81 (55 -59)ஈமான் என்ற வார்த்தைக்கு இஸ்லாம் வருவதற்கு முன் இருந்த பொருள் என்ன?

வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் கலருடன் ஹை லைட் தர இயலாது. தேவை உள்ளவர்கள். fazlulilahi@gmail.com என்ற நமது மெயிலுக்கு உங்கள் ஈமெயில் அட்ரஸ் அனுப்பி தந்தால் அனுப்பி தருவோம் இன்ஷாஅல்லாஹ் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/81-55-59.html



ஒரு வார்த்தை தனித்து வரும்போது என்ன பொருள் தருகிறது? தனித்து நின்று பொருள் தராத இடைச் சொல்,  துணைச் சொற்களுடன் சேர்ந்து வரும்போது என்ன பொருள் தருகிறது?  என்பதை இதுவரை அடையாளம் காட்டி  இருக்கிறோம்.


தனித்து நின்றுபொதுவான  பொருள் தரக் கூடிய  ஒரு  சொல்,  தனித்து நின்று ஒரு பொருள் தரக் கூடிய இன்னொரு சொல்லை அடுத்து வரும்போது என்ன மாதிரி குறிப்பிட்ட  ஒரு பொருள் தரும் சொல்லாக மாறுகிறது? என்பதை இதில் பார்ப்போம். 


நம்பிக்கை  கொண்ட என்ற பொருள் தரக் கூடிய  முஃமினீன, முஃமினுா  எனும் வார்த்தைகள்.  ஈமானுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் இரு பாலர் அல்லாதவர்களையும் குறிக்கும் பொதுவான சொல்லாக இருக்கிறது.  பொதுவான இந்தப் பொருளை குர்ஆனில் எண்ணுாறுக்கும் மேற்பட்ட இடங்களில் காணலாம்.


முஃமினாது 9: 71,     முஃமினாதுன் 48:25.   முஃமினாதி 9: 72.  24:12, (30)  33:35,58,73.  47:19. 48:5,. 57:12. 71:28. 85:10. ஆகிய நம்பிக்கை  கொண்ட பெண்கள் என்று வரக் கூடிய  13 இடங்களில் மட்டும் பொதுவான  பொருள் தராமல்  நம்பிக்கை  கொண்ட ஆண்கள் என்ற ஒரு பொருள் தரும் சொல்லாக முஃமினீன, முஃமினுா  எனும் வார்த்தைகள்.மாறுகின்றன.  


இதில் நீங்கள் காண உள்ள முஃமினுன், முஃமின், முஃமினய்னி, வல் முஃமினுான, முஃமினீன ஆகிய 5 விதமான வார்த்தைகளில் முஃமினய்னி என்பது மட்டும் ஒரு இடத்தில் வந்துள்ளது. மற்ற நான்கு சொற்கள் தான்  202  இடங்களில்  மீண்டும் மீண்டும் வந்துள்ளன. 


முஃமினீன போன்ற சொல்லுடன்   அல்,   பில்,   வல்,   லில்,    வலில்,   மினல்  போன்றவையும் வேறு வார்த்தைகளும் வந்தால் என்ன மாதிரி எல்லாம் பொருள் தரும் என்பதையும் அந்தந்த கலருடன் ஹை லைட் செய்து தந்துள்ளோம்.  மீண்டும் முதல் பாராவை படித்துக் கொள்ளவும்.

ஈமான் என்ற வார்த்தைக்கு அகராதிப்படி நேரடிப்  பொருள் என்ன? 

ஈமான் என்ற வார்த்தைக்கு இஸ்லாம் வருவதற்கு முன் இருந்த பொருள் என்ன? 

இஸ்லாம்  வந்த பின் என்ன பொருள்? விபரம் அறிய லிங்கை கிளிக் செய்யவும். 

https://www.youtube.com/watch?v=yI0LvW14e0k



 مُّؤْمِنٌ

முஃமினுன் (15)

55. நம்பிக்கை கொண்ட 2:221. 17:19. 20:112. 33:36. 40:28

நம்பிக்கை கொண்டவராக 40:40.

நம்பிக்கை கொண்டவர் 4:92.(2)

நம்பிக்கை கொண்டு 4:124. 16:97. 21:94.

நம்பிக்கை கொண்டோர் 9:10.

நம்பிக்கை கொண்டோரும் 64:2.

நம்புபவராக  12:17.

அடைக்கலம் தருபவன்;59:23.



مُؤْمِنًا

முஃமின்(7)

56. நம்பிக்கை கொண்டவரை 4:92.(2),93,

நம்பிக்கை கொண்டவன் 4:94.

நம்பிக்கை கொண்டவராக 20:75 

நம்பிக்கை கொண்டவர்  32:18.

நம்பிக்கை கொண்டு 71:28.



 مُؤْمِنَيْنِ

முஃமினய்னி(1)

57. நம்பிக்கை கொண்டிருந்தனர். 18:80.

நம்பிக்கை கொள்வோராக 37:29.


 وَ الْمُؤْمِنُوْنَ‌ؕ

வல் முஃமினுா(35)

58. நம்பியோர்க்கே 4:162.  

