81(21-54) ஈமானின் கிளை கல்வி கற்க வெட்கப்படலாமா?

அமானிதம் பேணி நாணயத்துடன் நடப்பவர் என்ற  நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அச்சம், கவலை நீங்கி விடும் மனஅமைதி, நிம்மதி ஏற்படும். அபயம் அளித்து  பாதுகாப்பு  இருப்பதாக  மனம்  ஏற்றுக் கொள்ளும். 

இவை யாவும் ஈமான்  ன்ற ஒரு  மூல வார்த்தையில் இருந்து வந்தவைதான்  என்பதை 20 விதமாக முன்பு பார்த்தோம். அதன் தொடரில். 21 முதல் 54 வரையிலானதை  34 விதமாக 261 இடங்களில் காண உள்ளோம். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/8121-54.html




முன்னதாக  கல்வி கற்க வெட்கப்படாமல் இருப்பது ஈமானின் கிளைகளில் ஒன்றா  என்ற கேள்விக்கான பதில் காண லிங்கை கிளிக் செய்யவும்.








نُؤْمِنُ  

நுஃமினு (13)

21. நம்பிக்கை கொண்டது  2:13.

நம்ப (வே மாட்டோம்2:55. 17:90.  34:31.

நம்பிக்கை கொள்ளவே 6:124.

நம்புவோம் 2:91.

நம்ப (க் கூடாது) 3:183.

நம்ப(ப்போவதில்லை)9:94. 

நம்ப மாட்டோம் 17:93.

ஏற்று 4:150,

நம்பாதிருக்க 5:84.

நம்புவோமா?23:47. 26:111.



لَـنُؤْمِنَنَّ

லனுஃமினன்ன (1)

22.நம்புவோம். 7:134.



يُؤْمِنُ

யுஃமினு (28)

23. நம்பும் 64:11. 
நம்புவோருக்கு 2:232. 65:2.

நம்புவோரும் 9:99. 

நம்புபவர் 2:256.

நம்புபவர்கள். 32:15.

நம்புகிறவர் 72:13.

நம்புபவரையும், 34:21.

நம்புவோர் 3:199. 29:47.

நம்பு(வோரும்) 10:40.

நம்பு(கிறார்)7:158. 9:61(2)

நம்பாது 2:264. 20:16. 

நம்பாத 40:27.

 நம்பா(தவனாக) 69:33.

நம்பாமல்  20:127.

நம்பாதோரும் 10:40.

நம்பிக்கை (கொள்ளவே மாட்டார்கள்) 11:36 

நம்பி 27:81. 30:53. 64:9. 65:11.

நம்பு(வதில்லை) 12:106.

நம்ப(வில்லையோ) 48:13.

நம்ப(ட்டும்!) 18:29.



يُؤْمِنَّ

யுஃமின்ன (2)

24.நம்பிக்கை 2:221.  

நம்பி 2:228



 لَيُـؤْمِنَنَّ

லயுஃமினன்ன (1)

25. நம்பிக்கை (கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்) 4:159. 



 لَّيُؤْمِنُنَّ

லயுஃமினுன்ன (1)

26. நம்புவோம் 6:109.



 يُّؤْمِنُوْا

யுஃமினு (18)

27. அவர்கள் நம்புவார்கள்  2:75.

(என்னையே) நம்பட்டும் 2:186. 

நம்பி 18:55.

நம்பிக்கை கொள்ளும் 2:221. 

நம்ப (மாட்டார்கள்) 6:25.  7:146. 

நம்பிக்கை (கொள்ள மாட்டார்கள்) 6:111.

நம்பிக்கை (கொள்ளாமல்) 6:110.

நம்பிக்கை கொள்ளவில்லை.  33:19. 

நம்பாமல் 7:87.

இவர்கள் நம்பா(விட்டால்) 18:6.

அவர்கள் நம்பிக்கை 7:101. 10:13. 10:74.  10:88.

அவர்கள் நம்புவதற்கு 17:94.

நம்புவதற்காகவும் 22:54. 

அவர்கள் நம்பினார்கள் 85:8.




يُؤْمِنُوْنَ

யுஃமினுான  (87)

28. நம்புவார்கள். 2:3,4, 45:6. 77:50. 

நம்பி 29:67.

நம்பிக்கை கொள்கின்றனர் 2:88. 4:155.

நம்பிக்கை கொண்டவர்கள்.  2:121.

அவர்கள் நம்புகின்றனர். 3:114.

நம்புவோர்  6:54,92. 9:44 

நம்புவோரும் 11:17. 23:58.

நம்புகின்றனர். 4:51. 4:162. 6:92. 24:62. 40:7.

நம்புகின்ற 7:156.

அவர்கள் நம்புவதற்காக 6:154.

அவர்கள் நம்ப 7:185.

நம்பிக்கை கொண்டு 16:72. 


