பெரம்பலுார் நக்க சேலம் நாஸர் அலிகான் மனைவி ஷகீலா அவர்கள் மரணம்.
UAE இஸ்லாமிய பிரச்சாரகர் சகோதரர் நாசர்அலிகான் அவர்களின் மனைவி 08-05-2021 மதியம் 1.30 மணியளவில் இறந்து விட்டார்கள். அவர்களின் மறுமை வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக. அவரது இழப்பை ஈடு செய்து, அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_17.html
அல்லாஹ் அனைவருக்கும் நீடித்த ஆயுளை கொடுப்பானாக! நோய்களிலிருந்து குணம் அளிப்பானாக! கொரானா போன்ற நோய்களை முற்றிலும் இல்லாமல் ஆக்குவானாக ஆமீன்.
http://www.youtube.com/watch?v=e8XXYw6HyVQ&feature=em-upload_owner
Comments