விரிடி வியாபாரி விவகாரங்களும் எமது எட்டு சவால்களும்



பாபரி மஸ்ஜித் தீா்ப்பை ஒட்டியும் தீர்ப்பு வருவதற்கு முன்பும் பெரும்பான்மை தலைவா்கள் தீா்ப்பை மதிக்கிறோம் என அறிக்கைகள் விட்டு வந்தார்கள். அந்த நிலையில் பி.ஜே மட்டும் மக்களுக்கு புரியும்படியாக, தெளிவாக ஆரம்பத்தில் இருந்து பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் என்ன நடந்தது, அந்த வழக்கு கடந்து வந்த பாதைகள், தற்போது வழங்கப்பட்ட தீா்ப்பு ஏன் அநீதியானது என்பன குறித்து பல பாகங்களாக வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். 

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_69.html


அந்த சமயத்தில் பி.ஜே யை தவிர வேறு யாரும் தீர்ப்புக்கு முன்பும் பிறகும் அப்படிப்பட்ட தெளிவான விமா்சனத்தை வைக்கவில்லை. குறிப்பாக வாலிபால் லுஹாவை தலைமையாகக் கொண்ட டிரைனேஜ் ஜமாத் தீர்ப்புக்கு முந்தைய ஜும்ஆவில் ப என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக் கொண்டது. பாபரி மஸ்ஜித் பற்றி பேசக் கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பியது.

ஆகையால் பி.ஜே வீடியோக்களை எனது முகநுாலில் பகிர்ந்திருந்தேன். அதனால் குண்டாமுட்டி ஜபருல்லா, செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில்  போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். என்னை தொடா்பு கொண்டு பி.ஜேயின் வீடியோக்களை நீக்குமாறு கூறினா். அத்துடன் தாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்ற அதிகார தொணியிலும் மிரட்டலாக பேசினா். நான் மறுத்துவிடவே என்னைப்பற்றிய அவதுாறுகளை பரப்ப ஆரம்பித்தனா். 

நான் என்.டி.எஃப்ல் இணைந்து விட்டேனா? 

நான் சொல்லும் உண்மை எடுபடாமல் போக வேண்டும் என்பதற்காக NTFல் இணைந்து விட்டதாக பரப்பி வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இருந்தே எனது கொள்கையில் நான் தெளிவாக உள்ளேன். தவ்ஹீத் எனும் ஏகத்துவமே எனது கொள்கை. அது டிரைனேஜ் கூறும் வாலிபால் தவ்ஹீத் அல்ல.

அத்துடன்  தவ்ஹீத் எனும் ஏகத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்வதாக கூறி நான் உருவாக்கிய  அமைப்பையும் நிறுவனங்களையும் கைப்பற்றி மக்களை ஏமாற்றி அநாதை விடுதிகள், பெண்கள் மதரஸாக்கள் என ஸக்காத், ஃபித்ரா பணத்தை வசூலித்து சுகபோகமாக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஏகத்துவ கொள்கையின் பால் ஈா்க்கப்பட்டு மா்கஸ்களுக்கு வந்த பெண்கள், சிறுமிகள், மதரஸா மாணவிகள் என பலரை தங்கள் காம இச்சைக்கு பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.

அந்த நபா்கள் - மவுலவிகளாக இருந்தாலும் கிஸ்புல்லாக்களாக இருந்தாலும் எதிர்க்க வேண்டும். அவா்களின் ஈனத்தனத்தை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த வகையில் நான் லுஹா கூறிய குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் பி.ஜே வை மட்டும் எதிர்க்கவில்லை.

J.S. ரிபாயி, M.S. சுலைமான்,  M.I. சுலைமான்,  பாக்கர் ததஜ வில் இருந்த மற்றும் தற்போது பல அமைப்புகளில் உள்ள பலரையும் நான் எதிர்த்து வருகிறேன். இதையறியாத நேற்று முளைத்த குண்டாமுட்டி ஜபருல்லா செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் உள்ளிட்டோர் என்னை  தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தின் எதிரி என நினைத்து விட்டனா். 

மேலும் காமில் என்ற சின்னப் பயல் சின்னத்தனமாக அவனுக்கு ஓதி கொடுத்த உஸ்தாதின் மனைவியை டூ வீலரில் வைத்து கட்டிப் பிடித்தபடி பகிரங்கமாகப் சுற்றுகிறான்.

பெண்கள் மதரஸாவில் நடக்கும் விபச்சாரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க பெரிய ஹஜரத் மாதம் ஐயாயிரம் கப்பம் வாங்குகிறார் என்பது உட்பட அனைத்தையும் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எனது நிலை. பீ.ஜே. மட்டுமே டார்கெட் என்பது குண்டாமுட்டி ஜபருல்லா செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் போன்றோர் நிலை.


செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் என்னிடம் விற்ற ஆடியோக்கள் மட்டும்தான் ஆதாரமா?


