Posts

Showing posts from March, 1999

தவ்ஹீது பிரச்சாரக் குழு.

Image
JAQHலிருந்து விலகியதால் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட ஹாமித் பக்ரி, ஷம்சுல் லுஹா, தென்காசி சுலைமான், J.S. ரிபாஇ போன்ற தவ்ஹீது ஆலிம்ஸாக்கள்    ஜாக்குக்கு  போட்டியாக தங்கள் வருவாய்க்காக  துவங்கிய தவ்ஹீது பிரச்சாரக் குழு. இதில் ஆலீம்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.