அல்லாஹ் கொடுத்த அற்புத தண்டனை. #ததஜவினரே முழிங்க நல்ல முழிங்க

தஜ்வீத் கலை என்பது குர்ஆனுக்குறியதா? அரபி மொழிக்குறியதா?


திசை திருப்புமாறு' என்ற எளிதான சொற்களை 'பராக்காக்கி' என்றும்


'உயிரோட்டமானதை' என்பதை 'ஆன்மாவானதை' என்றும் 
'42:52. 

கட்டளைப்படி' என்பதை – 'கட்டளையைக் கொண்டு' என்றும் 

'கப்பல்கள்' என்பதை 'மரக்கலம்' என்றும்


https://www.youtube.com/watch?v=zYGzcYQP-lI&t=74s





'அதற்குரிய கட்டளையை' என்பதை  'அதற்குரிய கடமை' என்றும் 41:12.

'உயிரை'என்பதை 'ஜீவனை' என்றும்  18:74.


'வாய்ப்பளித்தால்' என்பதை  "இடம்பாடாக்கி" என்றும் 22:41.

'கோபம்' என்பதை "விசனம்" என்றும்; 

  'நற்செய்தி' என்பதை "நன்மாராயம்" என்றும்;

'நேற்று' என்பதை  "முந்திய நாள் " என்றும்; 10:24.

'முதல் நாள்' என்பதை "முன் தினம்" என்றும்  28:18.

'செல்வதற்காகவும், அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும்' என்பதை "செல்லும் பொருட்டும், தேடிக்கொள்ளும் பொருட்டும், நன்றி செலுத்தும் பொருட்டும், என்றும் 45:12. பீ.ஜே. மொழி பெயர்ப்புகளுக்கு மாற்றமாக ஜான் டிரஸ்ட் தர்ஜமாவை வைத்து  உருட்டுகிறார்களாம். 


நேற்று வரை ஜான் டிரஸ்ட்டை கொச்சைத் தமிழ் என்றவர்கள் பராக்காக்கி என்பதுதான் பச்சைத் தமிழ் என்கிறார்களாம். இடம்பாடாக்கி என்றால் என்ன என்று கேட்டால் திரு திரு என்று முழிக்கிறார்களாம் ததஜ பள்ளி இமாம்கள்.
முழிங்க நல்ல முழிங்க

நன்றி 
இப்றாஹீம் ஷேக் முஹம்மது
https://m.facebook.com/story.php?story_fbid=5442057062533767&id=100001885824495 

தஜ்வீத் கலை என்பது குர்ஆனுக்குறியதா? அரபி மொழிக்குறியதா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு