உலகம் சுற்றும் வாலிபன் அல்தாபி அப்பாவியா பினாமி அமைப்பின் சிப்பாயா?

தவ்ஹீது உலகம் எனும் நாடக மேடையில் நானுமொரு நடிகன். அண்ணனின் ரகசிய உறவுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை வாழ்பவர்களில் நானும் ஒருவன். இப்படியாக அல்தாபி அகமகிழ்ந்து பாடி உல்லாசப் பறவையாகவும் உலகம் சுற்றும் வாலிபனாகவும் பறந்து திரிகிறார். http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_64.html

அல்தாபி நிற்கும் வைர வைடூரியக் கடை ஸ்பான்ஸர் யார்? அந்தரங்கத்தில் ஒவ்வொருவருக்கும் நடந்து வரும் செட்டில்மெண்ட்கள் என்ன? என்ன? யார் யாருக்கு எவ்வளவு எவ்வளவு? பின்னால் இருந்து இயக்குபவர் யார்? பின்புலம் என்ன? எல்லாம் தெரிந்துதான் இருக்கிறோம்.

வைர வைடூரிய எக்ஸிபிஷனில் பார்வையாளர் அடையாள அட்டையுடன்தான் அல்தாபி நிற்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். வைரக்கல் எக்ஸிபிஷனில் – காட்சிபடுத்துதலில் எக்ஸிபிடர் ஆக – காட்சிப்படுத்துபவராகத்தான் அல்தாபி நிற்கிறார். அந்த அட்டைதான் அவரது கழுத்தில் தொங்குகிறது.

உலகம் சுற்றும் வாலிபன் அல்தாபி அப்பாவியா அண்ணனின் பினாமி அமைப்பின்  சிப்பாயா? என்பதை  தெரியாதவர்கள்  அனுதாபப்பட்டு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அல்தாபி மீது அனுதாபப்படும் அன்பர்களே பொறுத்திருங்கள். அதே நேரத்தில் சமுதாய துரோகிகளான ரகசிய கூலிகளுக்கு எதிராக தொடர்ந்து துஆச் செய்து கொண்டிருங்கள். ரகசி கூலிக்கு மாரடிக்கும் சமுதாய துரோகிகளை அல்லாஹ் கூண்டோடு அழித்தொழிப்பானாக!

தொடர்புடைய முந்தைய வெளியீடுகள்

த.மு.மு.க.வுக்காக வந்து தனக்காக வசூல் செய்த தவ்ஹீது தாஇ பி.ஜே.யிடத்தில் தியாகியாம்



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?