களஞ்சியம் கலீல் ரசூல் மானத்தை விமானத்தில் ஏற்றியவன் யார்? மானங்கெட்டவன் யார்?

ஒரு ஹதீஸை மறுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் பற்றி இஸ்லாமிய விரோதிகள் கூட சொல்ல தயங்கிடும் வார்த்தைகளாலும் செய்கைகளாலும்தான் விளக்க வேண்டுமா? ஒரு ஆள் தான் செய்ததை செய்யவில்லை என்று சொல்லி செய்யாததை செய்தேன் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் பி.ஜே. அவர் கூற வரும் அர்த்தத்தை சைகையால் செய்து காட்டுகிறார். அடுத்து ரசூலுல்லாஹ்வை மெண்டலாக ஆக்கி விட்டார்கள் என்று சொல்கிறான் என்றும் இட்டுக் கட்டி கூறுகிறார். பல இடங்களில் கிறுக்கு, பைத்தியம், லுாசு என்றெல்லாம் ஹதீஸ் நுால்களில் இல்லாத யாரும் சொல்லாத வார்த்தைகளை விளக்கம் என்ற பெயரால்  இட்டுக்கட்டி கூறி  உள்ளார்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_32.html 

ததஜவைச் சார்ந்த மெடிக்கல் கடைக்காரர் ஒரு ஆளை நம்மிடம் வேலைக்கு அனுப்பி இருந்தார். அந்த ஆள், தான் செய்ததை செய்யவில்லை என்றும் செய்யாததை செய்தேன் என்றும் சொல்லக் கூடியவராக இருந்தார். அப்பொழுது அந்த ததஜ மெடிக்கல் கடைக்காரரிடம்,  ”உங்க ஆளுக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது” என்றுதான் நாம் சொன்னோம். 

நபி(ஸல்) அவர்கள், தான் செய்ததை செய்யவில்லை என்றும்  செய்யாததை செய்தேன் என்றும் சொன்னார்கள் என்று எழுதி இருந்தால். அதற்கு ஞாபக மறதி என்று  சொல்ல வழி இருக்கிறது. வார்த்தைகள் இருக்கிறது. அவற்றை விட்டு விட்டு கிறுக்கு, பைத்தியம், லுாசு என்று விளக்கம் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் யார்? ஞாபக மறதி என்று சொல்வது சரியான சொல் இல்லையாம்.  சரியான சொல் என்ன என்று கேட்டு விட்டுத்தான் சைகையாலும் வார்த்தைகளாலும் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி உள்ளார் பி.ஜே.. வீடியோ இணைப்பைப் பாருங்கள்.


சரியான சொல் என்ன என்று தெரியாத கிறுக்கர்கள், பைத்தியங்கள், லுாசுகள், மெண்டல்கள் யார்?  கண்டு கொண்டீர்களா?

ததஜவினரே! உங்கள் தாய் தகப்பன் வயது மூப்பின் காரணமாக செய்ததை செய்யவில்லை என்றும் செய்யாததை செய்தேன் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்ன ஊர் ததஜ தலைவரின்  தாய் தகப்பன்கள் மெண்டல்களாக. கிறுக்கர்களாக, பைத்தியங்களாக, லுாசுகளாக ஆகி விட்டார்கள் என்றுதான் சொல்வீர்களா? மற்றவர்கள் அப்படிச் சொன்னால் ஜீரணிப்பீர்களா? நபி விஷயத்தில் மட்டும் நாவு கூசாமல் இப்படிச் சொல்ல உங்கள் விபச்சார தலைவருக்கு எப்படி தைரியம் வந்தது?

மானங்கெட்ட நாய்கள் வெட்கங்கெட்ட  நாய்கள் என்று களஞ்சியம் கலீல் ரசூல் கத்துகிறாரே! அது யாரைக் குறிக்கிறது? அவருக்கு ரோஷம் உள்ளதாகச் சொல்கிறாரே அந்தக் களஞ்சியம் கலீல் ரசூலுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை கொஞ்சமாவது இருந்திருந்தால். களஞ்சியம் இஸ்லாமிய பெண்கள் கல்லுாரி மானத்தை கப்பல் ஏற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பார்.

இப்பொழுதும் சொல்கிறோம் வீராப்பு பேசும் களஞ்சியம் கலீல் ரசூலே! உமக்கு  மானம் ரோஷம் சூடு சொரணை கொஞ்சமாவது இருக்குமேயானால் களஞ்சியம் இஸ்லாமிய பெண்கள் மதரஸா மாணவிகளையே பி.ஜே. சுற்றி சுற்றி வந்தார்.

களஞ்சியம் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.ஐ. சுலைமான் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.  

பி.ஜே.க்கு மிக நெருக்கமானவரும் பி.ஜே.யின் தொழில் பினாமியுமான  மாநில நிர்வாகி களஞ்சியம் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ரகீபாவை வைத்திருந்தார் என்றெல்லாம் உங்கள் மானத்தை விமானத்தில் ஏற்றினானே அவன் மீது நடவடிக்கை எடு. 

நபியை படம் போட்டு இழிவுபடுத்திய  விபச்சாரகனை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின் லஃனத்து இறங்கட்டுமாக.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.