அண்ணனின் அன்றும் இன்றும்

ஒரு விஷயத்தில் நேற்று ஒரு விதமாகவும் இன்று வேறு விதமாகவும் விளக்கினால் குறை கூற மாட்டோம். அன்று அப்படி புரிந்திக்கிறார். இன்று இப்படி புரிந்து இருக்கிறார்.  இது புரிதலில் ஆய்வில் சிந்திப்பதில் வந்த மாற்றம் என்று விட்டு விடுவோம். நேற்று இன்று நாளை என்று முப்பரிமாணம் உடைய ததஜவினர் பிறரை விமர்சிக்கிறார்கள். தங்களிடம் அதைவிட அதிகமான ஆயிரமாயிரம் குறைகளை வைத்துக் கொண்டு விமர்சிக்கிறார்கள். விமர்சனமாவது நாகரீகமாக இருக்கிறதா? 
வயிற்றைப் பார் வண்ணான் தாலி மாதிரி. தெரு நீள ஜிப்பாவும் தலப்பாவும்தான் பெரிசு மூளை சிறிசு. அல்லாமாவுக்கு அளவுகோல் சட்டி சோறு திண்பான். பருப்பு குடிச்சி  என்று கிண்டலடிக்கிறார்கள். அதனால்  அவர்கள் நிலை என்ன? என்பதை தொகுத்து வெளியிடுட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பல சகோதரர்களும் வேண்டுகோள்கள் வைத்திருந்தார்கள். பிரயாணத்தில் இருக்கும்பொழுது பெரும்பாலும் அன்றும் இன்றும் பற்றிய கேள்விகளே அதிகம் வருகின்றன. ஆகவே இந்த தொகுப்பை வெளியிடுகிறோம். தலைப்பு வாரியாக கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்! அன்றுமன்றும் இன்றும்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_18.html

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!

குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்!


சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!

நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது சரியா? பீஜே அன்றும்-இன்றும்.

பெண் ஆட்சிக்கு வருவது பற்றி பீஜே அன்றும்-இன்றும்!

கோ எஜுகேஷன் பி.ஜே. அன்றும் இன்றும்

மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்!

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!

அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-..இன்றும்

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்!


ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டுமா?

நோன்பு துஆவும் பி.ஜெ. பத்வாவும்.

நோன்பு திறக்கும் போது துவா கேட்பது கூடாது! என அண்ணன் ஃபத்வா

தா்ஜுமாவில் அன்றும் இன்றும்

பீ.ஜை.யின் முரண்பாடுகளை பட்டியலிடவில்லை. முனாபிக்தனங்களையே பட்டியலிட்டுள்ளேன்.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.