ததஜ வெளியிட்ட வீடியோ மூலம் காஜா நுாஹு யார் என்று அடையாளம் காட்டி உள்ளது

ததஜ வெளியிட்ட வீடியோவில் காஜா நுாஹு பி.ஜே, அல்தாபி மாதிரி பெண்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு இல்லை.

பி.ஜே.மாதிரி கூட போனில் காஜா நுாஹு பேசியதாக. குற்றச்சாட்டு இல்லை. 


காஜா நுாஹு விபச்சாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் இல்லை. 

கணக்குகளை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் கணக்கு வைக்கவில்லை எப்படி எழுதி வைக்கணும் என்று தெரியவில்லை. அதனால் 3 லட்சத்தைக் காணவில்லை என்பது போன்ற பொருளாதார குற்றச்சாட்டும் இல்லை.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_6.html 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

8. அகம், உள்ளம், மன(ம்)து,

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