யாரைத்தான் நம்புவதோ? சினிமாவை மிஞ்சும் கொள்ளை திட்டங்கள் - அதிர்ந்த போலீசார்

06-09-2019 வெள்ளி அன்று பரோலில் இருந்த மேலப்பாளையம் சித்தீக் அலி என்ற சிறைவாசியை சந்தித்தோம். இது பற்றி முன்பு எழுதி உள்ளோம். அந்த சந்திப்பில் சித்தீக் அலி சிறைவாசிகள் விடுதலைப் பற்றி பேசினார். குணங்குடி ஹனீபா அவருக்கே உரிய அரசியல் பாணியில் விடுதலைக்காக பாடுபடுவதாக பதில் சொல்லி துஆச் செய்யுங்கள் என்றார்.


நான் சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக இருப்பது சிறைவாசிகளில் சிலரும் விடுதலையாகி விட்ட சிலரும் செய்து வரும் செயல்பாடுகள் தான் காரணம் என்றேன். 


இஸ்லாத்திற்காக அல்லாஹ்வுக்காக ஜிஹாது செய்து  சிறை சென்றோம் என்றவர்களில் சிலர் காபிருடன் சேர்ந்து செம்மரக் கடத்தலில் ஈடு பட்டுள்ளார்கள். இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. எப்படி விடுதலை சாத்தியமாகும்? என்றேன். அவர் மறுக்கவில்லை.


பிறகு ஜிகாத் கமிட்டி காமில் அவர்களின் நெருங்கிய நண்பர்,  நீண்ட நாளைய நண்பர், போராளி தியாகி என்று நான் சொல்லவில்லை. 


போராளி தியாகி என்று ஜிகாத் கமிட்டி காமில் அவர்களால் புகழப்பட்டவர். அந்த காமில் நண்பரின் பெயரைச் சொல்லி. 

இன்னவர் சமுதாயப் போராளியாக பிரபலமாக மதிக்கப்படுகிறார். அவர் சமீபத்தில் ஒரு கொள்ளையில் மூளையாக இருந்து ஈடுபட்டார். கோடிக்கணக்கிலான இந்த கொள்ளையை மறுக்க முடியுமா? என்று கேட்டேன். சம்பவங்களை மறுக்கவில்லை என்பதை விட ஒப்புக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=JOrEhLy4S5k&t=8s 


இப்பொழுது இணைப்பில் உள்ள தந்தி டி.வி. செய்தியை பாருங்கள். சினிமாவை மிஞ்சும் கொள்ளை திட்டங்கள். இதில் 98 லட்சம் என்பது கணக்கில் உள்ளது. கொள்ளை அடிக்கப்பட்டதோ கோடிக் கணக்கில். 

13 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வந்தவர். மீண்டும் சிறைக்கு போனால் அவர் வாழ்வு மீண்டும் நாசமாகி விடும். ஜென்மத்திற்கும் வெளி வர முடியாமல் ஆகி விடும். ஆகவே அவரை அல்லாஹ்வின் அருளுக்குரியவர் காப்பாற்றி விட்டார்.

சிலர் நான் சின்னப் பிள்ளை ஆளைச் சொல்லுங்கள். ஊரைச் சொல்லுங்கள் பெயரைச் சொல்லுங்கள்.   என்கிறார்கள். அவர் பெயர் போட்டு எழுத ரொம்ப நேரம் ஆகாது. அப்படி எழுதினால் அல்லாஹ்வின் அருளுக்குரியவர் காப்பாற்றி விட்டது வேஸ்ட்டாகி விடும்


ஜிகாத் கமிட்டி காமில் அல்லாஹ்வுக்காக என்று சத்தியம் செய்து சொல்வதெல்லாம் பொய் சத்தியம் தான். இதை அவரது பதிவுகள் மூலமே நிரூபிப்போம்

ஆடியோ பொய்யானதா? போலியானதா? ஜிகாத் கமிட்டி காமில் கூட்டத்தார் செயல்பாடுகளே நிரூபித்துக் காட்டும்.

நாம் காந்தல் புகை போட்டது. அமானிதங்களை, ரகசிய ஆடியோக்களை முதல் முறையாக என்னிடம் விற்று காசு பார்த்த கழிசடைகளுக்கு.


