விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆன ஜிகாதி யார்?
இந்தப் பதிவு நானாகப் போடவில்லை வழிகேடனும் வம்பனுமான கம்பம் ஜபருல்லா விட்ட சவாலுக்கே பதில்.
கம்பம் ஜபருல்லா, காமில் சாபம் கேட்கத் தயாரா?
இலாஹி பீ.ஜே.யிடம் பணம்
வாங்கியது உண்மையா?
ஆடியோ ஆதாரம் என்று கூவித் திரியும் கூட்டத்தின் தரம் என்ன? விலை என்ன?https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_25.html
இதற்கு முன் பலர் பீ.ஜே.யிடம் பணம் வாங்கி விட்டார்கள் என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய இவர்கள் சொன்னதை நம்பினேன். என்னைப் பற்றி சொன்ன பிறகே இவர்கள் பொய்யர்கள் என உணர்ந்தேன்.
ராபியாவின் செக்ஸ்
ஆடியோ விரிடி வியாபாரி காமில் ஆதரவாளர் வழி கேடான கொள்கை உடைய கம்பம் ஜபருல்லா
என்பவர் இலாஹி பீ.ஜே.யிடம் பணம் வாங்கி விட்டான் என்று பல முறை பதிவுகள் போட்டு
விட்டார். இலாஹியாகிய நான் பணம் வாங்கி விட்டதாக நம்பக் கூடிய காமில், ஜபருல்லா ஆதரவாளர்கள்
எனக்கு எதிராக அவர்கள் விரும்பியவாறு துஆச் செய்ய வேண்டுகிறேன். குற்றச்சாட்டு பொய் என்றால் துஆ உங்களை நோக்கியே திரும்பும்
யா அல்லாஹ்! குர்ஆன்
ஹதீஸ் கொள்கை அடிப்படையில் தான் இந்த வழிகெட்டவர்களை விட்டு விலகினேன் என்பதை நீ அறிவாய். பீ.ஜே.யிடம் பணம்
வாங்கி விட்டு மாறினேன் என்பது பொய். ஆகவே காமில், கம்பம் ஜபருல்லா மற்றும்
அவர்கள் பின்னால் உள்ளவர்கள். அவர்களின் முக நுால் ஆதரவாளர்கள் என அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி
அவர்களை கூண்டோடு அழித்தொழிபாயாக ஆமீன்.
சவால் 1. இலாஹி
பீ.ஜே.யிடம் பணம் வாங்கி விட்டான் என்று கம்பம் ஜபருல்லாவாகிய நான் கூறியது பொய்
என்றால். என் மீதும் எனது மனைவி மக்கள் மீதும். காமில் மீதும் காமில் மனைவி மக்கள்
மீதும் கம்பம் ஜபருல்லா, காமில் முக நுால் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும்
அவர்களது மனைவி மக்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி எங்கள் அனைவர்
குடும்பத்தையும் கூண்டோடு அழித்தொழிபாயாக ஆமீன் என்று கம்பம் ஜபருல்லா சாபம்
கேட்கத் தயாரா?
ஒருவன் ஒரு செய்தி கொண்டு வந்தால் அவன் தரம் முதலில் பார்க்கப்பட வேண்டும். ஆடியோ ஆதாரம் என்று கூவித் திரியும் ஜிகாத் காமிலை ஜிஹாதி என்றே நம்பினேன். உண்மையில் காமில்
தரம் என்ன? தன்னை ஜிகாத் காமில் என்று சொல்லிக் கொள்ளும் காமில்
முதன் முதலில் ஜட்டியுடன்
ரிமாண்ட் ஆனது. என்ன ஜிகாதில்?
ஆசுரா இண்டர் நேஷனல் டிராவல்ஸ் நடத்தி விசா மோசடி வழக்கில்
தான் ஜிகாத் கமிட்டி காமில் ஜட்டியுடன்
ரிமாண்ட் ஆனார். இது பொய், இட்டுக்கட்டப் பட்டது என்று எண்ணி ஜிகாத் கமிட்டி காமிலை நம்பக்
கூடியவர்கள். இதை இட்டுக் கட்டிக் கூறிய பொய்யருக்கு எதிராக விரும்பியபடி சாபம்
கேட்கட்டும்.
சவால் 2. யா அல்லாஹ் ஜிகாத்
கமிட்டி காமிலாகிய நான் விஸா
மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட்
ஆனது உண்மையானால் என் மீதும் என் மனைவி
மக்கள் மீதும் என்னை ஆதரிக்கும் அத்தனை பேர் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் கம்பம்
ஜபருல்லா மற்றும் எங்கள் முக நுால் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களது மனைவி
மக்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை – லஃனத்தை இறக்கி எங்கள் அனைவர்
குடும்பத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிபாயாக ஆமீன் என்று ஜிகாத் காமில்
சாபம் கேட்கத் தயாரா?
ஜிகாத் காமில் ஜிஹாதி அல்ல
காட்டிக் கொடுக்கும் கயவர்கள் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதை நாம் சொல்லவில்லை. காமிலின் பதிவுகள் நிரூபித்துக்
கொண்டிருக்கின்றன. காமில் உண்மையிலேயே ஜிஹாதி என்றால் அவர் செய்த ஜிஹாது என்ன? சொல்வாரா? பிறகு -----க்கா ஜிகாத் காமில் என்ற பெயர்?