 هُمْ  بِهٖ يُؤْمِنُوْنَ

ஹும்  பிஹி   யுஃமினுான

அவர்களே இதை நம்புகின்றனர். 28:52. 

 لَا يُؤْمِنُوْنَ

லாயுஃமினுான  

நம்பாது 4:38. 9:45.

நம்பாமல்,9:29.

நம்பாமல் இருப்போருக்கு 17:10. 

நம்பாமல் இருப்போரின் 27:4. 

நம்பாதோர் 23:74.  34:8. 42:18. 53:27.

நம்பாதோருக்கு 16:60. 16:104.

நம்பாதோருக்கும் 17:45.

நம்பாதோரே 16:105

நம்பாதோரின் 6:113. 6:150. 16:22. 39:45.

நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். 2:6,100.    4:46. 6:12,20. 8:55. 10:33,96, 11:17. 13:1. 36:7,10. 40:59. 52:33.

நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.4:65.

நம்ப மாட்டார்கள் 6:109. 15:13.26:201.

நம்பிக்கை கொள்ளாதோருக்கு 6:125. 7:27.

நம்பிக்கை கொள்ளாத10:101.

நம்பிக்கை கொள்ளாதவர்களின் 41:44.

நம்பிக்கை கொள்ளா(தோரிடம்) 11:121.

நம்பிக்கை கொள்ளாமலும் 19:39.

நம்பிக்கை கொள்ளாமலிருக்க 84:20. 

 لَّا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ 

 லாயுஃமினுான   பில்லாஹி

அல்லாஹ்வை நம்பாது 4:38. 9:45. 

நம்பாமல்9:29,45. 

நம்பாத12:37.

 اَفَهُمْ يُؤْمِنُوْنَ‏ 

அFப ஹும் யுஃமினுான 

இவர்கள் நம்பிக்கை   கொள்வார்களா? 21:6.

 اَفَلَا يُؤْمِنُوْنَ

Fபலா          யுஃமினுான

அவர்கள் நம்பிக்கை   கொள்ள வேண்டாமா21:30.

 لَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ

லவ் கானுா யுஃமினுான

நம்பியிருந்தால் 5:81.

   لِّقَوْمٍ 

  يُّؤْمِنُوْنَ‏ 

லிகவ்மின்

யுஃமினுான  

நம்பிக்கை கொள்ளும்  சமுதாயத்திற்கு 6:99. 7:188,203. 12:111. 16:64. 16:79. 27:86. 28:3. 29:24,51. 30:37. 39:52.

நம்பிக்கை கொள்கின்ற சமுதாயத்துக்கு 7:52. 

   قَوْمًا يُّؤْمِنُوْنَ 

கவ்மன் யுஃமினுான  

     நம்பும் சமுதாயத்தினர்  58:22.

   لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ

லிகவ்மி(ன்)ல் லா யுஃமினுான  

நம்பிக்கை கொள்ளாத   கூட்டத்திற்கு 23:44. நம்பிக்கை கொள்ளாத   கூட்டமாக43:88.



 اٰمِنْ

ஆமின் (1)

29.நம்பிக்கை கொள்!  46:17.



 اٰمِنُوْا

ஆமினுா (18)

30. நம்பிக்கை கொள்ளுங்கள்! 2:13. 4:170

நம்புங்கள்! 2:41,91. 3:179,193. 4:47,136,171. 5:111. 7:158. 9:86. 17:107. 46:31.  57:7,28. 64:8.

நம்பி 3:72



اؤْتُمِنَ

துமி(1)

31. நம்பப்பட்டவர்  2:283.



 اٰمِنًا

மினன்(6)

32.  பாதுகாப்பு மையமாக 2:126. அபயம் பெற்ற 3:97. 

அபயமளிப்பதாக14:35.

அபயம் அளிக்கும் 28:57. 29:67. அச்சமற்றவனாக 41:40,



اٰمِنَةً

மிதன்(1)

33. அமைதியுடன் 16:112.



 اٰمِنُوْنَ

மினுான(2)

34. அச்சமற்றவர்கள். 27:89. 

கவலையற்று (இருப்பார்கள்) 34:37.



  اٰمِنِيْن

மினீன(8)

35. அச்சமற்று 12:99. 15:46,82. 34:18.

அச்சமற்றோராக 26:146, 

அச்சமின்றி 44:55. 

நீங்கள் பாதுகாப்பாகவும் 48:27. 

 مِنَ الْاٰمِنِيْنَ

மினல் ஆமினீன

35. அச்சமற்றவராவீர்.  28:31.




 الْاَمَانَةَ 

அல்அமானத(1)

36. அமானிதத்தை 33:72.



اَمَانَـتَهٗ

அமாதஹு(1)

37. தனது நாணயத்தை  2:283.



 الْاَمٰنٰتِ

அமானாதி(1)

38. அமானிதங்களை 4:58.



اَمٰنٰتِكُمْ 

அமானாதிகும்(1)

39. உங்களிடம் நம்பி  ஒப்படைக்கப்பட்டவற்றிலும் 8:27.