ஜிகாத் கமிட்டி காமிலுக்கும் காமெடி பீஸ்களுக்கும் காந்தல் வந்தது ஏனோ
இருபது ஆண்டுகளுக்கு முன் ரகசிய ஆடியோக்களை விற்ற கழிசடைகளைப் பற்றி சொன்னவுடன் இருபது ஆண்டுகளுக்கு பின்பு விற்ற கழிசடைகளெல்லாம் தாங்களாகவே அணி வகுத்து வந்து விட்டார்கள். தாங்களும் கழிசடை கூட்டத்தைச் சார்ந்தவர்கள்தாம் என்று  அவர்களே அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஆடியோ விஷயமாக முபாஹலா பண்ணி .இருந்தால் முபாஹலா பண்ணி விட்டார்கள். என்று பிரச்சனை முடிந்து இருக்கும்.


நமது நோக்கம் ஆடியோ பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது. அல்ல. இதன் பின்னணியில் உள்ள அத்தனை சூழ்ச்சிக்காரர்களையும் கழிசடைகளையும், சாக்கடைகளையும், டிரைனேஜ்களையும் போராளிகள் என்ற பெயரால் உள்ள சமுதாய துரோகிகளையும் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே.


குர்ஆன் ஹதீஸ் கொள்கைக்கு எதிரானவர்களுடன் சுன்னத் ஜமாத்தினருடன் தவ்ஹீது ஜமாத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து செய்த ஆடியோ சூழ்ச்சியை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.

ஆடியோ போர்ஜரியா என்பதை ஜிகாத் கமிட்டி காமில் கூட்ட செயல்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்டுவதே சிறந்த செயலாகும்.  ஜிகாத் கமிட்டி காமில் ஆடியோ என்னிடம் விற்று  காசு வாங்கினார்.  வாங்கிய காசுக்குரிய ஆடியோ தராமல் ஏமாற்றினார். இதையெல்லாம் நான் எழுதவில்லை. 

அதற்குள் முந்திரிக் கொட்டையாக முந்திக் கொண்டு . போக்குவரத்து செலவுக்கு மட்டும் தான் பணம் வாங்கினேன் என்று ஜிகாத் கமிட்டி காமில் எழுதி உள்ளார். 

அதாவது என்னிடம் பணம் வாங்கி செயல்பட்ட ஒரு பகுதியை ஜிகாத் கமிட்டி காமிலே ஒப்புக் கொண்டு விட்டார். போக்குவரத்து செலவுகளுக்கு என்று 25 ஆயிரம் 25 ஆயிரம் என  நான் கொடுத்தது வேறு வேறு வகைகளுக்கு.  அதை பிளாக்கரில் எழுதியும் விட்டேன்.  

லட்சத்தை போக்கு வரத்து செலவு என ஜிகாத்  கமிட்டி காமில் சொன்னார் என்றால். அது இதர செலவுகளை கோடிகளில் கணக்கு காட்டிய TNTJ வழிதான். ஒன்று TNTJக்கு ஜிகாத் கமிட்டி காமில் வழி காட்டி இருக்க வேண்டும். அல்லது ஜிகாத்  கமிட்டி காமிலுக்கு TNTJ வழி காட்டி இருக்க வேண்டும்.


ஆடியோவை ஜிகாத் காமில் என்னிடம்  விற்று  காசு வாங்கினார் என்பது உண்மை.  அந்த பண விஷயத்தில் இன்னொரு ஜிகாத்தி பங்கு கேட்டு சண்டை போட்டார் என்பதும் உண்மை. இந்த செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் பல ஜிகாத்தில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு கேவலப்பட்டு பிரிந்து போனார்கள் என்பதும் உண்மை.

ஒரு ஜிகாத்தி ஆறு மாதமாக ஆடியோ இதோ அதோ என்று நாள்களை கடத்தினார். ஆறு மாதத்திற்கு ஒரு முறையே ஆடியோ கிடைக்கும் என்றார். அவர்கள் யார் என்று ஜிகாத் கமிட்டி காமில் மாதிரி அவர்களாக முன் வந்தோ அல்லது ஜிகாத் காமிலோ கூறும் வரை அவர்களை நாம்  அடையாளம் காட்டி கேவலப்படுத்த மாட்டோம்.  