நம்பிக்கை கொண்டோரும் 2:285. 3:110. 4:162. 9:105. 48:12. 74:31.

நம்பிக்கை கொண்டோர், 3:28,122,160. 5:11.8:2. 9:51.9:122. 14:11. 23:1. 30:4. 33:11.33:22. 49:10. 58:10. 64:13. 

நம்பிக்கை கொண்டவர்கள். 8:4. 24:62. 49:15.

 நம்பிக்கை கொண்ட 24:12. 48:25.

நம்பிக்கை கொண்டு 8:74.

நம்பிக்கை கொண்டுள்ள 60:11.

நம்புகின்ற 5:88.

நம்புகிறோம் 7:75.

நம்பிக்கை கொண்ட 9:71.

நம்பினர் 34:41.

 اَيُّهَ الْمُؤْمِنُوْنَ

அய்யுஹல் முஃமினுா

 நம்பிக்கை கொண்டோரே! 24:31.

اِنَّا مُؤْمِنُوْنَ

இன்னா முஃமினுா

நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள்44:12.



 مُؤْمِنِيْنَ‌ۘ

 முஃமினீன (144)



 اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏ 

அல்லா  

யகூனு முஃமினீ 

59. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை26:3.



وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌‏

வமா ஹும் பி முஃமினீ 

 அவர்கள் நம்புவோர் அல்லர். 2:8.



وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ ‏ 

வமா உலாயிக

  பில்முஃமினீன 

அவர்கள் நம்பிக்கை  கொண்டோர் அல்லர்.
5:43. 24:47.


وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ

வமா  கானு

முஃமினீன 

அவர்கள் நம்பிக்கை  கொண்டிருக்கவில்லை 7:72.



وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 

வமா  கான அக்தர்ஹும்

முஃமினீன 

அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை. 26:8. 26:121,139. 

அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை  கொள்ளவில்லை. 26:158. 

அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.26:67,103.   

அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை. 26:174. 26:190. 



   مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَؕ

மா கானு   பிஹி முஃமினீன

அதை நம்பியிருக்க மாட்டார்கள் 26:199.



 وَمَا نَحْنُ لَـكُمَا  

بِمُؤْمِنِيْنَ‏ 

வமா நஹ்னு    லகுமாபிமுஃமினீன

.நாங்கள் உங்கள் இருவரையும்  நம்புவோர்   அல்லர்  10:78.


  وَمَا نَحْنُ لَـكَ بِمُؤْمِنِيْنَ

வமா நஹ்னு    லக பிமுஃமினீன

.நாங்கள் உம்மை    நம்புவோராகவும் இல்லை 11:53.



  وَمَا نَحْنُ  لَهٗ    بِمُؤْمِنِيْنَ

வமா நஹ்னு    லஹு பிமுஃமினீன

.நாங்கள் இவரை   நம்புவோராக   இல்லை 23:38.



فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ

Fபமா  நஹ்னு லக பிமுஃமினீன 

நாம் உம்மை நம்பப் போவதில்லை 7:132. 



 وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْ

வஅனா அவ்வலுல்

 முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன் 7:143.




 اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

இன் குன்தும்  முஃமினீ 

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்  2:91,93,248,278.3:49. 3:139,175. 5:23, 57,112. 7:85. 8:1. 9:13. 11:86. 24:17. 57:8.



  اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ‏ 

இன் குன்தும் 

பிஆயாதிஹி 

முஃமினீ 

நீங்கள்  (அல்லாஹ்வின்) வசனங்களை  நம்பியவர்களாக  இருந்தால்  6:118. 


    اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏ 

இன் கானு முஃமினீ 

அவர்கள் நம்பிக்கை 

கொண்டிருந்தால் 9:62.



   الْمُؤْمِنِيْنَ

அல்

 முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரை 3:121. 3:166, 3:179. 26:114.  

நம்பிக்கை கொண்டோருக்கு8:17. 8:65.  17:82. 18:2. 30:47.  33:47. 51:55.         

நம்பிக்கை கொண்டோருக்காக 33:25.        

 நம்பிக்கை கொண்ட 27:15. 33:59.  37:81.  

நம்பிக்கை கொண்ட ஆண்கள் 57:12.                                                            

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு 9:72.   

நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,33:58.48:5. 

நம்பிக்கை கொண்டோரி

நம்பிக்கை கொண்டு 17:9.                         

நம்பிக்கை கொண்டோரின் 24:51. 48:4.     

நம்பிக்கை கொண்டோரில்26:51.



 بِالْمُؤْمِنِيْنَۙ

பில்  முஃமினீன

நம்பிக்கை கொண்டோரிடம் 9:128. 33:43.

நம்பிக்கை கொள்வோராக 12:103.

நம்பிக்கை கொண்டோருக்கு 33:6.   நம்பிக்கை கொண்டோரை 85:7.



 وَالْمُؤْمِنِيْنَ 

வல்  முஃமினீன

நம்பிக்கை கொண்ட ஆண்களும்,  33:35.


