85-93 அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா? அரபு மொழி சீரமைப்பு செய்தவர் யார்?

இன்ஸ் (மனிதர்) என்பதுடன் துணைச் சொற்கள் இணைந்து     மனிதர்களை,   மனிதர்களில்,  மனித சமுதாயமே,   மனித  கூட்டமே,    மனிதர்களுடனும்,  மனிதர்களிலும்   மனிதர்களும்  போன்று 90 இடங்களில் வந்துள்ளன.

  

“அன்னா” என்பது விரும்பியவாறுஎவ்வாறு? எங்கிருந்து? எங்கே? எப்படி?  இவ்வாறாக 28 இடங்களில் வந்துள்ளன. 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/85-93.html


இது வரையிலான 93 சொற்கள் தான்  7067 இடங்களில்  மீண்டும்   மீண்டும்  வந்துள்ளன.


அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா?  அரபு மொழி தெரியாதவர்களும் குர்ஆனை எளிதில் ஓதிட ஆரம்ப கால எழுத்து வடிவத்தை மாற்றி சீரமைப்பு செய்தவர் யார்?  கேள்விக்கான  யுடியூப் லிங்கை கிளிக் செய்து காணவும்


https://www.youtube.com/watch?v=VMligrKL5mE 


85

اِنْسِ 

இன்ஸி (18)

மனிதர்(களிலும்)  6:112


 مِّنَ الْاِنْسِ

 மினல் இன்ஸி

மனிதர்களை 6:128. 

மனிதர்களில் 6:128. 72:6.


يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ

யா மஃஷரில் ஜின்னி  வல்இன்ஸி

ஜின், மனித சமுதாயமே! 6:130.

 மனித,  ஜின் கூட்டமே! 55:33.


وَالْاِنْسِ

 வல்இன்ஸி

மனிதர்களுடனும்  7:38. 46:18. 

மனிதர்களிலும்  7:179. 41:25,29.

மனிதர்களும் 17:88 

மனிதர்கள்27:17. 

மனிதனையும் 51:56.


 اِنْسٌ

 இன்ஸுன்

மனிதன்(இடமும்) 55:39.  மனிதனும்55:56,74 


اِنْسٌ

 இன்ஸு

மனிதர்களும் 72:5.


 الْاِنْسَانُ


அல் இன்ஸானு  (65)

மனிதன் 4:28. 17:11(2) 17:67. 17:100. 18:54. 19:66,67. 21:37. 33:72. 41:49. 75:5,10,13,14,36. 79:35. 80:17,24. 86:5. 89:23. 99:3.

மனிதனை36:77.  89:15.

மனிதனின் 75:3.  


 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ

யாஅய்யுஹல் இன்ஸானு 

மனிதனே 82:6. 84:6. 


 الْاِنْسَانَ

அல் இன்ஸான  

மனிதனுக்கு 10:12. 11:9. 29:8. 31:14. 39:8,49. 42:48. 46:15. 96:5. 

மனிதன் 42:48.

மனிதனை 15:26. 16:4. 23:12. 50:16. 55:3,14. 76:2. 90:4. 95:4. 96:2.



  الْاِنْسَانِ

அல் இன்ஸானி  

மனிதனின் 32:7.


 لِلْاِنْسَانِ

லில் இன்ஸானி  

மனிதனுக்கு 12:5. 17:53. 25:29. 53:24,39. 

மனிதனிடம் 59:16.


عَلَى الْاِنْسَانِ

அலல் இன்ஸானி  

மனிதனுக்கு 17:83. 41:51. 76:1. 


اِنَّ الْاِنْسَانَ

இன்னல் இன்ஸான  

மனிதன்  14:34. 22:66. 43:15. 70:19. 96:6. 100:6. 103:2.


وَكُلَّ اِنْسَانٍ

குல்ல இன்ஸானின்  

ஒவ்வொரு மனிதக்கும் 17:13.


   اُنَاسٌ

உனாஸுன்(5)  

மனிதர்களாக 7:82.  

மக்களாக 27:56.


 کُلُّ اُنَاسٍ

குல்லு உனாஸின் 

ஒவ்வொரு கூட்டத்தாரும் 2:60. 

ஒவ்வொரு கூட்டத்தினரும்7:160.

ஒவ்வொரு சமுதாயத்தையும்  17:71. 


    وَّاَنَاسِىَّ

னாஸிய்ய(1)  

மனிதர்களுக்கும் 25:49.


     اِنْسِيًّا‏

இன்ஸிய்ய(1)  

எந்த மனிதனுடனும் 19:26.



 مُسْتَاْنِسِيْنَ86

முஸ்தஃனிஸீன (1)  

பேச்சில் லயித்து 33:53. 


87 اَنْفَ

அன்Fப (2)  

மூக்கு 5:45.


وَالْاَنْفَ بِالْاَنْفِ

வல் அன்Fப பில் அன்Fபி 

மூக்குக்கு மூக்கு5:45


88.  لِلْاَنَامِۙ

லில் அனாமி (1)  

அமைத்தான். 55:10.


89.   اَنّٰ

அன்னா (28)  

விரும்பியவாறு 2:223.

எங்கிருந்து 3:37.

எங்கே 39:6.

எவ்வாறு 2:259. 3:40,47. 5:75. 6:95,101. 9:30. 10:32,34. 23:89.29:61. 34:52. 35:3. 40:62,69. 43:87. 44:13.  63:4. 

எப்படி 2:247. 3:165. 19:8,20. 36:66. 47:18. 89:23.


90.  اٰنِفًا‌‌

ஆனிபன் (1)  

சற்றுமுன் 47:16.


91.   يَاْنِ

யஃனி (1)  

.நேரம் 57:16.


92.  اٰنَآءَ الَّيْلِ

ஆனால்லைலி  (3)  

இரவு நேரங்களில் 3:113. 39:9.


  وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ

வமின் ஆனாஅல்லைலி   

இரவு நேரங்களிலும் 20:130.


93. اٰنٍ‌ۚ

ஆனின் (4) 

கடுமைாயக கொதிக்கின்ற 55:44.


اٰنِيَةٍ  

ஆனியதின்   

பாத்திரங்கள் 76:15.

கொதிக்கும் 88:5.


 اِنٰٮهُ

இனாஹு 

அவரது  பாத்திரத்தை 33:53.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு