சீமான் பின்னால் போனவர்களை விட மோசமாகிப் போய்க் கொண்டிருப்பவர்கள் யார்?
மாற்று
மதம் என்று சொல்லக் கூடாது. மாற்று என்றால் ஸ்டெப்பனி் டயர் மாதிரி. ஒரு டயர் பஞ்சர்
ஆகி கெட்டு விட்டால் வேறு டயர் பயன்படுத்துகிற மாதிரி. பிரயாணத்தில் கார், பஸ், விமானம்
போன்ற வாகனங்கள் கெட்டு விட்டால் அதற்குப் பதிலாக பயன்படுத்தப்படுவதற்குப் பெயர் மாற்று வாகனம். மாற்று மதம் என்று சொன்னால் இஸ்லாத்திற்கு பதிலாக வேறு மதம் என்று பொருள். ஆகவே
முஸ்லிம்கள் பிற மதத்தை மாற்று மதம் என்று சொல்லக் கூடாது..
வேண்டுகிறோம்,
கோருகிறோம் என்று சொல்லக் கூடாது. கோரிக்கை வைத்து வேண்டுதல் புரிவது அல்லாஹ்விடம்
மட்டுமே. ஆகவே கூறுகிறோம் என்றுதான் கூறணும் என்றெல்லாம் சொன்னவர்கள் கூட சீமான் கட்சியில்
உள்ளார்கள்.
சீமான்
நீண்ட காலமாக இஸ்லாமுக்கு எதிராக தெளிவாகப் பேசியவர். இஸ்லாமுக்கு மாற்றமாக - பதிலாக தமிழம்
என்ற புதிய மதம் நான் உருவாக்குகிறேன். முஸ்லிம்கள் எங்களுடையது மதம் அல்ல மார்க்கம்
என்பார்கள். ஆகவே நான் சொல்கிறேன் நான் உருவாக்குவது மதம் அல்ல. தமிழம் என்ற மார்க்கம்.
வேத நுால் திரு குர்ஆன் அல்ல திரு குறள் என்று பிரங்கமாகக் கர்ஜித்தார்.
பதவிக்காக
சீமான் பின்னால் போனவர்கள் பலர் ஈமான் இழந்து
நிற்கிறார்கள். இப்பொழுதுதான் சீமான் விஷயத்தில் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் விழித்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின்
அருளால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல்படி. ஏக இறைவன் கட்டளைப்படி எம்பெருமானார்
வழி முறைப்படி என்று எழுதி தவ்ஹீதிகளாய் வலம் வந்தவர்கள். பிற மத தலைவர்கள் அரசியலால்
அசிங்கப்பட்டு நின்றார்கள்.
மறைந்த
… தலைவர் இதய
தெய்வம் அருளாசியுடன், … தானைத் தலைவர் அவர்களின்
வழிகாட்டுதல் படி செயல்படும் என்றார்கள் யார்? நம் முன் சென்ற சமுதாயத்தவர்கள்.
இன்று
நம் முன் உள்ள சமுதாயம் எவை தெரியுமா? மாநில தலைவர் கட்டளைப்படி, செயல் தலைவர் வழி
காட்டுதல்படி. மண்டல தலைவர் கட்டளைப்படி மாவாட்ட தலைவர் வழி காட்டுதல்படி என்று ஏதேதோ
சொல்கிறார்கள் செய்கிறார்கள்.
இவர்களை
பின் பற்றி சமீபத்தில் இதே மாதிரி வசனத்துடன். ஸகாத்துல் பித்ர் வழங்க உள்ளோம் என்று
சிலர் பேஸ்புக்கில் போட்டார்கள். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று. இப்படிப் போட்டவர்கள் நான் கடுமையாக எதிர்க்கும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் தான்.
போட்டவர்கள்
அனைவரும் தவ்ஹீது புலிகளாக வலம் வந்து விட்டு இஸ்லாத்தில் இல்லாததை கம்யூனிஸத்தில் தேடப் போனவனின் பின்னால் போய் நாசமாக போய்க் கொண்டிருப்பவர்களும் தான்.
சிலர் இறந்து விட்டால் அவர் ஆரம்ப கால தவ்ஹீதி என்பார்கள்.
அதாவது சாகும் போது அவனிடம் தவ்ஹீது இல்லை என்று அர்த்தம். அது தான் நினைவுக்கு வந்தது.
பித்ரா யாருடைய கட்டளை? யாருடைய வழி காட்டுதல்? ஸகாத்துல்
பித்ரை கடமையாக்கியர் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான். அவர்கள் கட்டளைப்படி
தான் முஸ்லிம்கள் பித்ராவை வழங்குகிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் சொல்லி பதிவுகளை
நீக்க வைத்தோம். இருந்தாலும்.
அவர்களால்
தலைவர்கள் பாசத்தை கொட்டி வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. மண்ணாங்கட்டி மாநில
தலைவர் ஆலோசனைப்படி என்று போட்டுள்ளார்கள். எப்படி வேண்டுமாலும் ஒழியுங்கள். அல்லாஹ்வின்
அருளை நாடி நபி வழியில் செயல்பட்டால் நன்மை அடைவீர்கள்.
