கன்னிப் பெண்கள் கூட்டம்.. --ண்ணன் நடுவினிலே ஓஹோஓ - லுஹா பாடிய பாடல்

கங்கை (களஞ்சியக்) கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ..ண்ணன் நடுவினிலே. எங்களை இன்றைக்கு குறைபடுத்தி கரைபடுத்தி கீரி கிழித்து குதறி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அப்படி ஆசைப்படக் கூடிய அந்த சபலங்கள் சல்லாபங்கள். அந்த இயக்கம் இப்பொழுது துாங்கிக் கொண்டிருக்கிறது. நாம்தான் இப்பாழுது வீரியமாக கிளம்பி இருக்கிறோம். பஸ்ஸிலே காரியமாற்றியது. இந்த பாட்டின் மூலம் பேச்சின் மூலம் மேலாண்மை என்ன கேட்கிறார் தெரியுமா?


களஞ்சியத் தோட்டத்தில் எவ்வளவு வசதி செய்து கொடுத்து இருக்கிறோம். அப்படி இருந்தும் பஸ்ஸிலே என்ன காரியமாற்ற முடியும்? என்று போனீர்கள். ரம்ஸானிலும் ரம்ஜான் அல்லாத போதும் நெற்களஞ்சியம் மாதிரி களஞ்சியம் பழத் தோட்டத்தில் வகை வகையான பழங்கள் கொட்டிக் கிடக்கிறதே. தோட்டத்தில் உள்ள பிரஷ் பழங்களை பிரஸ் பண்ணி திண்பதை விட்டு விட்டு ஈ மொய்க்கும் பஸ் பழங்களை நாடி ஏன் போனீர்கள். களஞ்சியம் தோட்டத்தில் புகுந்து விளையாடி இருந்தால் நீங்களும் மாநில தலைவராக ஆகி இருக்கலாமே.





களஞ்சியம் தோட்டத்திற்குள் வந்து அவர் பழத்தை தின்றார், திருடினார் என்பதற்கு இந்த ஆதாரம் காணாது என்று களஞ்சியம் உரிமையாளரே 5 பேரில் ஒருவராக நின்று பேசி 13 வீடியோ வெளியிட்டிருப்பாரே. தேவைப்பட்டால் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்ல நம்மிடம் ஆளா இல்லை. 40 லட்சம் கடனை தள்ளுபடி செய்து. கூடுதலாக போட்டுக் கொடுத்து செட்டில்மெண்ட் பண்ணினால் காரியம் கட்சிதமாக முடிந்து இருக்குமே.

கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க ..--- ண்ணன்  
கோவை பாஸித் ஆதார ஆடியோ வெளியிட்டு விட்டார். அமீர் ஷாஹித் ஆதாரத்துக்கு ஆதாரமாக துணை ஆடியோக்கள், ம.ஜ.க. மாநில செயலாளர் புளியங்குடி செய்யது அலியின் சாட்சியமாக உள்ள ஆடியோ காணாததற்கு கட்டிட படங்களையும் வெளியிட்டு விட்டார். நாமும் புரியும்படி எழுதி விட்டோம். இனியாவது துஆச் செய்யுங்கள்.

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் மீதும் விபச்சாரம் செய்தவன் என்று தெரிந்த பின்னரும் சபலங்களுக்கும் சல்லாபங்களுக்கும் சொந்தக்காரனான விபச்சாரகனை தலைவராக ஏற்றுக் கொள்ளச் செய்தவர்கள் மீதும் ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம்- லஃனத்து இறங்கட்டுமாக.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.