கலப்பினங்களை உருவாக்குவது மார்க்கத்தில் கூடுமா?
செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் இணைத்து உருவான கலப்பின ஆடு.
பன்றியின் மூலம் மரபணு மாற்றம் செய்து ஜெர்சி பசுக்கள் உருவாக்கப்படுகிறதா? அப்படியென்றால் அதன் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், ஹலாலா
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_5.html
கோவேறு கழுதையை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா?
குதிரையும்
கழுதையுமல்லாத கலப்பினத்தில் உருவான
கோவேறு கழுதையை பயன்படுத்தலாமா?
ஆண்
சிறுத்தையையும் பெண் சிங்கத்தையும் இணைத்து உருவான லியோன் பான்
ஆண்
சிங்கத்தையும் பெண் சிறுத்தையையும் இணைத்து உருவான லிபாஸ்
குதிரையும்
வரிக் குதிரையும் சேர்த்து உருவான லிபராய்ஸ்
இப்படியான கலப்பினங்களை உருவாக்குவது மார்க்கத்தில் கூடுமா?
Comments