் வந்துள்ளன. இது போன்றவற்றை அரபு மொழிக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாக அரபு மொழி மட்டுமே படித்தவர்கள் கூறுவார்கள். இது போன்ற சிறப்புக்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நமக்குத் தெரியாது. கற்றது கையளவு அவ்வளவுதான். நமது தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால்.  அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த தமிழ் வார்த்தைகள் ஏராளம்.  அ