اَمٰنٰتِهِمْ

அமானாதிஹிம்(2)

40. தமது அமானிதங்களை 23:8. 70:32. 



الْاَمْنِ

அல்அம்னி(3)

41. பாதுகாப்பு  4:83. 

அச்சமற்றிருக்க  6:81. 

அச்சமற்ற நிலை 6:82. 



اَمْنًا

அம்னன்(2)

42.  பாதுகாப்பு மையம் 2:125. 

அச்சமின்மை 24:55.



 اَمَنَةً

அமனதன்(2)

43.  மனஅமைதி 3:154.

நிம்மதி 8:11.



اَمِيْنٌ‏ 

அமீனுன்(14)

44. நம்பிக்கைக்குரியவன் 7:68.  27:39.

நம்பிக்கைக்குரியவர் 81:21. 

நம்பிக்கைக்குரியவராகவும் 12:54. 

நம்பிக்கைக்குரிய 26:107,143,162,178,193. 44:18.

நம்பிக்கையுள்ள 26:125. 

நம்பகமானவரே 28:26.

பாதுகாப்பான  44:51,

அபயமளிக்கும் 95:3.




بِالْاِيْمَانِ

பில்ஈமானி(17)

45.  நம்பிக்கையை  2:108. 3:177. 5:5.   நம்பிக்கை 16:106.                 நம்பிக்கையுடன் 59:10.


 لِلْاِيْمَانِ‌ۚ

லில்ஈமானி

 நம்பிக்கையை  3:167,193.

நம்பிக்கை கொள்ள 49:17.

عَلَى الْاِيْمَانِ‌

 அலல்ஈமானி

நம்பிக்கையை விட 9:23.

وَ الْاِيْمَانَ

 வல்ஈமான

நம்பிக்கையும் 30:56. 59:9. 

 اِلَى الْاِيْمَانِ

 இலல்ஈமானி

நம்பிக்கை கொள்ள 40:10.

  وَلَا الْاِيْمَانُ

 வலல்ஈமானு

நம்பிக்கை என்றால் என்ன 42:52.

   الْاِيْمَانَ

 ல்ஈமான

நம்பிக்கையை 49:7. 58:22.

நம்பிக்கை 49:14.

    بَعْدَ الْاِيْمَانِ‌ ۚ

 பஃதல்ஈமானி

நம்பிக்கை கொண்ட பின் 49:11. 



اِيْمَانٍ

ஈமானின்(1)

46. நம்பிக்கை



 اِيْمَانًا

ஈமானன்(7)

47. நம்பிக்கை 3:173.

நம்பிக்கை(யை) 8:2. 9:124(2) 48:4. 74:31.

நம்பிக்கை(யையும்) 33:22.



اِيْمَانُكُمْ

ஈமானுகும் (7)

48 .  உங்கள் நம்பிக்கை 2:93.

உங்கள் நம்பிக்கை(யை) 2:143.

 

بَعْدِ اِيْمَانِكُمْ

பஃத ஈமானிகும் 

நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு 2:109.
நம்பிக்கை கொண்ட உங்களை 3:100.    நம்பிக்கை கொண்ட பின் 3:106. 9:66. 


 بِاِيْمَانِكُمْ‌

பி ஈமானிகும் 

உங்கள் நம்பிக்கையை  4:25.


 بَعْدِ اِيْمَانِهٖۤ

பஃத ஈமானிஹி (2)

49 .  நம்பிய பின் 16:106. 



اِيْمَانَهٗۤ

ஈமானுஹு 

தனது நம்பிக்கையை  40:28.



اِيْمَانُهَا

ஈமானுஹா(3)

50. அவரது நம்பிக்கை 6:158.
அந்த நம்பிக்கை 10:98.


فِىْۤ اِيْمَانِهَا

Fபீ ஈமானிஹா

நம்பிக்கையோடு 6:158.


بَعْدَ اِيْمَانِهِمْ

பஃத 

ஈமானிஹிம்(7)

51. நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு 3:86.

நம்பிக்கை கொண்ட பின் 3:90. 


 اِيْمَانَهُمْ

ஈமானஹும்

தமது நம்பிக்கையுடன் 6:82.  48:4.
நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு 32:29.

அவர்கள் கொண்ட நம்பிக்கை 40:85.


 بِاِيْمَانِهِمْ‌ۚ

பிஈமானிஹிம்

நம்பிக்கை கொண்டதன் காரணமாக 10:9. 


  بِاِيْمَانِهِنَّ‌

பிஈமானிஹின்ன(1)

52.அவர்களது நம்பிக்கையை 60:10.


مَاْمَنَهٗ‌

மஃமனஹு(1)

53. அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் 9:6.


   مَاْمُوْنٍ

மஃமூனின்(1)

54. அச்சப்படத்தக்கதே 70:28.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.