76-80 திரு குர்ஆனில் தமிழ் சொற்களா? உம்மா - அல் உம்மா

தன்னுார் தண்ணீரைக் குறிக்கிறது. மஜிரே மதுரையைக் குறிக்கிறது. சும்புலத் - என்பது செம்புலம் என்று  மவுலவி முஹம்மது அன்சாரி மண்பை  என்பவர் செய்துள்ள  ஆய்வுகள்  சரியா?  அறிய கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.  



உம்மா என்றால் தமிழில் தாயைக் குறிக்கும். அரபு மொழியில் அல் உம்மா என்றால் சமுதாயம் என்று   பொருள்.  ஒரு மூலச் சொல்லில் இருந்து  வந்த அந்த வார்த்தைகள்.

தாய், தங்குமிடம், காலம், சமுதாயம், கூட்டம், ஒரு வழி, முன்னால், ஏடு, தலைவர், முன்னோடி, எழுதப் படிக்கத்தெரியாதோர் போன்ற இடத்துக்கு தக்கவாறான பல பொருள்கள்   தருகின்றன. அவற்றை குர்ஆன் வசன எண்களுடன் தந்துள்ளோம்.


[05/05, 3:54 pm] +9காரியம் என்ற வார்த்தை தமிழல்ல 
தமிழில் செயல் என்ற வார்த்தையை குறிப்பிடலாம். செயல், செயல்பாடு

(செயலாளர் -காரியதரிசி) 

செயல் அலுவலகம் - காரியாலயம்)

[05/05, 5:12 pm] Fazlul: ஜெஸாக்குமுல்லாஹு கைரன் 

https://www.youtube.com/watch?v=wo20ffUlAd4


https://www.onlinepj.in/index.php/videos/online-videos/facebook-live-video/quranil-tamil-sorkala 

76

الْاَمْسِ‌

அம்ஸி  (4)

 நேற்று 10:24. 28:19.

முதல் நாள் 28:18. 28:82.


77

اَمَلُ‌

அமலு  (1)

 ஆசை 15:3. 



 اَمَلًا‏ 

அமலன்  (1)

கூலி 18:46.


78

آٰمِّيْنَ

ஆமீன (1)

நாடி(ச் செல்வோர்)  5:2.


79

اُمُّ

உம்மு  (9)

1.தாய் 3:7. 6:92. 7:150. 13:39. 20:94. 28:7,10. 42:7. 43:4.

\

 اُمُّكِ اُمِّكَ

உம்முகி(க) (3)

2.உனது தாய் 19:28. 

உமது தாயார் 20:38. 20:40.



 اُمِّهِ

உம்மிஹி(10)

3. அவரது தாய்(க்கு) 4:11(2) 5:75.

அவரது தாயார்(ரையும்) 5:17. 23:50. 28:13.

அவனது தாய்  31:14. 46:15.

தனது தாயை(யும்) 80:35.

அவர் தங்குமிடம் 101:9.



  اُمِّهَا

உம்மிஹா(1)

4. (ஊர்களின்) தாய் (நகரத்துக்கு) 28:59.



اُمِّىَ 

உம்மி(1)

5. என் தாயாரை(யும்)5:116.



اُمَّهٰتُ

உம்மஹாது(1)

6.  உங்கள் அன்னையர் 4:23.



 اُمَّهٰتُكُمْ

உம்மஹாதுகும்(7)

7.  உங்கள் அன்னையர்கள்.  4:23(2)  16:78. 24:61. 33:4. 39:6. 53:32. 


اُمَّهٰتُهُمْ‌

உம்மஹாதுஹும்(3)

8. அவர்களுக்கு அன்னையர் 33:6.

அவர்கள் தாயாக 58:2.

அவர்களின் தாய்களாக 58:2.



80 اُمَّةً

உம்மதன்(49)

1. காலம் 11:8. 12:45.

சமுதாயம் 2:128,134,141,143,213. 3:104,110,113. 4:41. 5:48. 6:108. 7:34,38,181. 10:19,47,49. 11:118. 13:30. 15:5. 16:36,84,89,92(2),93,120. 21:92. 22:34,67. 23:43,44,52. 27:83. 28:75. 35:24. 40:5. 42:8. 43:33. 45:28(2)

கூட்டம் 5:66. 7:159,164.  கூட்டத்தினர் 28:23.
ஒரு வழி(யில்) 43:22,23. 


 اُمَّتُكُمْ

உம்மதுகும் (2)

2. உங்கள் சமுதாயம்  21:92.  23:52.



 اُمَمٌ

உமமுன் (11)

3. சமுதாயங்கள். 6:38.,42. 7:38. 11:48(2) 13:30. 16:63. 29:18. 35:42. 41:25. 

கூட்டங்கள் 41:25. 46:18.



  اُمَمًا‌ 

உமமன் (2)

4. சமுதாயங்களாக  7:160.

கூட்டத்தினராக 7:168.



   اَمَامَهٗ‌ۚ 

அமாமஹு (2)

1.  அவனுக்குமுன்னால்75:5.



 اِمَامٍ

இமாமின் (2)

2. வழி  15:79. 

ஏடு 36:12.



اِمَامًا

இமாம(ன்) (4)

3. தலைவர் 2:124 

முன்னோடி 11:17. 25:74. 46:12.



اِمَامِهِمْ‌ۚ

இமாமிஹிம் (1)

4. அவரவரின் தலைவருடன் 17:71.



 اَٮِٕمَّةَ

அஇம்மத (5)

6.தலைவர்களுக்கு9:12   தலைவர்களாக 21:73.28:5,41.  தலைவர்களை32:24.



اُمِّىَّ

உம்மிய்ய(2)

7. எழுதப் படிக்கத்தெரியாத 7:157,158.



 اُمِّيُّوْنَ

உம்மிய்யூன(1)

8.  எழுத்தறிவற்றோர் 2:78. 



 اُمِّيّٖنَ 

உம்மிய்யீன(3)

9.  எழுதப் படிக்கத் தெரியாதோர் 3:20,75.

எழுதப்படிக்காத சமுதாயம் 62:2.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.