பி.ஜெ. குபுரா மேட்டர் பரபரப்பாக இருந்த நேரத்தில் தான் ததஜ என்பதை மறைத்து பேசிய ஆடியோ

அண்ணன் ஒரு பாலியல் பல்கலைக் கழகம் என்று 2002லேயே அடையாளம் காட்டிய --வுக்கு நன்றிகள் கோடி. ததஜவைச் சார்ந்த கீழக்கரை  நஸ்ருதீன்  என்றால் யார் என்று தெரியாத என்னிடம் ததஜவைச் சார்ந்த  நஸ்ருதீனாகிய உங்களை என்னிடம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னது யார்? என்று  நஸ்ருதீன்  அவர்களிடம்  கேட்டேன். இதுவரை பதில் தரவில்லை. பி.ஜெ.  குபுரா  மேட்டர்  பரபரப்பாக இருந்த நேரத்தில் போன்  செய்த  ததஜவைச் சார்ந்த  நஸ்ருதீன் தான் எந்த அமைப்பையும் சாராத நடு நிலையாளர்  போல் காட்டிக் கொண்டு முபாஹலாவுக்குத்  தயாரா என்றார். 25   குற்றச்சாட்டுகளில்  ஒன்றுக்கு  ஆதாரம்   இல்லா  விட்டாலும்   எல்லாம் பொய்   என   ஆகி   விடும்   என்றார்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_17.html 



ஆதாரம் இல்லை என்று (பி.ஜே.யின் விபச்சாரத்துக்கு ஆடியோ ஆதாரம் போதாது என்று சொன்னது போல்) வரும்பொழுதுதான் முபாஹலா என்பார்கள்.  முபாஹலா என்று வந்த பிறகு  ஆதாரம்   எதற்கு   என்றேன். பி.ஜெ.   குபுரா   மேட்டர்   பரபரப்பாக இருந்த நேரத்தில் மட்டும் 3   முறை  போன் செய்த நஸ்ருதீன் அவர்கள் தன்னை ததஜ என்று காட்டிக் கொள்ளவே இல்லை. 

அதற்கு முன்பும் பல முறை போனில் பேசி எனது பேச்சை ரிகார்டிங் செய்துள்ளார். எனவே நீங்கள்  டி.என்.டி.ஜே.   இல்லை என  சத்தியம்  பண்ணுங்கள்  என்றேன் .  நாமெல்லாம்  தவ்ஹீதுவாதிகள் தானே    என்றார். பி.ஜெ.க்கு  காலமெல்லாம்  இதுதான் வேலைதான் செய்த   அயோக்கியத்தனத்தை   மறைப்பதற்காக  பிறரை   ஏவி   விட்டு ரிகார்டிங்  செய்து  பிரச்சனையை   திசை   திருப்புவதுபொய்யன்  டி.ஜெ.யில் போடுவதற்காக  ரிகார்டிங்   செய்கிறீர்கள்  என்றேன்.     

..ஜவினருடன்   பேசினேன்    அவர்கள்    முபாஹலாவுக்கு    தயாராக உள்ளார்கள். போக்கு   வரத்து   செலவு   என்   பொறுப்பு   என்று நடுநிலையாளர் வேஷம் போட்டார்.  மேலப்பாளையம்   மாதிரி ஏமாற்றி   விடுவார்கள்   என்றேன்.   எனவே   அது  சம்பந்தமாக   நான்   சத்தியம்    செய்து   சாபம்  கேட்டு   அறிவித்துள்ள  மாதிரி   லுஹா,  பி.ஜெமற்றும் அவர்களுடன்  உள்ளவர்களை சாபம்  கேட்டு  அறிவிக்கச்   சொல்லுங்கள்   என்றேன்.   அது   சம்பந்தமான விபரம் கேட்டார்.

பி.ஜே. குறிப்பிட்டுள்ள ராஜ்மஹால் பொது இடமல்ல. அவர் வாடகைக்கு எடுத்தால் அது அவரது கஸ்டடியில்தான் இருக்கும். மேலும் அது 2004ல்  ரிபாஈ, இனாயதுல்லாஹ் போன்றவர்களை நீக்கி விட்டு மஸ்ஜிதுர்றஹ்மானை கைப்பற்ற  பி.ஜே. தனது சதியை நிறைவேற்றிய இடம். லுஹா ஆதரவாளர்களை பெரும்பான்மை உள்ளே விட்டு எதிர் தரப்பினரை தடுத்து வாத ரீதியாக நாடகத்தை அரங்கேற்றிய இடம். எனவே பி.ஜே. சொன்ன நாளில் சொன்ன நேரத்தில் பொது இடமான த.த.ஜ.வின் பசார் திடல் பொதுக் கூட்டத்திற்கு  நான் எனது மனைவி மக்களுடன் வருவேன் என்று அறிவித்தேன். பசார் திடல் பொதுக் கூட்டத்தையே ரத்து செய்து விட்டார்கள்.

ததஜவைச் சார்ந்த கீழக்கரை  நஸ்ருதீன் காகா அவர்கள் 2011 ஏப்ரலிலிருந்து என்னிடம் நடுநிலையாளர் போல் போனில் பேசி ரிகார்டிங் செய்துள்ளார். அனைத்து ஆடியோக்களையும் நஸ்ருதீன் காகா வெளியிட்டால் அவர்களின் விபச்சார தலைவர் பற்றி நான் அன்றே அடையாளம் காட்டி உள்ளது தெரிய வரும். 

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன காலத்திலிருந்து அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணன் ஒரு பாலியல் பல்கலைக் கழகம் என்று 2002ல் அடையாளம் காட்டிய லுஹாவுக்கு நன்றிகள் கோடி


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.