ஷஹீது பழனி பாபாவும் எடுத்தெறியப்பட்ட காமிலும்
காமில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து சிறப்பாக கவனிக்கப்பட்டது ஏன்? காமிலின் உண்மை வரலாறு என்ன? சிறைவாசிகள் வழக்கை இழுத்தடிப்பதால் சிறைவாசிகள் வீட்டில் சாவு விழுகிறது என்று கொச்சையாகப் பேசி சிறைவாசிகளை அசிங்கப்படுத்தியது யார்? https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_31.html நாகூர் உரட்டி, கோவை கொத்துப் புரோட்டா, மேலப்பாளையம் நெல் மாவு ரொட்டி என மொத்தமாக சாப்பிட்டது யார்? மூத்த குடிமகன் கடிதத்தைப் பார்த்து விட்டு பீ.ஜே. கூறியது என்ன? அவர் அவரது தாய் தந்தைகளையும் அவரது மனைவியையும் அவர் பெற்ற மகனையும் பற்றித் தான் கூறி இழிவுபடுத்தி உள்ளார். இது நமது பதில் அல்ல. நபிகள் நாயகத்தின்(ஸல்) அவர்களின் தீர்ப்பு நான் கழிசடைகள் போல் எழுத மாட்டேன். காமில் அணியின் முகத்திரை கிழிக்கப்பட்டதால் அவர்களிடம் வெறித்தனம் தலைவிரித்தாடுகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு பணிய மாட்டேன் என்று சொல்லி வாதம் வைத்தவன் தான் இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி. அந...