நேற்று இன்று நாளை படம் அல்ல பெருநாள்

சுன்னத் சமாஅத் உலமாக்களை பின் பற்றுவோருக்கு வெள்ளிக்கிழமைப்  பெருநாள். 

இணைப்பில் ஜ.உ.சாவின் அறிக்கைடவுண்காஜ்ஜி அறிக்கை  NTF, YMJ அறிக்கை  

குமரி மாவட்டம் கோட்டாறு, சென்னை ராயப்பேட்டை பகுதிகளில் பிறை பார்த்ததன் அடிப்படையில் NTF, YMJ ஆகிய தவ்ஹீது ஜமாஅத்தினர் 13-05-2021 வியாழன் அன்று  பெருநாள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_12.html


தஜ்வீத் என்றால் என்ன? தஜ்வீத் குர்ஆனுக்கா? மொழிக்கா? தஜ்வீத் கலை என்பது குர்ஆனுக்குறியதா? அரபி மொழிக்குறியதா? அறிய யுடியூப் லிங்கை கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?v=zYGzcYQP-lI&t=74s 



ஹிஜ்ரி 1442-ஷவ்வால் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பு


*பிறை தென்பட்டது*

தமிழகத்தில்  ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 12-05-2021 (ஹிஜ்ரி 1442)  புதன்கிழமை  மக்ரிபிற்கு பிறகு  சென்னை திருவெல்லிக்கேணி- ராயப்பேட்டை பகுதியில் பிறை பார்க்கப்பட்டது!

எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமழான் மாதம் நிறைவு பெற்றது! 12-05-2021 மக்ரிப் முதல் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை   ஆரம்பமானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

இன்ஷா அல்லாஹ் தமிழகத்தில் 13-05-2021 வியாழக் கிழமை ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினமாகும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

இப்படிக்கு,

சதாம் ஹுசைன்-  மாநிலச் செயலாளர் NTF

பிறை அறிவிப்புக் குழு

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு - NTF

☎தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769
+91 63838 68049
+91 63809 21148
+91 90032 21162

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.