Posts

Showing posts from March, 2008

அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை.

Image
அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை. தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் 2008ம் ஆண்டிற்கு நியாய விலை கடைகளுக்கு அரசு பொது மற்றும் பண்டிகை விடுமுறை தினங்கள் என்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 1776(15.11.2007)ல் இஸ்லாமியர்களுக்கான ரமலான் மற்றும் பக்ரீத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இவ்விரு பண்டிகைகளும் உலகத்தில் வாழும் எல்லா முஸ்லிம்களும் கொண்டாடுவதாகும். அந்த நாட்களை வேலை நாட்களாக அறிவித்து இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனே தலையிட்டு இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்தி நெல்லை உஸ்மான் கான்.

வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞன்.

Image
வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞன். நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இ

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா.

Image
ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். செய்தி: நெல்லை உஸ்மான்.

தமிழ்ச்சங்கம் என்ற பெயரில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) from ala udeen அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் சகோதரர்கள் காலத்தையும், பொருளாதாரத்தையும் வீண் விரயம் செய்யலாமா? நகைச்சுவை என்பது சேகர் பாணியில் கற்பனை கலந்த பொய்யே. இந்த பொய் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை உணரமாட்டீர்களா? கலைக்கூத்தாடி பார்ப்பன சேகர் ஒரு முஸ்லிம் விரோதி - இவரை சவூதிக்கு அழைத்து வந்து அவரின் இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மக்களின் நகைச்சுவை உணர்வு வளர வேண்டுமா????????????? சிந்திப்பீர்களா? சகோதரர்களே! அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 103:1 .காலத்தின் மீது சத்தியமாக. 103:2 .நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (

பெண்ணியம் சில புரிதல்கள் சையத் அப்துர் ரஹ்மான் உமரி

fromFatimatu Al-Zzahra reply-toTAFAREG@yahoogroups.com, tofatimatualzzahra@gmail.com, பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை. ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.

Image
, , கடையநல்லூரில் கவன ஈர்ப்பு , , பொதுக் கூட்டம். , , , , , , , 7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் , , ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் , , வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, , , அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை , , செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட , , கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறைநிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து - ளூழற ஙரழவநன வநஒவ - , , ஊ.டீ.ஊ.ஐ.னு.ளு.ஐ.வு. பிரிவிற்கு மாற்றப்பட்டது. ளு.ஐ.வு. யின் விசாரணையில் மைதீன் , , பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது. , , , , உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப , , பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் , , கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!

from Fatimatu Al-Zzahra எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் - அனைவர் மீதும் பொழியட்டுமாக! இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்! மனிதனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழச் செய்து மரணத்திற்குப் பின்னர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் அவனுக்குப் பெற்றுத் தந்து அருட்பேறுகள் நிறைந்த சுவனபதிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் பாக்கியமிக்க மதம்தான் - இறைமார்க்கம்தான் இஸ்லாம்! இத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை உலகத்தாருக்கு எடுத் துரைத்து வழிகாட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் அவர்களுக்கு அல் குர்ஆனையும் வழங்கினான். திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்கள் அருளிச்சென்;ற ஹதீஸ் களும் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் இரு மூலாதாரங்களாகும்

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு

Image
செய்தி: நெல்லை உஸ்மான். கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம். 7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து ஊ.டீ.ஊ.ஐ.னு.ளு.ஐ.வு. பிரிவிற்கு மாற்றப்பட்டது. ளு.ஐ.வு. யின் விசாரணையில் மைதீன் பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது. உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொ

Tamil Muslim Association Muscat

Image
Dear Brothers Assalaamuallikum TAMAM (TAmil Muslim Association Muscat) is helping the Muslim students in our state every year financially.This year too the scheme is launched and please check the attachment and provide the necessary details on or before 30-05-2008 and avail the loan.InshaAllah Please circulate this and let our brothers make use of this Please remember in your duas Wasalaam Abu Bucker

இஸ்ரா,ஆரிஸ், ஆதில்

Image
இஸ்ரா ஆரிஸ், ஆதில் இஸ்ரா

மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

Image
மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் I.P.P பெயரில் மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என கடந்த மாதம் கழக துணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயீ அவர்கள் தலைமையில் நடந்த மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 02.02.2008 அன்று முதல் கூட்டம் மேலப்பாளையம், மைலக்காதர் தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் திருமங்கலம் முகம்மது ரபீக் மற்றும் காசீம் பிர்தௌஸி உரையாற்றினார். அடுத்த கூட்டம் சென்ற 23.02.2008 அன்று மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகர் 4வது தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் மாநபி கூறும் மனித வாழ்வு என்ற தலைப்பில் காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி முதல்வர் M.I.அப்துல் மஜீத் மஹ்லரி அவர்களும் K.S.காசீம் பிர்தௌஸி அவர்களும் சிறப்பாக உரையாற்றினர். மேற்கண்ட இரண்டு மார்க்க கூட்டத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டம் வருகி;ன்ற 15.03.2008 சனி இரவு மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற உள்ளது. இதில் வேர்க்கிளம்பி இமாம் யாஸின் இம்த

கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.

Image

புளியங்குடி

Image

மண்ணறை வாழ்க்கையும்!, சுவர்க்க நரக வாசிகளும்!

from SA PEER MOHAMED மண்ணறை வாழ்க்கை. உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்த

அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம்.

