கொரோனா நோயும் சுரையா நட்சத்திரமும் ஹதீஸ் சரியா?

சுரையா நட்சத்திரம் பற்றி ஜோசியர்களுக்கு தெரிந்தது கூட இவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?

அமெரிக்க வானவியல் கருத்துப்படி  2020 ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி சுரையா நட்சத்திரம் உதிக்கும்  என்கிறார்களே? உண்மையா?

இந்த ரமழான் கடைசி  பத்தில் கொரோனா நீங்கி விடும் என்று மார்க்கத்தில் முன்னறிவிப்பு இருக்கிறது என்பது உண்யைமா? ஹதீஸ்கள் இருப்பதாக அரபு இணைய தளங்களிலும் உள்ளதே அது சரியா?
சுரையா என்னும்  நட்சத்திரம் எந்த அதிகாலையில் உதிக்குமோ அப்போது முன்னர் பரவி இருக்கும் கொள்ளை நோய்  ஒழிந்து விடும். அல்லது அதிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நபி(ஸல்) சொல்லி உள்ளார்கள் என்பது உண்மையா?  அபூ ஹனீபாவும் சொல்லி உள்ளார்களாமே?

ஜோசியர்களுக்கு தெரிந்தது கூட இவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?

ஆகியவற்றுக்காண பதில். இந்த வீடியோவின் ஏழாவது நிமிடம் 30வது செகண்டில் உள்ளது. முதலில், பிரபாகரன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்று விவாதிக்க தயாரா ?  என்பது இருக்கும் பார்த்து இருப்பீர்கள்.

மேலும் உள்ள பயனுள்ள கேள்விகள்.

தந்தையை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு உண்டா?

ஆன் லைனில் இமாமைப் பின் பற்றி வீட்டில் தொழலாமா? 

தராவீஹ் தொழுகைக்காக வெளியிடப்பட்டுள்ள ஆப்பை பயன்படுத்தி தொழலாமா?

மனனமாக ஓதத் தெரியாதவர்கள் - மனப்பாடம் இல்லாதவர்கள் தொழுகையில் பார்த்து ஓதலாமா? 

தொழுகையில் செல்போனை  கையில் பிடித்தபடி செல்போனில் உள்ள குர்ஆன் வசனங்களை  பார்த்து ஓதலாமா?

கொரோனா போன்ற நோய் நீங்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த துஆ எது?

குர்ஆன் வசனங்களை டிசைனாக போட்டவர்  பெயரை போடலாமா?
பால்ய வயதில் ஹஜ் செய்தவர் பருவமடைந்த பின் ஹஜ் செய்வது கடமையா?

மூன்று வயது குழந்தைகள் நோன்பு வைக்கலாமா? 

நோன்பு நோற்ற நிலையில் ஆஸ்த்துமா நோயாளி ஆஸ்த்துமாவுக்காக ஸ்பிரே அடிக்கலாமா? 

ஸஹர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பாங்கு சொன்னால் சாப்பிடுவதை தொடரலாமா?
ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன.

இன்று அதிகாலை நாம் அனுப்பிய, பிரபாகரன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்று விவாதிக்க தயாரா ?  என்ற பதிவை கண்டவர்களில் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள்.
அவர்களுக்கு நாம் அளித் பதில்

[02/05, 4:54 am] Fazlulilahi: யா அல்லாஹ் இஸ்லாமுக்கு எதிரானவர்கள் மீது உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன் . இதுதான் 

[02/05, 6:43 am] : இஸ்லாத்திற்கும் இஸ்லாமியருக்கும் எதிரானவர்கள் மீது உன் பிடியை கடும் பிடியாக இறுக்குவாயாக விரைவாக ஆமீன். அந்த தண்டனையை ஏனைய மக்களுக்கு பாடமாக ஆக்குவாயாக ஆமீன்

இந்த மாதிரி அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் பலர் அனுப்பி இருந்தார்கள்.

இஸ்லாத்தில் இல்லாதது கம்யூனிஸத்தில் இருக்கிறது., சோஸலிஸத்தில் இருக்கிறது., கேப்டலிஸத்தில் இருக்கிறது., திராவிடத்தில் இருக்கிறது. அவற்றிலிருந்து வழி காட்டலை  எடுப்பேன் என்று எப்பொழுது ஒருவன் சொன்னானோ அன்றே அவனை அடையாளம் காட்டி விட்டோம். 

காணாது மேலும் அவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னவர்கள் தான். தங்கள் சுய நலத்துக்காக இஸ்லாத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் அவன் பின்னால் போய் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். 

யா அல்லாஹ் இஸ்லாத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் மீதும் அவன் பின்னால் போனவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித் தொழிப்பாயாக ஆமீன்
https://www.youtube.com/watch?v=Vetkb9OZrKw





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு