81வது வார்த்தையான ஈமான் எத்தனை இடங்களில் என்ன என்ன பொருள்களில் வந்துள்ளது?

நூஹு நபி தமிழகத்தில் பிறந்தவரா?


81வது
  வார்த்தையான   ஈமான்  என்ற ஒரு  மூல வார்த்தையில் இருந்து வந்தவைதான்  அச்சம், கவலை, அமைதி, அபயம், பாதுகாப்பு, நம்பிக்கை, ஏற்று, நாணயம், அமானிதம், மனஅமைதி, நிம்மதி போன்ற பொருள்கள் தரக் கூடியது. இந்த வார்த்தை 61 விதமாக  872 இடங்களில்  வந்துள்ளன. 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/81.html

ஈமான் (நம்புதல்)  என்ற வார்த்தையில் இருந்து வந்தவை தான். நம்பினேன், நம்பினாய்,  நம்பினார் போன்ற  தன்னிலை முன்னிலை படர்கை  வார்த்தைகள் 

நம்பினேன் என்பதில் நான்.  நம்பினாய்   என்பதில் நீ.  நம்பினார்  என்பதில்  அவர் மறைந்து இருக்கிறது. நான், நீ, அவர் என்பதை குறிப்பிடாமலேயே நான்  நம்பினேன்,  நீ நம்பினாய்,  அவர் நம்பினார் என்ற பொருள் வந்து விடும். 

நம்பி என்ற வார்த்தை தனித்து நின்றால் பல பொருள் தரும்.  னேன், னாய், னார் போன்ற எழுத்துக்கள் தனித்து நின்றால் ஒரு பொருளும் தராது. அவை  பின்னால் வரும் போது தான்  நம்பினேன். நம்பினாய்,  நம்பினார் என இடத்துக்கு தக்க பொருள்கள் தரும். 

இதுபோல்தான் அரபு மொழியில் தனித்து நின்றால் பொருள் தராத எழுத்துக்கள். வார்த்தைக்கு முன்னால் வரும் போது இடத்துக்கு தக்க பொருள்கள் தரும்.

872 இடங்களில்  வந்துள்ளவற்றை மொத்தமாகத் தருவது நமக்கு சிரமம் அல்ல. படித்து பயன் பெற நினைப்பவர்கள் மலைத்து (திகைத்து) நிற்கக் கூடாத என்பதால் முதலில் 20 விதமாக 385 இடங்களில் வந்துள்ளவற்றைத் தருகிறோம்.


அதற்கு முன் நூஹு நபி தமிழகத்தில் பிறந்தவரா? என்ற கேள்விக்கான பதிலைக் காண 

https://www.youtube.com/watch?v=u--z_sLPXWU&t=19s

லிங்கை கிளிக் செய்யவும்




81 اَمِنَ 

அமி(4)

1.  நம்பி 2:283.

அச்சம் 7:97,98. 16:45.



 اَمِنْتُكُمْ 

அமின்துகும்(1)

2.  உங்களை நம்பியது 12:64.



  اَمِنْتُمْ

அமின்தும்(6)

3.  உங்களில் அச்சமற்று 2:196,  17:68,69. 67:17.

பயமற்று 67:16. 

அச்சம் தீர்ந்ததும் 2:239. 



  اَمِنُوْا 

அமினுா(2)

4.  அச்சமற்று 7:99. 12:107.



 اٰمَنُكُمْ 

ஆமனுகும்(1)

5.  உங்களை நம்புவேன்? 12:64



   تَاْمَنَّا

தஃமன்னா(1)

6.  எங்களை நம்புவது  12:11.



تَاْمَنْهُ 

தஃமன்ஹு(1)

6.  அவர்களை நம்பி 3:75(2)



يَاْمَنُ

யஃமனு(1)

7.  அச்சமற்று இருக்க 7:99.



يَاْمَنُوْا

யஃமனுா(1)

8. அபயம் பெற்று 4:91.



 يَّاْمَنُوْكُمْ

யஃமனுாகும்(1)

9. உங்களிடமும் அபயம் பெற்று 4:91.



 اٰمَنَ

ஆம(33)

10. நம்பி 2:62, 5:69. 9:18,19.

நம்பி(யோர்) 2:126. 4:55.  நம்பு(வோர்) 2:177. நம்பி(னார்) 2:285(2) 29:26.  நம்ப(வில்லை) 10:83.  

நம்பிக்கை 2:13(2)  2:253. 3:99. 3:110. 6:48. 7:75,86. 10:99. 11:36. 11:40(2) 18:88. 19:60. 20:82. 25:70. 28:67,80. 34:37. 40:30,38. 46:10.



اٰمَنَتْ 

ஆமனத் (5)

11. நம்பிக்கை (கொண்ட)  6:158. 10:98. 21:6. 61:14. 

நம்புகிறேன்  10:90. 



 اٰمَنْتُ

ஆமன்து (3)

12. நம்புகிறேன் 10:90.

நம்பி விட்டேன்.  36:25. 

நம்பினேன். 42:15.




  اٰمَنْتُمْ

ஆமன்தும் (10)

13.  நீங்கள் நம்பிக்கை கொண்டது 2:137.

நீங்கள் நம்பிக்கை கொண்டு 4:147. 

நீங்கள் நம்பி 5:12.  10:84.

நீங்கள் நம்புவதை 7:76

நம்பி விட்டீர்களா? 7:123. 20:71. 26:49.

நீங்கள்  நம்பியவர்களாக 8:41.

நம்புவீர்களா? 10:51.



 اٰمَنَّا 

ஆமன்னா (33)

14. நம்பினோம் 2:8,136. 3:7. 3:52,53,84. 7:121,126. 20:70. 24:47. 28:53. 29:10. 34:52. 40:84. 67:29. 72:2,13.

நம்பி விட்டோம். 20:73.

"நம்பிக்கை கொண்டுள்ளோம்''  2:14,76.  

நம்பிக்கை கொண்டோம்.  3:16,119,193. 5:41,61,83,111. 23:109. 26:47.29:2. 49:14.

நம்புகிறோம் 5:59. 29:46.




اٰمَنَهُمْ

ஆமனஹும் (1)

15. அவர்களுக்கு அபயமளித்தான் 106:4.



  اٰمَنُوْا

ஆமனுா (258)

16. நம்பிக்கை கொண்டால் 2:137

நம்பிக்கை கொண்டு   2:25,82,103,218,277.    3:57.    4:57,122,137(2),173.   5:9,65,93(3)  6:82.   7:42,96.    8:72(2),74,75.   9:20,  10:4,9,   11:23.  12:57.   13:29.  14:23. 18:30,107.   19:96.  22:14. 23,50,56.  24:55.  26:227.  27:53. 29:7,9,   29:58.  30:15,45.   31:8.    32:19.  34:4.   35:7.  38:24,28.   40:58 .    

41:8,18.   42:22,23,26,36.   45:21,30.   47:2,12.   48:29.   52:21.   57:7.   63:3.   65:11.  84:25.  

85:11. 90:17. 95:6. 98:7.  103:3

நம்பிக்கை கொண்டோர் 2:9, 14,26,165,   3:72.  4:76. 5:53.  13:31.   16:99.  42:18,45.     

47:3,20, 59:10. 74:31. 83:34.

நம்பிக்கை கொண்டோரே! 2:104,153,172,178,183, 208,254,264,267, 278,282.  

3:100,102,118, 130, 149, 156,200. 4:19,29,43,59,71,94,135,136,144.  5:1,2,6,8,11,35,51,54,57,87, 90,94,95,101,105,106, 8:15,20,24,27,29,45, 9:23,28,34,38,119,123, 22:77. 24:21,27,58. 

 33:9,41,49,53,56,69,70. 47:7,33. 49:1,2,6,11,12. 57:28. 58:9,11,12, 59:18. 60:1,10,13. 61:2,10,14. 

62:9. 63:9. 64:14. 66:6,8.

நம்பிக்கை கொண்டோரிடம் 24:19. 29:12. 36:47. 57:13.

நம்பிக்கை கொண்டோரிடமும் 40:35.

நம்பிக்கை கொண்டோரிலும்,2:62. 5:69.

நம்பிக்கை கொண்டோரின் 13:28. 57:16.

நம்பிக்கை கொண்டோரை 2:76. 212, 3:140,141. 4:51.  8:12. 11:29. 14:27. 19:73. 22:38. 46:11.  58:10. 61:14.  83:29. 

நம்பிக்கை கொண்டோரையும் 5:56. 7:88.  10:103.  11:58,66,94. 29:11. 66:8.

நம்பிக்கை கொண்டோருக்கு 2:213,257.5:82(2) 9:61,124. 10:2.  22:54. 41:44. 45:14.  47:11.  57:27. 66:11.

நம்பிக்கை கொண்டோருக்கும், 9:113. 40:51.  58:11.

நம்பிக்கை கொண்டோருக்காக 40:7.

நம்பிக்கை கொண்டோரும் 2:214,249. 9:88. 22:17.

நம்பிக்கை கொண்டோருமே.3:68. 5:55. 

நம்பிக்கை கொண்ட(போது) 10:98.

நம்பிக்கை கொண்ட 7:32. 14:31. 29:56. 39:10. 65:10.

நம்பிக்கை கொண்டனர்.37:148.

நம்பி 4:39, 152,175. 7:87,157.  29:52.  43:69. 49:15.

நம்பினார்கள். 18:13.

நம்பியோரின் 40:25.

நம்பியவர்களுக்காக 57:21.

நம்புவதாகக் கூறிக் கொள்வோரை 4:60. 

 நம்பிக்கை கொள்கிறார்களோ 7:153.

நம்புவார்கள்.  10:63.

நம்புவோரே24:62. 57:19.

நம்புவோருக்கு 47:2.

நம்பிக்கையாளர்களை 16:102. 



تُؤْمِنْ

துஃமின் (3)

17. நீர் நம்பிக்கை கொள்ள2:260. 5:41. 10:100. 



 لَـتُؤْمِنُنَّ

லதுஃமினுன்ன (1)

18. நம்புவீர்களா? 3:81.



تُؤْمِنُوْۤا

துஃமினுா (12)

19. நீங்கள் நம்பிக்கை கொண்டு  3:179. 47:36.

நீங்கள் நம்பிக்கை கொள்ள(வில்லை) 49:14.

(நம்புங்கள்!) நம்பாமல் இருங்கள் 17:107. 

(அதை) நம்பினீர்கள் 40:12.

நம்பாவிட்டால் 44:21.

நம்புவதற்காகவும், 48:9.

நம்பாமல் இருக்க 57:8.

நீங்கள் நம்புவதற்கு 58:4.

நீங்கள் நம்பியதற்காக 60:1.

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் (வரை) 60:4.

(வென்று விடுவார்கள் என்றோ) நம்பாதீர்கள்  3:73.



تُؤْمِنُوْنَ 

துஃமினுான (8)

20. ஏற்று 2:85.

நம்புகிறீர்கள்! 3:110,119.

நம்பி (இருந்தால்) 4:59. 

நம்பினால் 24:2.

நம்புமாறு 57:8. 

நம்ப வேண்டும் 61:11.

 நம்பிக்கை கொள்கிறீர்கள். 69:41. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு