கருணாநிதி தாயார் பெயரில் உருவாக்கப்பட்ட அஞ்சுகம் பாசிப் பயிறு
அறிவு உடையவர்கள் என்று 39:18ல் அல்லாஹ்வால் பாராட்டப்பட்டு அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்ட நன் மக்களுக்காக மட்டுமே இந்தப் பதிவு.
ஆப்பிள் தக்காளி சாப்பிடலாமா?
உருளைக் கிழங்குடன் இணைத்து உருவான மரபணு (ஜீன்) மாற்றம் செய்யப்பட்ட தடிமனான சதைப்பற்றுடைய தக்காளிப்பழம் நிலை என்ன?
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_6.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_6.html
டி என் ஏ.வில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் சாப்பிடலாமா?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதை மூலம் வந்துள்ள கதர் ஆடை அணியலாமா?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயா அவரை,
விதைகளற்ற அற்ற முந்திரி,
விதைகள் இல்லா திராட்சை
தட்டப்பயறுடன் இணைத்து உருவான மொச்சைக் கொட்டை
தட்டப்பயறுடன் இணைத்து உருவான மொச்சைக் கொட்டை
இப்படியாக ஒன்றோடு மற்றொன்று இணைத்து உருவாக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை பற்றி மார்க்கத்தின் நிலை என்ன?
சொல்லக் கூடிய விஷயங்களை செவி தாழ்த்திக் கேட்டு அதில் நல்லதை எடுத்து நடக்கக் கூடிய நல்ல அறிவு உடைய நன் மக்களுக்கு நபியே நீர் நற் செய்தி கூறுவீராக! (39:18 வசனத்தின் கருத்தாக்கம் கா.அ.மு)
Comments