காயல்பட்டிணம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி அந்த நாள் நினைவுகள்

தமிழ்நாட்டிலே இன்னமும் தமிழில் குத்பா பிரசங்ம் செய்யப்படாமல் இருக்க  இந்த மஸ்ஜிதில் தமிழில் குத்பா பிரசங்கம் செய்யப்படுவது பாராட்டுக்குரியதாகும். 

இது  ஹிஜிரி  1378 (1958)ல் திறக்கப்பட்ட காயல்பட்டிணம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி பற்றி முஸ்லிம் முரசு மாத இதழில் வெளியான தலையங்க கட்டுரையின் இறுதியில் அன்று வார்த்தெடுக்கப்பட்ட வார்த்தை.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_11.html



ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி குர்ஆன் தர்ஜமா தமிழில்  கண்ட போது  காபிர் மொழியிலா என்று எதிர்ப்பு தெரிவித்த காலமல்லவா அது. 

அவரது குர்ஆன் தமிழாக்கத்துக்கு  மதிப்புரை  கேட்டபொழுது. மிதி(ப்புரை) தான் கிடைக்கும் என விரட்டப்பட்ட  காலமல்லவா அது.

மணிவிளக்கு மாத இதழிலில்  என் எண்ணத்தை எழுதுகிறேன் என்பதில் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாகிப்  அமானி ஹஜரத்தா பேமானி ஹஜரத்தா ? என்று  வருத்தெடுத்த  காலமல்லவா அது. ந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.

காயல்பட்டிணம் 1958ல்  தமிழில் குத்பா பிரசங்கம்  கண்டும், இன்றைக்கும்  பல பட்டிணம் பள்ளிகளில்  தமிழ் பயான் பொட்டலம் கட்டியே வைக்கப்பட்டுள்ளது.

அப்படியே கஷ்டப்பட்டு அனுமதித்தாலும் தமிழ் மொழி தரையில் நின்றும். அரபி(களுக்கான?) பயான்(குத்பா) மிம்பரில் நின்றும் செய்யக் கூடிய ஹஜரத்கள் தானே மிஹ்ராபை  நிறைத்து நிற்கிறார்கள்.

http://www.annajaath.com/2019/03/02/முந்தியது-ஹிஜ்ரி-காலண்டர/






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.