ஜாமிதாவின் அந்த விஷயங்களையெல்லாம் பி.ஜே. சொல்லாமல் விட்டது ஏன்?

ஜாமிதா நபி(ஸல்) அவர்களையும் ஸஹாபாக்களையும் இழிவுபடுத்தி பேசி இருக்கிறார். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் முரணான ஹதீஸ்களை துாக்கி எறிய வேண்டும். குர்ஆனுக்கு முரண்போல் தெரியும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

P.J. மாதிரி விவாதங்கள் செய்து இருக்கிறார். கேள்விப் பதில் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். இதற்காக இவருக்கு ரகசிய கூலி கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அல்லாஹ்வின் சாபத்துக்கு உரிய இஸ்லாமிய துரோகி மூலம் முஸ்லிம் அமைப்புகளை பிளவுபடுத்துவதற்காக எங்கு இருந்து பணம் சப்ளை ஆகிறதோ அதே இடத்தில் இருந்துதான் ஜாமிதாவுக்கும் பணம் சப்ளை ஆகிறது.


ஜாமிதா ஓதியது ஸலபி மதரஸாவில்தான். தமிழக மக்களுக்கு புரியும்படி சொல்வது என்றால் களஞ்சியம் கலீல் ரசூலின் இஸ்லாமிய பெண்கள் கல்லுாரி மாதிரியான தவ்ஹீது(?) பெண்கள் மதரஸாவில்தான். ஜாமிதா படித்து ஆலிமாவாக ஆனார்.

02.02.2018 வெள்ளி அன்று ஜும்ஆ உரையில் கேரள ஜாமிதா  பற்றி பி.ஜேபேசி உள்ளார். அதை ததஜவினர் பரப்பி மகிழ்ந்தார்கள். எதை எடுத்தாலும் விலாவாரியாக விளக்கக் கூடியவர்.  புரியாதையும் புரிய வைப்பவர். புரியாதவர்களுக்கும் அதை அந்த ஆடியோ மூலம் புரிய வைத்தவர் பி.ஜெ. இதை எல்லாரும் அறிவார்கள். ஜாமிதா விஷயத்தில் போட்டோ ஷாப் செய்து வெளிவந்த  படங்கள் போன்ற ஆதாரமற்ற பொய்ச் செய்திகளை மட்டுமே சொல்லிக் காட்டி உள்ளார்.

முதலில் உள்ள ஜாமிதாவின்  அந்த விஷயங்களையெல்லாம் பி.ஜே. சொல்லாமல் விட்டது ஏன்? புரியுதா? இன்னும் விரிவான விபரங்கள் விரைவில். ரகசிய கூலிக்காக இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் துரோகம் செய்யும் ஒவ்வொரு அயோக்கினின் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.   http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_7.html






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?