சித்தீக்கா, புஸ்ரா களஞ்சியம் போன்ற பெண்கள் மதரஸாக்களில் மாணவிகளிடமும், ஆசிரியைகளிடமும்  ரிபாஇ உள்ளிட்ட பல மவுலவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என பல வருடங்களுக்கு முன்னரே தற்போதைய ததஜ தலைவா் டிரைனேஜ் லுஹா உட்பட பலா் என்னிடம் சொல்லியுள்ளனா் ஆகவே நான் அவா்களின் வார்த்தைகளைத்தான் நம்பினேன். அதைத்தான் ஆதாரம் என்றேன்.

இந்த நிலையில்தான் செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் என்னிடம் தொடா்பு கொண்டு ஆடியோக்களுக்கு விலை பேசினார். அதே நேரத்தில் வேறு ஒருவரும் அந்த ஆடியோக்களுக்காக விலை பேசினார். 

இன்னும் சிலா் 10 ஆடியோக்கள் இருப்பதாக கூறி என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றினா். இறுதியில்  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் பேரத்திற்கு படியவே ஆடியோவிற்கான விலையாக 1 லட்சம் ரூபாயையும் 25 ஆயிம் 25 ஆயிரம் என போக்கு வரத்து செலவுகளுக்கும் வாங்கினார்.

1997 கால கட்டத்திலேயே சில ஆடியோக்களை என்னிடம் விற்றவா்கள் குறித்து வருடத்தை குறிப்பிட்டு எழுதியதோடு சமீபத்தில் என்னிடம் 10 ஆடியோ தருவதாக ஏமாற்றியவா்களை பற்றி எழுதினேன். 

தெரு நீள தாடி வைத்துக் கொண்டு. தொப்பி, ஜுப்பா, பைஜாமா போட்டுக் கொண்டு. ஜிகாத்திகள் - போராளிகள் என்று ஊர் உலகை ஏமாற்றிக் கொண்டு செக்ஸ் ஆடியோக்களை விற்று பிழைப்பு நடத்தும் கேடு கெட்டவர்களிடம் விலைக்கு வாங்கப்பட்ட ஆடியோ மாதிரி அல்ல அந்த ஆடியோ.என குறிப்பிட்டிருந்தேன்.

வட்டத்தாடி வைத்திருக்கும் செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் தன்னைத்தான் குறிப்பிடுவதாக நினைத்து இவ்வளவு பிரச்சினைகளையும் அவதுாறுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பதன்படி தானாக வந்து சிக்கியவா்தான்  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில்.

இப்போது பி.ஜே பேசியதாக சொல்லப்படும் செக்ஸ் ஆடியோ பற்றி


செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் இடமிருந்து அந்த ஆடியோக்களை நான் விலைக்கு வாங்கியது யாரையும் மிரட்டி காசு பார்க்க அல்ல ஏனென்றால் நான் அந்த நிலையில் இல்லை.

நான் வாங்குவதற்கு முன்னரே ஜிஹாது கும்பல் பி.ஜே யிடம் அந்த ஆடியோக்களுக்காக பணம் கறந்து விட்டதாக விரிடி வியாபார கூட்டத்தினரே சொல்லி உள்ளார்கள்.

எனது நோக்கம் விரிடி வியாபாரி தந்ததை பத்திரிக்கை தொலைக்காட்சி வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சோ்க்க வேண்டும், பி.ஜே மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமிலிடம் இருந்து வாங்கினேன்.

அதுபோலவே காசை வாங்கிய  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் வாக்களித்தபடி ஆடியோக்களை தருவார் என பத்திரிக்கையாளா் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன், டி.வி மீடியாக்களில் பிரசுரிப்பதற்கும் ஏற்பாடுகளை செய்தேன்.

அப்போது  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் என்னிடம் மீடியா, டி.வி , பததிரிக்கைகளில் போட வேண்டாம், பிரச்சினையாகிவிடும் என பயப்படுகிறேன் என்றார்.

நான் கேட்பதற்கா ஆடியோ வியாபாரியான உன்னிடம் காசு கொடுத்து வாங்கினேன் மக்களிடம் கொண்டு செல்லத்தானே வாங்கினேன் என கூறினேன்.

அதன் பின்னா் காமில் என்னிடம் பி.ஜே தரப்பில் காம்பிரமைஸ் பேசுவதற்கு தயாராக உள்ளார்கள் என்றார். நாம் சமாதானமாக காம்பிரமைஸ் செய்து கொள்ளலாமா? என்றார். இது பற்றி 2018 மே மாதமே எழுதி விட்டேன்.

நாம் அதற்கு தயாரில்லை என்றதும் முழு ஆடியோக்களை தர விரிடி வியாபாரி மறுத்து ஏமாற்றிவிட்டார். அதனிடையே முகவைத்தமிழன் ரைசுதீன் தி இந்து, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டா் போன்ற பத்திரிக்கைகளில் வர வைத்துவிட்டார். 