காமில்,
கம்பம் ஜபருல்லா போன்றோர் ஆடியோ, ஆடியோ என ஆட்டித் திரியும் ஆடியோக்கள் வியாபரா ஆடியோக்கள். விலைக்கு வாங்கப்பட்ட
ஆடியோக்கள், செக்ஸ் ஆடியோவை விற்று திண்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டு வெளியில் ஜிகாதிகள்
என்று வேஷம் போட்டுத் திரிந்த கள்ள ஜிகாதிகளால் போட்டி போட்டுக் கொண்டு விற்கப்பட்ட ஆடியோக்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இதை மறுப்பவர்கள் அல்லாஹ்வின் சாபம் கேட்டு மறுக்கட்டும்.
சவால் 3. யா அல்லாஹ் நாங்கள் ஆதாரம் என்று கூறும் ஆடியோக்கள் வியாபரா ஆடியோக்கள். விலைக்கு வாங்கப்பட்ட ஆடியோக்கள், என்பதும் பீ.ஜே.யை தனிப்பட்ட பிரச்சனையில் எதிர்த்து அவரை வீழ்த்த எண்ணிய பஸுலுல் இலாஹி போன்றவர்கள் காசு கொடுத்து வெளியிட வைத்த ஆடியோகள் என்பது உண்மை என்றால்,
யா அல்லாஹ் ஜிகாத் காமில், கம்பம் ஜபருல்லாவாகிய எங்கள் மீதும் எங்கள் மனைவி மக்கள் மீதும் எங்களை ஆதரிக்கும் அத்தனை பேர் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் எங்கள் முக நுால் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை – லஃனத்தை இறக்கி எங்கள் அனைவர் குடும்பத்தையும் புயல் காற்றில் அடித்துச் செல்லும் புழுதிகள் போல் அடித்துச் செல்லச் செய்.
யா அல்லாஹ்! எங்களுக்கு நீ வழங்கும் அந்த தண்டனையை ஏனைய மக்களுக்கு பாடமாக ஆக்குவாயாக ஆமீன் என்று ஜிகாத் காமில், கம்பம் ஜபருல்லா மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சாபம் கேட்கத் தயாரா?
பீ.ஜே.க்கு எதிராக ஆடியோ வெளியிட பஸுலுல் இலாஹியிடம் ஜிகாத் காமிலாகிய என்னைத் தவிர வேறு எந்த ஜிகாத்திகள் பணம் கேட்டு பேரம் பேசி இருந்தாலும். எங்கள் அனைவரையும் மேற்கண்ட துஆவின்படி ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
பீ.ஜே.க்கு
எதிராக ஆடியோ வெளியிட பஸுலுல் இலாஹி தவிர வேறு யாரிடமும் ஜிகாத் காமிலாகிய நானோ மற்ற ஜிகாதிகளோ பணம் வாங்கி இருந்தால் எங்கள் அனைவரையும் மேற்கண்ட துஆவின்படி ஒருத்தர் விடாமல் ஹலாக்காக்குவாயாக ஆமீன். அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன். உன் லஃனத்தை இறக்குவாயாக ஆமீன்.
அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர் தான் கம்பம் ஜபருல்லா. அவர் 2;25 வசனத்தை ஒட்டி பதில் பெற்று தருவதாக கூறி மாதங்கள் ஓடி விட்டன.
குற்றச்சாட்டைக் கூறியவன் தான் நிரூபிக்க வேண்டும் என்ற சின்ன இஸ்லாமிய சட்டம் கூட தெரியாத வழி கேடர் என்பதை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன் 14-09-2017 அன்று போனில் பேசிய ஜிகாத் காமில் 28 நிமிட ஆடியோ சரியான ஆதாரம் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தால் பீ.ஜே. வசமாக மாட்டிக் கொள்வான். என்னிடம் ஹை கோர்ட் வக்கீல் இருக்கிறார் பணம் தான் இல்லை என்றார்.
ஹைகோர்ட்டு வக்கீலுக்கு எவ்வளவு பீஸ் ஆனாலும் பரவாயில்லை பேசி முடிவு செய்யுங்கள் பணம் நான் தருகிறேன் என்றேன்.
நாளை (15.09.2017) காலை 11 மணிக்கு வக்கீலிடம் பேசி முடித்து வக்கீல் பீஸ் எவ்வளவு என தகவல் தருகிறேன் என்றார். மறுநாள் கேட்டதற்கு ஆடியோ வெளியீட்டுக் குழுவில் உள்ள ஒருவர் ஹைகோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று கூறி விட்டார் என்றார். இது பொய் என்றால் நீங்கள் விரும்பியபடி சாபம் கேட்கலாம்.
நாளை (15.09.2017) காலை 11 மணிக்கு வக்கீலிடம் பேசி முடித்து வக்கீல் பீஸ் எவ்வளவு என தகவல் தருகிறேன் என்றார். மறுநாள் கேட்டதற்கு ஆடியோ வெளியீட்டுக் குழுவில் உள்ள ஒருவர் ஹைகோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று கூறி விட்டார் என்றார். இது பொய் என்றால் நீங்கள் விரும்பியபடி சாபம் கேட்கலாம்.
இது சரியான ஆதாரம் என்ற காமிலை பின் வாங்க வைத்த ஆடியோ வெளியீட்டுக் குழுவின் அந்த மாவீரன் யார்?
செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் ஈடுபட்ட ஜிகாதிகள் யார் யார்?
என்ன விலைக்கு யார் யாரிடம் விற்றார்கள்?
எத்தனை பேரிடம் விற்றார்கள்?
மொத்த விற்பனை வரவு எவ்வளவு?
அந்த பணத்தில் பங்கு போட்டுக் கொண்ட ஜிஹாதிகள் எத்தனை பேர்?
காமிலிடம் வந்து செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் பங்கு கேட்டு சண்டை போட்ட ஜிஹாதி யார்?
இவ்வளவையும் காமில் வெளியிடத் தயாரா?
Comments