Posts

Showing posts from September, 2020

2:70ல் அம்மாடு என்று ஒருமையில் அப்துல் ஹமீத் பாகவி போன்றோர் மொழி பெயர்த்துள்ளார்கள்.

Image
 மற்றவர்கள்  மாடுகள் என்று பன்மையில்   மொழி பெயர்த்துள்ளார்கள்.  இன்னல் பஃகர  என்பதில்  இன்ன  என்பது   தஃகீத் சொல். லமுஹ்ததுான  என்பதில்  ல(ாம்)  தஃகீத் சொல்.   ஆக 2:70 ல்  இரண்டு தஃகீத் சொற்கள் உள்ளன.  அவற்றில் ஒன்றை   பாகவி,  (IFT)        தாருஸ்ஸலாம் -   ரியாத்  ஆகியோர்   மொழி பெயர்க்கவில்லை இது போன்றவற்றை கவனத்தில்  கொண்டு இணைப்பில் உள்ள 7+8= 15  மொழி பெயர்ப்புகளை   ஆய்வுடன் படியுங்கள்.  அல்லாஹ்வின் அருளால்  விளக்கம்  பெறுவீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2020/09/270.html قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ اللَّـهُ لَمُهْتَدُونَ ﴿٧٠﴾ قَالُوا  -  ஃகாலுா கூறினார்கள் -  என்றார்கள் -  கேட்டனர் ادْعُ  -  உத்ஃஉ வேண்டுவீராக! - கேட்பீராக - பிரார்த்திப்பீராக لَنَا  -  லனா  எங்களுக்காக رَبَّكَ  -  ரப்பக  உமது இறைவனிடம் يُبَيِّن  -  யுபய்யின் தெளிவுபடுத்துவான்-  விவரிப்பான்  -  விளக்குவான் لَّنَا  -  லனா எங்களுக்கு مَا   -  மா   என்ன هِيَ   -  ஹிய  அது  إِنَّ الْبَقَرَ   -  இன்னல் பஃகர  அந்த மாடு - அம்மாடு  تَشَ

மகா மட்டமான பேராபத்தான ஒட்டு மொத்த தீமைகளுக்கும் கருவான கொள்கை எது?

குருடனின் கேள்வி  என்ன? குர்ஆனுக்குரியவனின் பதில் என்ன? ஷிர்க் வைக்கவும் பித்அத்கள் செய்யவும் அடிப்படைக் காரணங்கள் எவை? மரக்கிளை கதை வசனகர்த்தாக்களின் கற்பனை வார்ப்புகளா இவை? ----------------- குர்ஆன் ஹதீஸ்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அது அல்லாத எதையும் பின்பற்றக் கூடாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படையானக்  கொள்கை.   இதற்கு மாற்றமாகவும் எதிராகவும் உள்ள தவறான கொள்கைகள் உடையவர்கள் ஏராளமாக உள்ளார்கள். அவர்கள், குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்று சொல்லக் கூடியவர்களை வழிகெட்டவர்கள் என்றும்   2:26 வசன ஆதாரப்படி குர்ஆன் அவர்களை வழி கெடுத்து விட்டது   என்றும்  கூறுவார்கள். குர்ஆன் வழி கெடுக்கும் என்ற  கொள்கையுடன்   பல பிரிவுகளாக உள்ள அவர்கள் குர்ஆன் ஹதீஸுடன்  வேறு வேறானவைகளையும் பின் பற்ற வேண்டும் என்பார்கள். குர்ஆன்  ஹதீஸுடன்  பெரியார்களான அஹ்ல பைத் முன்னோர்கள் 12 இமாம்கள் என்று ஆரம்பித்து வைத்தவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களை 72 கூட்டத்தினரும் வழி கெட்டவர்கள் என்றார்கள்.   ஆனால் குர்ஆன் ஹதீஸுடன் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், ஸலபுகள் போன்றவர்கள் சொன்னதையும் பின்பற்ற வேண்டும

2:69 கருமஞ்சள் - கலப்பற்ற மஞ்சள் - அடர் மஞ்சள்

Image
தூய்மையானது – பிரகாசமானது – பளீர்ரென்றானது – கெட்டியானது  பரவசப்படுத்தும் - ( மனதைக் ) கவரும் மகிழ்விக்கும்   இப்படியாக   இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மாட்டின் நிறம் பற்றியும் தன்மை பற்றியும் அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மொழி பெயர்த்துள்ளார்கள்.  அவற்றை இணைப்பில் உள்ள (7+8=15) பதினைந்து மொழி பெயர்ப்புகளில் காண்கிறீர்கள்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/09/269.html 2:66. வசன மொழி பெயர்ப்புகளை ஒட்டி பாவப்பரிகாரம் - தண்டனை செயலுக்கா? செயலை செய்தவருக்கா? என்ற கேள்விக்கு அவரது விளக்கம் வேண்டாம் இவரது விளக்கம் வேண்டாம் என்று சொன்ன விபரமுள்ளவர்களிடமிருந்தும் பதில் வரவில்லை . முந்தைய  பாவங்களுக்கும் பிந்தைய பாவங்களுக்கும் என்று  மொழி பெயர்த்தவரிடமிருந்தும்  பதில் வரவில்லை .    قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ ﴿٦٩﴾ قَالُوا  -   ஃகாலுா  கூறினார்கள் -   என்றார்கள் -  கேட்டனர் ادْعُ  -  உத்உ வேண்டுவீராக! - கேட்பீராக - பிரார்த்திப்பீராக  لَنَا  -  லனா  எங்களுக்காக رَبَّكَ