J.S. ரிபாயி, M.S. சுலைமான்,  M.I. சுலைமான்,  லுஹா போன்ற அயோக்கியர்களைக் காப்பாற்ற என்னை அசிங்கப்படுத்திய பி.ஜே யும் அல்லாவின் அருளுக்குறியவா்களின் செயலால் அசிங்கப்பட்டு தனி இயக்கம் கண்டார் என்பது தனி விஷயம்.. 

ஆடியோ விசயத்தில் விரிடி வியாபாரி காமிலிடம் வைக்கும் கேள்விகள்  

1) செக்ஸ் ஆடியோவை என்னிடம் விற்பதாக கூறி 1 லட்சம் பணம் பெற்றது உண்மையா இல்லையா?

2) செக்ஸ் ஆடியோவிற்கு கொடுத்த பணம் தவிர்த்து என்னிடம் எத்தனை முறை 25 ஆயிரம் 25 ஆயிரம் என விரிடி வியாபார ஆட்கள் வாங்கினார்கள் அது ஏன் எதற்காக? 

3) காசை பெற்று கொண்டு வாக்களித்தது போல் முழு ஆடியோ பதிவுகளையும்  என்னிடம் ஒப்படைக்காதது ஏன்? 

4) டி.வி, பத்திரிக்கை மீடீயாக்களில் வருவதற்கு ஏற்பாடு செய்தவுடன்  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் பதறி துடித்தது ஏன்? பயமாக உள்ளதாக சொன்னது ஏன்? யாரை பார்த்து பயந்தார்? 


5) பி.ஜே யுடன் சமாதானமாக காம்பிரமைஸ் செய்து கொள்ளலாம் என சொல்லி மீடியாக்களில் வரவிடாமல் தடுத்தது ஏன்? பி.ஜே சமாதானத்திற்கு அழைத்தார் என்றால் அப்போது  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் பி.ஜே யுடன் தொடா்பில் இருந்தாரா? அப்படியானால் அது எந்த விதமான தொடா்பு? பி.ஜே யுடன் மீடியாக்களில் ஆடியோ வெளிவராமல் இருப்பதற்காக பேரம் பேசினாரா? 

6) ரைசுதீன் ஏற்பாட்டில் மீடியாக்களில் செய்தி வந்தவுடன் தன்னை ஹீரோவாக காட்டிக் கொண்டது ஏன்? அதன் பின்னா் பீ.ஜே மீது கடும் வெறுப்பை காட்டி வருவது ஏன்? விரிடி வியாபாரி வார்த்தைபடி பி.ஜே வுடன் நடந்த காம்ப்ரமைஸ் டீலிங் தோல்வி என்பதாலா? 

7)  28 நிமிட ஆடியோவை வைத்தே பீ.ஜே.யை கோர்ட் மூலம் கைது பண்ணி விடலாம். ஹை கோர்ட் வக்கீலிடம் கலந்து பேசி விட்டேன். பணம் தான் பிரச்சனை என்று 14-09-2017 அன்று காலை விரிடி வியாபாரி காமில் என்னிடம்  சொன்னார்

உடனே எவ்வளவு செலவானாலும் நான் பணம் தருகிறேன். உடனே அந்த ஹை கோர்ட் வக்கீலை பேசி முடிவு செய்யுங்கள் என்றேன். 15-09-2019 வெள்ளி காலை 11 மணிக்கு வக்கீலை நேரில் பார்த்து பேசி முடித்து தகவல் தருகிறேன் என்றார் தரவில்லை

பிறகு என்ன என கேட்டேன். ….. ( சவடால் மன்னரோடு) ஆலோசனை செய்தேன் அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று விரிடி வியாபாரி சொன்னார். இது பற்றியும் விரிடி வியாபாரி பதில் தருவாரா. 

28 நிமிட ஆடியோவை வைத்தே பீ.ஜே.யை கோர்ட் மூலம் கைது பண்ணி விடலாம் என்று வக்கீல் கூறி இருக்க செலவு பணம் தர நான் தயாராக இருக்க  சவால் மன்னரும் விரிடி வியாபாரியும் பின் வாங்கியது ஏன்?


முதலில் மேலே உள்ள கேள்விகளுக்கு  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் பதில் சொல்லவும். 

எனது பதிவுகளில் எவ்வளவு தரம் தாழ்ந்து தனது மகள் வயதுள்ள பி.ஜே வின் மகளை பற்றியும் மாற்றார் மனைவிகளைப் பற்றியும் ஆபாசமாக  செக்ஸ் ஆடியோ விரிடி வியாபாரி தாதா காமில் மற்றும் குண்டாமுட்டி ஜபருல்லா விமா்சித்து வருகிறார்கள் என்பதை பார்க்கவும். 

இன்ஷா அல்லாஹ் 0-இறைவன் நாடினால் நாளை காமிலின் அனஸ் குறித்த கேள்விகளுக்கு பதில்.....உண்மை இனி உறங்காது...

செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் தலைவர் காமில் சிறைவாசிகள் நலனில் அக்கறை உள்ளவரா?

என்ற தலைப்பிலான நேற்றைய பதிவு கிடைக்கப் பெறாதவர்கள் தகவல் தந்தால் ஆனுப்பி தருவோம்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.