நான் குண்டம் தோண்டியது லுஹாவின் வடிகால் வாரிய குரூப்புக்குத்தான். அதில் ஜிகாத் கமிட்டி காமில் கூட்டமும் குண்டாமட்டி காமெடி பீஸ்களும் வந்து விழுந்து விட்டார்கள். 

ஆடியோ விஷயமாக ஒரு ஜிகாத்தி என்னிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ஜிகாத் கமிட்டி காமிலும் என்னிடம் பேரம் பேசினார். ஜிகாத் கமிட்டி காமில் இரண்டு லட்சம் ரூபாய் என்றார்  நான் ஐம்பதாயிரம் என்றேன். ஜிகாத் காமில் உகாண்டா வாஹித் போன்ற இன்னும் சிலரிடம் வாங்கிக் கொள்கிறேன் நீங்கள் ஐம்பதாயிரம் தாருங்கள் என்றார்.

பிறகு யாரும் தரவில்லை என்றார். 3 ஆடியோவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் என்ற ஜிகாத் கமிட்டி காமில் கடைசியில் 3 ஆடியோவுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று படிந்தார். 

இந்த பேரம் நான் துபையிலிருந்தபொழுது ஆரம்பித்து இரண்டு மாதம் நடந்தது. நான் தயாகம் வந்த பின்  23-04-2018 அன்று காலை பேரம் முடிந்தது. 

அன்று மாலையே ஜிகாத் கமிட்டி காமில் மனைவி ராபியா பெயருக்கு பைசல் ரெஸ்ட்ராரண்ட் எனது கணக்கிலிருந்து ஒரு லட்சம் போடச் சொன்னேன் போட்டார்கள். பேங் ஆதாரம் இணைப்பில் உள்ளது.

உடனடியாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்தேன். ஆடியோ இன்று நாளை என்று நாட்கள் கடந்தது. 28-04-2018 அன்று வேலுார் இப்றாஹீம் மனவைி சட்டர்ஜி பேட்டி அளிக்க உள்ள நிருபர்கள் கூட்டத்தில் தருவதாகச் சொன்னேன். ஆடியோ வரவில்லை. நெல்லை நிருபர் கேட்டார்கள். ஆடியோ இன்னும் தயாரித்து முடியவில்லையா? என்று.

29-04-2018 அன்றுதான் வாட்ஸப் மூலம் ஆடியோ வந்தது.  நக்கீரன் டி.வி, கேரளா ஆஸியன் டி.வி, பம்பாய் ஆங்கில டி.வி. என பல டி.வி.க்களில் வெளியிட நானும் ரைசுத்தீன் அவர்களும் ஏற்பாடு செய்தோம்

உடனே ஜிகாத் கமிட்டி காமில் வேண்டாம் வேண்டாம் பெரிய பிரச்சனையாக ஆகி விடும் என்று பயப்படுகிறேன் என்றார். எவ்வளவு பெரிய பிரச்சனையாக ஆனாலும் நான் பொறுப்பு உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றேன். அப்படியானால் சரி என்றார்

பெரிய பிரச்சனையாக ஆகி விடும் என்று பயப்படுகிறேன் என்ற வார்த்தை எனக்கு ஆடியோ விஷயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நக்கீரன் நிருபர் 3 ஆடியோ என்றீர்கள் ஒன்றுதான் வந்துள்ளது. அரை மணி நேர ஆடியோ என்றீர்கள் 10 நிமிடம்தான் உள்ளது. அதுவும் முழுமையாக  இல்லை. என்றார்

3 ஆடியோவுக்கும் காசு கொடுத்து விட்டேன். கண்டிப்பாக வந்து விடும் என்றேன் வரவில்லை. ஒண்ணே முக்கால் ஆண்டுகள் ஆகி விட்டது. இன்று (05-12-2019) வரை மீதி இரண்டு ஆடியோவை ஜிகாத் கமிட்டி காமில் தரவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் ஜிகாத் கமிட்டி காமில் ஒரு லட்சம் என்னிடம் வாங்கியது ஆடியோ விற்ற  வகைக்கா போக்கு வரத்து செலவுக்கா?  

வாங்கிய காசுக்குரிய ஆடியோ தராமல் இருந்ததற்கு பெயர்  என்ன? ஏமாற்று வேலையா? ஜிகாத் கமிட்டி காமில் வார்த்தைபடி அல்லாஹ்வுக்காக செய்த செயலா இது? சிந்தியுங்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.