Posts

Showing posts from October, 2019

2:13 அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள்

Image
2:13.     வசனத்திற்கு   அன்வாறுல் குர்ஆன்- ஜான் டிரஸ்ட்-  K.S.R, மலிவு பதிப்பு ஆகிய 3 தமிழாக்கங்களும் வார்த்தைக்கு வார்த்தை ஒன்றுபோல் உள்ளன. K.S.R இம்தாதி மட்டும்  (மற்ற)  என்று அடைப்புக் குறிக்குள் உள்ளதில் மட்டும் மாற்றமாக வெளியில்  இந்த  என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள்.  மலிவு பதிப்பில்  ( மற்ற) என்பதுடன்  மேலும் என்பதை சேர்த்து உள்ளார்கள்.  ஈமான் என்ற இடத்தில்  நம்பிக்கை என்ற மொழி பெயர்ப்பை இடம் பெறச் செய்துள்ளார்கள்.  போல் /  போல  ( அப்படியல்ல)  /  அறிந்து கொள்ளுங்கள் .   இவர்கள்  அறிவதில்லை /  அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இவைதான் மேலே உள்ள  3 தமிழாக்கங்களுக்கும்  மலிவு பதிப்பிற்கும்  உள்ள வார்த்தை வித்தியாசங்கள். இதனை அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள் வித்தியாசங்களை அறிவதற்காக ஆங்காங்கே ஹை லைட் செய்துள்ளோம். அதை ( ஹை லைட்டை  )  பிளாக்கரில் தான் காண முடியும்  https://mdfazlulilahi.blogspot.com/2019/10/213.html وَ -  வ     இன்னும் ,   மேலும் ,   பின்னர் ,   பின்பு ,   அன்றி     اِذَا-  இதா(ரா) போது-  ல் -ட்டால்- قِيْلَ-  ஃகீல   சொல்லப

உங்கள் வீட்டு ராஜா ராணி யார்? நீங்களா? உங்கள் பெற்றோரா? ஊருக்கு ஒத்தது உதுமான் லெப்பைக்கும் என்று உங்களால் இருக்க முடிகிறதா?

Image
இதய நாட்டு இளவரசி என்று மனைவியை கணவனும் இதய நாட்டு இளவரசன் என்று கணவனை மனைவியும் புகழ்வார்கள் . ராஜா ராணி என்பது இளவரசன், இளவரசி என்பதைவிட உயர்ந்த பதவி தான். இருந்தாலும் வயது மூப்பைக் காட்டும் என்பதால் இளவரசி இளவரசன் என்றே ஒருவரை ஒருவர் ஏமாற்றி காரியம் சாதித்துக் கொள்வார்கள் . https://mdfazlulilahi.blogspot.com/2019/10/blog-post_30.html ராஜா ராணி ஆட்சி இருந்த இடத்தில் இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள் . முதல்வரோ பிரதமரோ வருகிறார் என்றால் . இதோ வருகிறார் இன்ன இடத்தில்   வருகிறார் சாப்பிடுகிறார் . துாங்குகிறார் என்று ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் மேலிடத்துக்கு   லைவு பண்ணிக் கொண்டே இருப்பார்கள் .   ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு ராஜா ராணி பற்றி லைவு செய்து கொண்டேதான் இருக்கிறீர்கள் . முதல்வர் பிரதமர்களை விட அதிகமாக . லைவு செய்கிறீர்கள் . அமைச்சர்கள் பாத் ரூம் போனது பற்றியெல்லாம் லைவு செய்ய மாட்டார்கள் . உங்கள் வீட்டு ராஜா ராணி பற்றிய லைவு   எந்த அளவுக்கு இருக்கிறது? நம்ம ராஜா மோண்டு விட