தி.மு.க. பற்றி தவறான புரிதல் என்ன?


காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோர்களையும் அல்லாஹ் ஏன் அழித்தான்? அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளை –அத்தாட்சிகளை -ஆதாரங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர்களோ பூமியில் அகந்தை கொண்டு பெருமையடித்து நின்றார்கள். தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். அதனால் அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை. இறுதியில் அல்லாஹ்வின் வேதனைக்கு உள்ளானார்கள். அந்த அழிவிலிருந்து அவர்களால் தப்பித்துக்கொள்ள முடிந்ததில்லை.  இது யாரோ சொன்ன கதையோ கற்பனையோ அல்ல. அல்லாஹ் சொல்லிக் கட்டி உள்ள வரலாறு. அந்த அல்லாஹ் இடமும் கையேந்துவோம்.  
யா அல்லாஹ் குடியுரிமை விஷயத்தில் முஸ்லிம்களுக்கு விரோதமாக உள்ள ஒவ்வொரு பாவிகள் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.




இந்திய முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளோம் என் நிகழ்ச்சியில் தவறாக தி.மு.க. பற்றி தவறாக சொன்னதைக் காண வேண்டிய லிங்.





Comments