81-84 அரபு தேவ மொழியா? அல்லாஹ்வுக்கு பிடித்த மொழி அரபு மொழியா?
இந்த பதிவுடன் உள்ள 84 வார்த்தைகள் தான் குர்ஆனில் 6936 முறை திரும்பத் திரும்ப வந்துள்ளன. 84 சொற்களின் பொருளை தெரிந்ததன் மூலம் குர்ஆனில் 6936 இடங்களில் பொருள் அறிந்தவர்களாக ஆகிறீர்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/05/81-84.html
பெண்களுக்கு மகளிர், பெண்டிர், பூவையர் என்பது உட்பட பல பெயர்கள் தமிழில் உண்டு.
அது போல அரபு மொழியிலும் உண்டு. நிஸா, நிஸ்வதுன் என்பதை அதிகமானவர்கள் அறிந்து இருக்கிறார்கள்.
Fபதயாத் 4:25.
வம்ரஅதன் 33:50. இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள “உன்(ஸா)தா” ஆகியவையும் பெண்களை குறிக்கும் சொல்லாக குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
ஈமான் என்ற சொல்லில் இருந்து வந்த 61விதமான சொற்களில் 59 விதமானவை 844 இடங்களில் வந்துள்ளதை முன்பு பார்த்தோம். 60,61 ஆகிய 2விதமான சொற்கள் 28 இடங்களில் இடம் பெற்றுள்ளதை இதில் காண உள்ளீர்கள்.
அரபு தேவ மொழியா? அல்லாஹ்வுக்கு பிடித்த மொழி அரபு மொழியா? என்ற பிற மத சகோதரர் கேள்விக்கான பதிலைக் காண லிங்கை கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=PJtOe6cfCKU
81. | مُّؤْمِنَةٌ | முஃமினதுன்(6) | 60. நம்பிக்கை கொண்ட (அடிமைப்)பெண் 2:221. 2,3,4. நம்பிக்கை கொண்ட(வரை) 4:92(3) |
وَّلَا مُؤْمِنَةٍ |
வலா முஃமினதின் |
நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கும் 33:36 |
| வம்ரஅத(ன்)ம் முஃமினதன் | நம்பிக்கை கொண்ட பெண்ணையும் 33:50. |
مُؤْمِنٰتِ |
முஃமினாதி |
وَالْمُؤْمِنٰتُ | வல் முஃமினாது | 61.நம்பிக்கை கொண்ட பெண்களும் 9:71. 24:12. 33:35. |
وَالْمُؤْمِنٰتِ | வல் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் 9:72. நம்பிக்கை கொண்ட பெண்களையும் 33:58. 33:73. 48:5. 71:28. 85:10. நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் 47:19. நம்பிக்கை கொண்ட பெண்ககளின் 57:12. |
وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ | வநிஸாவுன் முஃமினாதுன் | நம்பிக்கை கொண்ட பெண்களையும் 48:25. |
الْمُؤْمِنٰتِ | அல் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட பெண்களை 33:49. |
مُؤْمِنٰتٍ | முஃமினாதின் | நம்பிக்கை கொண்ட 66:5. |
هُنَّ مُؤْمِنٰتٍ | ஹுன்ன முஃமினாதின் | அவர்கள் நம்பிக்கை கொண்டோர் 60:10. |
الْمُؤْمِنٰتُ | அல் முஃமினாது | நம்பிக்கை கொண்டபெண்கள் 60:10,12. |
لِّـلْمُؤْمِنٰتِ | லில் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு 24:31. |
الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ | அல் முஹ்ஸனாதில் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை 4:25. |
وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰ | வல் முஹ்ஸனாதுல் மினல் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களையும் . 5:5. |
مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰتِ |
மின் Fபதயாதிகுமுல் முஃமினாதி |
நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை4:25. |
الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ 24:23. | அல் முஹ்ஸனாதில் ஃகாFபிலாதில் முஃமினாதி | நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் |
وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ | வல அமதுன் முஃமினதுன் | நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் 2:221. |
82 |
وَاِمَآٮِٕكُمْ |
வஇமாஃயிகும் (1) |
பெண் அடிமைகளுக்கும்
24:32. |
83. |
اُنْثَىٰ |
உன்தா (18) |
பெண் 3:36(2) 16:58. 35:11. 41:47. 53:45, 75:39. |
وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ |
வல் உன்தா பில் உன்தா |
பெண்ணுக்காக பெண் 2:178. |
وَالْاُنْثَىٰ | வல் உன்தா | பெண்ணையும் 92:3. |
اَوْ اُنْثٰى | அவ் உன்தா | பெண்ணோ 3:195. 16:97. பெண்களிலோ 4:124. 40:40. |
كُلُّ اُنْثٰى | குல்லு உன்தா | ஒவ்வொரு பெண்ணும் 13:8. |
مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى |
மின் தகரின் வ உன்தா |
ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே 49:13. |
اَلَـكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُنْثٰى | அலகுமுர் தகரு வலஹுல் உன்தா | உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா?. 53:21. |
لَيُسَمُّوْنَ الْمَلٰٓٮِٕكَةَ تَسْمِيَةَ الْاُنْثٰى | லயுஸம்மூனல்மலாயிகத தஸ்மியதல் உன்தா | வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர். 53:27. |
|
الْاُنْثَيَيْنِ |
உன்ஸயைனி (6) |
இரண்டு பெண்களின் 4:11,176. பெண் பிராணிகளையா? 6:143(2),144(2) |
|
اِنٰـثًـا |
இனாதன் (6) |
பெண்(தெய்வங்)களையே 4:117. புதல்வி(யராக) 17:40. பெண்(களாக) 37:150.43:19. பெண்(குழந்தை)களை 42:49. பெண்களை(யும்)42:50. |
84. |
اٰنَسَ | ஆனஸ (1) | கண்டார் 28:29. |
اٰنَسْتُ | ஆனஸ்து (3) | கண்டேன் 20:10. 28:29. காண்கிறேன். 27:7. |
فَاِنْ اٰنَسْتُمْ |
Fபஇன் ஆனஸ்தும் (1) |
நீங்கள் கண்டால் |
حَتّٰى تَسْتَاْنِسُوْا | ஹத்தா தஸ்தஃனிஸு (1) | அவர்களின் அனுமதி பெறாமலும், 24:27. |
Comments