 لِلْمُؤْمِنِيْنَ‏ 

லில்  முஃமினீன 

நம்பிக்கை கொண்டோருக்கு 2:97. 3:124. 7:2.  10:57. 11:120. 15:77. 27:2,77. 29:44.

நம்பிக்கை கொள்வோருக்கு 45:3.

நம்பிக்கை கொண்டோரிடம் 15:88.  நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு 24:30. 


وَلِلْمُؤْمِنِيْنَ

வலில்  முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரையும் 14:41.  

நம்பிக்கை கொண்டோருக்கும்63:8.

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் 47:19.

நம்பிக்கை கொண்ட ஆண்களையும் 71:28. 





 مِنَ الْمُؤْمِنِيْنَ

மினல் 

 முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரில் 4:95,141.    8:5.  24:2. 26:102. 28:10. 33:23. 34:20. 49:9.

நம்பிக்கை கொண்டோராக 6:27.   

நம்பிக்கை கொண்டோருக்கு 26:215.

நம்பிக்கை கொண்டோருக்கும் 8:64. 

நம்பிக்கை கொண்டோரை 51:35. 

நம்பிக்கை கொண்டோரையும் 9:79. 26:118. 33: 6.

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து 9:111.   நம்பிக்கை கொண்டவனாக 10:104.


 وَ بَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 

வபஷ்ஷிரில்  முஃமினீன 

நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!2:223. 9:112. 10:87. 61:13.


 مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ

மின்துானில் முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு 3:28.         

நம்பிக்கை கொண்டோரை விடுத்து 4:139, 144.

நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல்



 وَلَا الْمُؤْمِنِيْ

வலல் முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரையும் விடுத்து  9:16..



  وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ

வழ்ழாஹு வலிய்யுல் முஃமினீன 

 அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன். 3:68.

 عَلَى الْمُؤْمِنِيْ

அலல் முஃமினீன 

நம்பிக்கை கொண்டோர் மீது 3:152. 4:103. 24:3.

நம்பிக்கை கொண்டோருக்கு 3:164  4:84,141. 4:146.

நம்பிக்கை கொண்டோரிடம் 5:54.

நம்பிக்கை கொண்டோர் 33:37.
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்  33:73.



وَعَلَى الْمُؤْمِنِيْنَ 

வஅலல் முஃமினீன 

நம்பிக்கை கொண்டோர் மீதும் 9:26. 48:26.


عَنِ الْمُؤْمِنِيْنَ

அனில் முஃமினீன 

 நம்பிக்கையாளர்களை 48:18. 


 اَجْرَ الْمُؤْمِنِيْنَ

அஜ்ரல் முஃமினீன 

நம்பிக்கை கொண்டோரின் கூலியை 3:171. 4:115.


 مَعَ الْمُؤْمِنِيْنَ

மஅல்  முஃமினீன

நம்பிக்கை கொண்டோருடன் 8:19.


 وَبِالْمُؤْمِنِيْنَۙ

வபில்  முஃமினீன

நம்பிக்கை கொண்டோர் மூலமும் 8:62.



 قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ‏ 

கவ்மின்   

முஃமினீன

நம்பிக்கை கொண்ட  

சமுதாயத்தின் 9:14.


وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ

வயுஃமினு   

லில்முஃமினீன

.நம்பிக்கை கொண்டோரின் கூற்றை நம்புகிறார். 9:61.


 بَيْنَ الْمُؤْمِنِيْنَ

பைனல்

முஃமினீன

.நம்பிக்கை 

கொண்டோரிடையே 9:107.




  يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏ ‏ 

யகூனு முஃமினீன

நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக 10:99.



  وَنَـكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْ

வனகூனு மினல் முஃமினீன

நம்பிக்கை கொண்டிருப்போமே 28:47. 


   نُـنْجِ الْمُؤْمِنِيْنَ‏ ‏ ‏ 

நுன்ஜில் முஃமினீன

நம்பிக்கை கொண்டோரைக்  காப்பாற்றுவது 10:103. 

நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.21:88.


  لَـكُـنَّا مُؤْمِنِيْنَ‏ 

லகுன்னா  முஃமினீன

நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம் 34:31. 


    لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‌ۚ

லம்  தகூனு  முஃமினீன

நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை 37:29.


    اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏  

இன்னஹு மின்இபாதினல்  முஃமினீன

 அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார். 37:81.

அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர் 37:111,132.



   اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 

இன்னஹுமா  மின்இபாதினல்   முஃமினீன

 அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள். 37:122.


 وَلِتَكُوْنَ اٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ

வலிதகூன  ஆயதன்   லில்முஃமினீன

 நம்பிக்கை கொண்டோருக்கு  சான்றாக ஆகவும். 48:20.


 وَاَيْدِى الْمُؤْمِنِيْنَ 

வஅய்தில் முஃமினீன

 நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் 59:2.


 وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ 

வஸாலிஹுல் முஃமினீன

 நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும் 66:4.


















Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.