கம்பம்
ஜபருல்லாஹ்வே நீ சொல்லுத்திரியும் அந்த ஆடியோக்கள் வியாபரா ஆடியோக்கள். விலைக்கு வாங்கப்பட்ட
ஆடியோக்கள், செக்ஸ் ஆடியோவை விற்று திண்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டு வெளியில் ஜிகாதிகள்
என்று வேஷம் போட்டுத் திரிந்த கள்ள ஜிகாதிகளால் போட்டி போட்டுக் கொண்டு விற்கப்பட்ட
ஆடியோக்கள் என்பது பொய் என்று நீ சாபம் கேள்.
செக்ஸ்
ஆடியோக்கள் விற்று வந்த பணத்தில் பங்கு வைப்பதில் கள்ள ஜிகாதிகளுக்குள் சண்டை போட்டு
விட்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க காரணமாக இருந்த ஆடியோக்கள். என்பது பொய் என்று
நீ சாபம் கேள்.
பீ.ஜே.யை
தனிப்பட்ட பிரச்சனையில் எதிர்த்து அவரை வீழ்த்த எண்ணிய பஸுலுல் இலாஹி போன்றவர்கள் காசு
கொடுத்து வெளியிட வைத்த ஆடியோகள் அவை என்பது பொய் என்று நீ சாபம் கேள்.
பீ.ஜே.க்கு
எதிராக ஆடியோ வெளியிட பணம் கொடுத்தவர்களில் பஸுலுல் இலாஹி தவிர மற்ற அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் பிடி
இறுகட்டுமாக, பஸுலுல் இலாஹி உண்மையை ஒப்புக்
கொண்டு விட்டார். ஆகவே அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன்.
பலர் பணம் கொடுத்து வெளியிட்ட ஆடியோக்கள் அவை. ஜிகாதி
என்று சொல்லிக் காண்டு பணத்தை வாங்கி ஏமாற்றிய பேர்வழிகளால் வெளியிடப்பட்ட ஆடியோக்கள்
என்ற விபரத்தை பகிரங்கப்படுத்தி விட்டார். ஆகவே அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக
ஆமீன்.
இந்த
செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் ஈடுபட்ட அத்தனை போலி ஜிகாத்திகள் மீதும். போலி ஜிகாதியுடன்
கள்ள தொடர்பில் இருந்த தவ்ஹீது வேடதாரிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.
யா
அல்லாஹ் வழிகெட்ட கொள்கை உடையவன் கம்பம் ஜபருல்லாஹ் ஆகவே அவனையும் ஆதரிப்பவர்களையும்
ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
யா
அல்லாஹ் எனது பதிவுகளில் சம்பந்தம் இல்லாததை பதிவு செய்யும் கம்பம் ஜபருல்லாஹ்வையும்
அவனை ஆதரிப்பவர்களையும் ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
மார்க்கம்
சம்பந்தமாக பதில் பெற்றுத் தருவதாக கூறி பதில் பெற்றுத் தராத கம்பம் ஜபருல்லாஹ்வையும்
அவனை ஆதரிப்பவர்களையும் ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
யா
அல்லாஹ் இஸ்லாமிய சட்டப்படி 80 கசையடிக்கு உரிய கம்பம் ஜபருல்லாஹ் கூறும் குற்றச்சாட்டுக்கு
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபிக்காத வரை கம்பம் ஜபருல்லாஹ் மீதும் அவனை ஆதரிப்பவர்கள்
மீதும் உன் லஃனத்தை இறக்குவாயாக ஆமீன்.
“என் சமுதாயத்தார் தமக்கு
முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத
வரை மறுமைநாள் வராது“ என்று கூறினார்கள். உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச்
சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று)
மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (புகாரி 7319)
“நீங்கள் உங்களுக்கு முன்
சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள்
புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர்
திருப்பிக் கேட்டார்கள்”. (புஹாரி 7320).
குர்ஆன்
ஹதீஸுக்கு விரோதமான வழி கெட்ட கொள்கைக் கூட்டத்தைச்
சார்ந்தவனே நான் ஏன் ஓரமாகப் போக வேண்டும்? காபிர்களை இதயத்தில் சுமந்துள்ள உன் போன்றவர்கள்
பதிவில் நான் வருவதில்லை. நீதான் வரம்பு மீறி
என் பதிவில் வந்து வம்பளக்கிறாய்.
யா
அல்லாஹ் 28 நிமிடம் முதல் அனைத்து ஆடியோக்களும் பீ.ஜே. எதிர்ப்பாளர்கள் காசு கொடுத்து
வெளியிடச் செய்தது என்பது உண்மை ஆகவே யா அல்லாஹ்
விலைக்கு வாங்கப்பட்ட இந்த வியாபார ஆடியோக்களை துாக்கி திரியும் கம்பம் ஜபருல்லா மீதும்
அவனை ஆதரிக்கும் ஒவ்வொருத்தன் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக
ஆமீன்.
28
நிமிடம் ஆடியோ வெளியான உடன் அது சரியான சரியான ஆதாரம் என்று நம்பி ஹை கோர்ட் நடவடிக்கைக்கு பணம் கொடுக்க பஸ்லுல் இலாஹியாகிய
நான் தயார் என்ற பிறகும் பின் வாங்கியது ஆடியோ வியாபாரக் கூட்டம் என்பது உண்மையானால்.
அந்த பின் வாங்கிய ஜிம்கானா கூட்டத்தின் ஆடியோக்களை
துாக்கி திரியும் கம்பம் ஜபருல்லா மீதும் அவனை ஆதரிக்கும் ஒவ்வொருத்தன் மீதும் உன்
சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.
Comments