பெங்களூர் ஸைஃபுத்தீன் ரஷாதி மரணம்.
பெங்களூர் ஸைஃபுத்தீன் ரஷாதி அவர்கள் சற்று முன் இறந்து விட்டார் என்று அறிந்தோம். 2017ல் ஈமான் மீலாது விழவுக்கு வந்திருந்தபொழுது கடைசியாக போனில் பேசிக் கொண்டார்.
1988 டிசம்பர் 4 ஆம் தேதி மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளியில் பெரிய குளம் ஸைஃபுத்தீன் ரஷாதி பேசினார். எங்கே அந்த பீ.ஜே. பிடித்து வாருங்கள் அவனைத் தேடுகிறேன் என்று சவால் விட்டார்.
உடனே நிஜாமுத்தீன் மஹ்ழரி நேரில் போய் விட்டார். நரவன் மீரான் மண்பை என்பவர் பள்ளியில் வைத்து பேச எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் புதுமனை நடுத்தெருவான காயிதே மில்லத் தெருவில் ஒருவர் வீட்டு திண்ணையில் வைத்து பேச்சு வார்த்தை நடந்தது.
பர்கானி காதர், சேனாதிபதிமொன்னி மைதீன் பிச்சை போன்றோர்களை சாட்சியாக்கி பல கடிதங்கள் அனுப்பப்பட்டது. கடைசியில் விவாதம் 2013ல் நடந்தது.
அந்த வாதங்களை நமது பிளாக்கரில் அப்பொழுதே எழுத்து வடிவில் வெளியிட்டோம். அவற்றின் தலைப்புகளை கீழே காணவும்.
https://www.onlinepj.in/index.php/videos/videos/discussions/saifudeen_rasadiku_maruppu
இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது. P.J. முதல் உரை
இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம்-ஸைபுத்தீன் ரஷாதி முதல் உரை
நீங்கள் எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்? ஸைபுத்தீன் ரஷாதிக்கு கிடுக்குப் பிடி.
இப்ப. யாரு கிறுக்கன்- ஸைபுத்தீன் ரஷாதி பதிலுரை2
உஸுல் பிக்ஹ் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது ரஷாதிக்கு பதிலடி.3
https://mdfazlulilahi.blogspot.com/2013/03/3.html
ஸைபுத்தீன் ரஷாதி அவா்களின் இஜ்மாஃ 3ஆவது உரை
https://mdfazlulilahi.blogspot.com/2013/03/3_19.html
இஜ்மாஃ என்று சொல்பவன், வாதிடுபவன் பொய்யன் என்கிறார்கள் இமாம்கள்-P.J.
https://mdfazlulilahi.blogspot.com/2013/03/pj_22.html
அபுஹனீபா,இமாம் ஷாபி தப்புசெய்து விட்டாரு. ஸைபுத்தீன் ரஷாதி 4ஆவது உரை
ஷரீஅத் அட்வகேட்டிற்கு(?) சரமாரி கேள்விகள். பீ.ஜே.5ஆவது உரை
மார்க்கத்துக்கு ஸேப்டி இஜ்மாஃ ரஷாதி5ஆவது உரை
எண்பதுக்கும் எண்பதுகள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸைபுத்தீன் ரஷாதி பீ.ஜே.யின் 6ஆவது உரை
இஜ்மாஃ இல்லைன்டா . குர்ஆனே இல்லை.ஸைபுத்தீன் ரஷாதி 6ஆவது உரை
இஜ்மாஃ இல்லைன்டா . குர்ஆனே இல்லை என்று ஸைபுத்தீன் ரஷாதி ஆற்றிய 6ஆவது உரைக்கு http://mdfazlulilahi.blogspot.ae/2013/04/6_9.html மவுலவி பி.ஜே.யின் பதிலுரை.அடைப்புக்குறிக்குள் உள்ளவை நமது கருத்துக்கள்.
ஸைபுத்தீன் ரஷாதி அல்லாஹ் உடைய ரசூலை புறக்கணிப்பது எப்படி நியாயமாகும்? பி.ஜே.7 ஆவது உரை
ரஷாதி 7ஆவது உரை அழு குரலில் உங்களுக்கு எம்பதுகளிலிருந்து கேட்கிது நமக்கு எம்பதிலிருந்துதான் கேட்குது
https://www.onlinepj.in/index.php/videos/videos/discussions/saifudeen_rasadiku_maruppu
https://www.onlinepj.in/index.php/videos/videos/discussions/pj_poyyra_rasadi_poyyara
Comments