Image
அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம், சந்தைப்பேட்டை. தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 150 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. பெரும்பால ஆண்கள் சென்னை போன்ற பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியை ஒட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக உறை கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் மூலமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த அ.இ.அ.தி.மு.க.ஆட்சியில் இங்கு மணல் குவாரி அமைக்க அனுமதிக்கப்பட்டதை த.மு.மு.க, தி.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நெல்லை மாவட்ட த.மு.மு.க. 11.02.2005 அன்று பொதுச் செயலாளர் ளு.ஹைதர் அலி தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரையும் ஒன்று திரட்டி பிரம்மாண்டமான ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து த.மு.மு.க.சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 16.03.2005 அன்று ஒரு வழக்கு (றுP ழே.3575 ழக 2005) தொடுக்கப்பட்டது. அரசிய

Salaah under water...

Image
from naina abbas Feb 23 date Feb 23, 2008 3:34 PM 'He is under water diving, it’s his work ... he can't leave his job undone...but he can't lose the fajr....so he prayed underwater' SubhanAllah !!!...Allah has given us the whole world as a place worship, so we can perform our salah! but y do we make silly excuses n miss our prayers? In the Name of Allah, the Most Compassionate, the Most Merciful. “PRAY BEFORE OTHERS PRAY FOR YOU”

வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா?

Image
வட்டியில்லா வங்கிக்கு அனுமதி கிடைக்குமா? மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய சிறுபான்மை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடை ரூ.1000 கோடி என ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கதக்கது என்றாலும், உலகின் பல நாடுகளில் பெரிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் வட்டியில்லா வங்கி தொடங்க முஸ்லிம்கள் மட்டுமின்றி பன்னாட்டு வங்கிகள் பலவும் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தும், இந்த வரவு செலவு அறிக்கையில் இதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாதது இந்திய முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டியில்லா வங்கிகள் சம்பந்தமாக த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் 23.12.2007 ராணி வார பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை இதோ: செய்தி தொகுப்பு : ஐ.உஸ்மான் கான், நெல்லை மாவட்டம்.

இறைவனின் வல்லமையையே வெளிப்படுத்துகின்றன.

Image
மனிதனால் கட்டப்படும் கட்டிடங்களே இப்படி வித விதமாக வித்hதியாசமாக இருக்கின்றது என்றால் இறைவன் அமைத்துள்ள சொர்க்கம் எப்படி இருக்கும். அதனை அடைய முயற்சிப்போம். இவை மனிதனின் வல்லமையை வெளிப்படுத்தவில்லை. இறைவனின் வல்லமையையே வெளிப்படுத்துகின்றன.

பிர் அவ்ன்

Image
فـــــــــرعـون Firaoun / Pharaoh - A Great Lesson for Humanity أولاً هذه أقرب صوره التقطت لمومياء فرعون ( رمسيس الثاني ) . This is the closest picture taken of Pharaoh Ramesses II وهذه حكاية فرعون مع فرنسا .... Here's the story of France with Pharaoh Ramesses عندما تسلم الرئيس الفرنسي الراحل فرانسوا ميتران زمام الحكم في فرنسا When Francisco Mitra became the president of France in 1981 عام 1981 طلبت فرنسا من مصر في نهاية الثمانينات استضافة مومياء فرعون France requested from the Egyptian government to host the mummy of Pharaoh لإجراء اختبارات وفحوصات أثرية ... فتم نقل جثمان أشهر طاغوت عرفته الأرض For the purpose of running laboratory and archeological examinations on the mummy of the most notorious dictator ever lived on earth ... وهناك عند سلم الطائرة اصطف الرئيس الفرنسي منحنياً هو upon arrival, a very royal attendants were there including the French president himself and all ministers who bowed in honor for the mummy ووزراؤه وكبار المسؤولين الفرنسيين ليستقبلوا فرعون وعندما انته

மாநகராட்சி கமிசனர் ஆபீசை முற்றுகையிட்ட த.மு.மு.க.

Image

MP's salaries ......Just have a look at this n Think (In India)

from SA PEER MOHAMED Mar 3 (3 days ago) date Mar 3, 2008 2:24 PM subject [Muslimeen] MP's salaries ......Just have a look at this n Think (In India) Have a look at this Salary & Govt. Concessions for a Member of Parliament (MP) Monthly Salary : 12,000 Expense for Constitution per month : 10,000 Office expenditure per month : 14,000 Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km) Daily DA TA during parliament meets : 500/day Charge for 1 class (A/C) in train: Free (For any number of times) (All over India ) Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.) Rent for MP hotel at Delhi : Free Electricity costs at home : Free up to 50,000 units Local phone call charge : Free up to 1 ,70,000 calls. TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e. 2.66 lakh/month] TOTAL expense for 5 years : 1,60,00,000 For 534 MPs, the expense for 5 years : 8,54,40,00

"இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்"

Image
from RAISUDEEN ISLAMIC VISION OF MADHHAB வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் "இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்" என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது. "இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்" அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் Al-Sheikh. Rahmathullah Imthadhi CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் தமிழ் முஸ்லிம் மீடியா

நெல்லை த.மு.மு.க. செய்திகள்.

Image
நெல்லை த.மு.மு.க. செய்திகள் தொகுத்து அனுப்பியவர். usman khan

விக்கிப்பீடியா இணைய தளம்.

Image
from usman khan

நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

Image
மனித ஜின் கூட்டமே வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள். ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். அல்குர்ஆன் 55:33 Subject: Breath taking Photos from NASA